பெண் தனது மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் சிறுவனுடன் வந்த பெண் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தன் மீதும், சிறுவன் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]
Tag: Suicide attempt
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் 45 வயது மதிக்கத்தக்க நபர் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்த போது அதில் மண்ணெண்ணெய் கேன் இருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கே.புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தாய்முத்து என்பது தெரியவந்தது. […]
பழ வியாபாரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பழமலை நாதர்நகர் பகுதியில் ஜமால் மைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசாருதீன்(24) என்ற மகன் உள்ளார். இவர் மினி லாரியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அசாருதீன் அதே பகுதியில் வசிக்கும் ஜெகன் பாபு என்பவரிடம் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளார். அதற்கு 4 மாதமாக வட்டியை மட்டும் கொடுத்துள்ளார். இந்நிலையில் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தள்ளாடியபடி நேற்று மாலை 40 வயது மதிக்கத்தக்க நபர் சென்றுள்ளார். அவர் தான் விஷம் குடித்து விட்டதாக டாக்டர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் சிகிச்சை அளிக்க முயன்ற போது அந்த நபர் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில், அவர் திண்டுக்கல் ஒய்.எம்.ஆர் பட்டி பகுதியில் வசிக்கும் பெயிண்டரான ஜெபாஸ்டின் விமல்ராஜ்(43) என்பது […]
கலெக்டர் அலுவலகத்தில் அண்ணன், தம்பி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்துள்ளனர். இந்நிலையில் கிருஷ்ண கவுண்டனூர் கிராமத்தில் வசிக்கும் கந்தசாமி என்பவர் தனது குடும்பத்தினருடன் மனு கொடுக்க சென்றுள்ளார். அப்போது கந்தசாமியின் மகன்களான குமார், நடராஜன் ஆகிய இருவரும் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கை.களத்தூர் கிராமத்தில் ராமசாமி(53) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராமசாமியும் உறவினரான மாரிமுத்து(30) என்பவரும் அப்பகுதியில் வசிக்கும் சிறுமியை கேலி, கிண்டல் செய்து மிரட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் கடந்த 25-ஆம் தேதி சிறுமி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுமியை சேலத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த […]
மகன் இறந்ததுக்கத்தில் தம்பதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நவாவூர் கணுவாய் ரோடு பகுதியில் சஞ்சீவ் சங்கர்(46) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி(55) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரவி கிருஷ்ணா(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் காரில் ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக போரூர் அருகே இருக்கும் ரெசார்ட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கார் விபத்தில் சிக்கி ரவி கிருஷ்ணா உள்பட 3 பேர் இறந்தனர். இந்நிலையில் […]
ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செல்லங்குப்பம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கிருஷ்ணமூர்த்தியின் தாய் அமிர்தம்மாள், மனைவி கமலா, மகன்கள் தேவராஜ், தேவேந்திரன், மருமகள் ரம்யா மற்றும் ரம்யாவின் 2 கை குழந்தைகள் ஆகியோர் சென்றனர். திடீரென அவர்கள் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதனை பார்த்து […]
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தம்பதி தனது 4 வயது மகனுடன் மனு அளிப்பதற்காக சென்றுள்ளனர். அவர்கள் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் காவுத்தம்பாளையம் பகுதியில் வசிக்கும் சம்பத், அவரது மனைவி உமாமகேஸ்வரி, மகன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து சம்பத் கூறியதாவது, எனக்கு பாத்தியப்பட்ட ஆறு ஏக்கர் விவசாய நிலத்தில் வாழை, மசால் புல் நடவு […]
சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி சி.எல் காலனி பகுதியில் திருநாவுக்கரசு(21) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி திருநாவுக்கரசு அதே பகுதியில் வசிக்கும் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வாணியம்பாடி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் விசாரணை […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரெட்டியூர் கிராமத்தில் தள்ளுவண்டி வியாபாரியான ராஜா(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் ராஜாவை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது ராஜா கூறியதாவது, ரெட்டியூரில் 3 சென்ட் இலவச வீட்டு மனை எனது மனைவி சித்ராவின் பெயரில் கடந்த […]
4 மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மாணவிகள் விடுதியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த புஷ்பா, ஜோதிகா, ரமணியம்மாள், சௌந்தர்யா ஆகிய நான்கு பேர் தங்கி படித்து வருகின்றனர். கடந்த 19-ஆம் தேதி கோகுலாஷ்டமியை முன்னிட்டு பள்ளி விடுமுறை என்பதால் 4 மாணவிகளும் சொந்த ஊருக்கு செல்வதாக விடுதி நிர்வாகியிடம் கூறியுள்ளனர். ஆனால் நான்கு மாணவிகளும் கொட்டைபுத்தூரில் […]
