வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமரின் தண்டனை குறித்து அந்நாட்டின் ஷேக் ஹசீனா அரசு பரிசீலினை செய்து வருகிறது. வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமரான கலிதா ஜியா மூன்று முறை பிரதமராக பதவி வகித்தவர். இவர் மீது ஊழல் வழக்கு போடப்பட்டதால் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி இவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலையை காரணம் காட்டி கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜாமீன் மனு வழங்கப்பட்டது. அந்த […]
Tag: suggestion
கன்னிவாடியில் விவசாயிகளின் ஸ்மார்ட் கார்டுகள் குப்பையில் வீசப்பட்டிருந்தது அடிச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளுக்கு பயிர்கடன், காப்பீடு தொகை போன்றவை மத்திய அரசு சார்பில் ஸ்மார்ட் கார்டுகள் மூலம் வழங்கப்படுகிறது.இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் கனரா வங்கியில் விவசாயிகளுக்குரிய 200க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் கார்டுகள் அப்பகுதி பேரூராட்சி குப்பைக் கிடங்கில் வீசப்பட்டுள்ளது இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை என அப்ப்குதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை […]
கீழ்வேளூர் அருகில் கஜா புயலால் பழுதான சோலார் மின்விளக்கை பழுதுபார்க்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். நாகப்பட்டினம் கீழ்வேளூர் அடுத்துள்ள நாகை-தேவூர் சாலையோரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி சார்பாக சோலார் மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த விளக்கு அமைந்ததன் மூலம் அந்த ஊராட்சி பகுதி மக்கள், லாரி, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரிதும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலால் சோலார் மின்கோபுரம் பழுதடைந்தில் சோலார் மின்விளக்கு செயல்படாமல் காட்சி பொருளாக மாறி விட்டது. […]