கணவன்-மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொங்கர்பாளையம் மேற்கு வீதியில் விவசாயியான சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாப்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் நேற்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீரென தாங்கள் கொண்டு சென்ற டீசலை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் சுந்தரம் கூறியதாவது, […]
இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இனாம் அகரம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு மதியழகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் மதியழகி தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இளம்பெண்ணை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
சிறப்பு காவல் படை போலீஸ்காரர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு பாட்டாலியன் 12-வது சிறப்பு காவல் படையில் தமிழ்ச்செல்வன் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை மணிமுத்தாறு பாட்டாலியன் குடியிருப்பில் இருந்த தமிழ்ச்செல்வன் திடீரென மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தமிழ்ச்செல்வனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]
ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் வளையக்கார வீதியை சேர்ந்த செல்வராஜன்(76) என்பவர் தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். இதனை அடுத்து செல்வராஜன் தான் கொண்டு வந்த மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளார். […]
வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் பகுதியை சேர்ந்த இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து இரு தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக சென்றுள்ளனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். […]
தொழிலாளி தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மாம்பழப்பட்டு கிராமத்தில் கூலி தொழிலாளியான கண்ணன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவகி(33) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கண்ணன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தன் மீதும் மனைவி மற்றும் குழந்தைகள் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் […]
மாற்றுத்திறனாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு வந்த மாற்றுத்திறனாளி ஒருவர் உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த நபர் மீது தண்ணீரை ஊற்றினர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் மேட்டுப்பாளையம் ஸ்ரீ சிங்கராய ஓடையில் வசிக்கும் முகமது சாதிக் இப்ராஹிம்(34) என்பது தெரியவந்துள்ளது. இவருக்கு திருமணமாகி […]
பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பூந்தமல்லியில் இருக்கும் காவலர் குடியிருப்பில் பாபுஜி- பானுமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பாபுஜி பூந்தமல்லி போக்குவரத்து போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இதே குடியிருப்பில் பூந்தமல்லி காவல் நிலையத்தில் பெண் போலீசாக வேலை பார்க்கும் அமுதா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் குடியிருப்பின் அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பானுமதி கீழே தண்ணீர் ஊற்றுயதால் வழுக்கி விழுந்து ஒரு […]
உயர் மின்கோபுரத்தின் மீது ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துகடவு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் செல்லும் வழியில் உயர் மின் கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் விவசாயி ஒருவர் வேகமாக ஏறி கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பிறகு அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த […]
பெண் போலீஸ் ஏட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருநீர்மலையில் செண்பகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செண்பகம் காவல்நிலையம் அருகில் இருக்கும் கடைக்கு சென்று மருந்து வாங்கி வந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து மயங்கி விழுந்த செண்பகத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த […]
சப்-கலெக்டர் அலுவலகத்தில் வைத்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஒரு பெண் தனது 2 குழந்தைகளுடன் மொபட்டில் வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அந்த பெண் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக ஒரு குடத்தில் இருந்த தண்ணீரை எடுத்து பெண் […]
காதலனை தொடர்ந்து காதலியும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை அருகே இருக்கும் கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனது காதலன் ஹரிகிருஷ்ணன் என்பவருடன் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மூக்கையூர் கடற்கரைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது 3 ரவுடிகள் காதலர்களை வழிமறித்து துன்புறுத்தியதோடு, அவர்களது செல்போனை பறித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பத்மாஸ்வரன், தினேஷ்குமார், அஜித்குமார் ஆகிய 3 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். […]
தொழிலாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் சிவசக்தி நகரில் தொழிலாளியான அலாவுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அலாவுதீனை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் […]
வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியில் இந்து முன்னணி நிர்வாகியான நவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் வீட்டில் வைத்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அதன்பிறகு நவீன் தனது நண்பர்களுடன் இணைந்து அப்பகுதியில் இருக்கும் கோவில் முன் நின்று பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் இரவு நேரத்தில் கோவில் முன்பு நின்று என்ன […]
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது பனைமரம் கிராமத்தில் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு நந்தினி, வர்ஷினி, கலையரசி என்ற மூன்று மகள்களும், ஸ்ரீநாத், மோசத் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. […]
ஆக்கிரமிப்பை அகற்றிய போது விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள துளாரங்குறிச்சி கிராமத்தில் விவசாயியான ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வயலுக்கு அருகில் இருக்கும் வண்டிபாதையை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இதனால் அந்த பாதை வழியாக அறுவடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பொதுமக்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. […]
நடுரோட்டில் ஓட்டுநர் தீக்குளித்து அங்குமிங்கும் ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சேலம் மாவட்டத்திலுள்ள அமானி கொண்டலாம்பட்டியில் அர்ஜூனன் என்பவர் வசித்துவருகிறார். இதற்கு சந்தோஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சந்தோஷ் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதிக்கு தனது சரக்கு வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் சந்தோஷின் வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்துள்ளனர். அப்போது சந்தோஷ் மது போதையில் இருந்ததாக கூறி காவல்துறையினர் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து அண்ணனுக்காக தம்பி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன பள்ளப்பட்டி பகுதியில் முருகபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தென்னரசு என்ற தம்பி உள்ளார். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது தென்னரசு திடீரென தனது உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் தென்னரசுவை தடுத்து நிறுத்தி […]
மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள விளாம்பட்டி பகுதியில் மாற்றுத்திறனாளியான தவசி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற தவசி தான் கொண்டு சென்ற மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் தவசி கூறியதாவது, ஒரு தொண்டு நிறுவனத்தினர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் […]
ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சிறுவாச்சூர் கிராமத்தில் வசிக்கும் ஆட்டோ டிரைவரான ராஜசேகர், அவரது மனைவி, 2 மகள்கள், 2 மகன்கள், பேரன், பேத்தி ஆகியோர் […]
பாலியல் தொல்லை கொடுத்ததால் சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மைக்கேல் பட்டி கீழத்தெருவில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஆனந்த் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி தனது வீட்டில் எலி மருந்தை தின்று மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் […]
பாலியல் தொல்லை கொடுத்ததால் சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மைக்கேல் பட்டி கீழத்தெருவில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஆனந்த் அதே பகுதியில் வசிக்கும் 18 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி தனது வீட்டில் எலி மருந்தை தின்று மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தொழிலாளி தனது கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கடம்பத்தூரில் தொழிலாளியான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கார்த்திக் அப்பகுதியில் இருக்கும் ரயில் நிலையம் அருகில் குடிசை வீடு அமைத்து கடந்த 20 வருடங்களாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த வீட்டை சுற்றி வசிக்கும் சிலர் வீட்டை […]
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மகளுடன் வந்த பெண் ஒருவர் கையில் வைத்திருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அந்த பெண் புதிய அக்ராவரம் பகுதியைச் சேர்ந்த சரிதா என்பது தெரியவந்துள்ளது. இவர் சொத்து பிரச்சனை காரணமாக புகார் […]
தற்கொலை செய்யும் நோக்கத்தோடு கொடைக்கானலுக்கு சென்ற நபரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கொடைக்கானலுக்கு 50 வயது மதிக்கத்தக்க நபர் சென்றுள்ளார். அந்த நபர் வட்டகானல் அருகே டால்பின் நோஸ் பகுதிக்கு சென்று திடீரென அங்குள்ள பாறைக்கு அருகில் படுத்துக் கொண்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து முதியவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு கையில் பையுடன் முதியவர் ஒருவர் சென்றுள்ளார். இந்த முதியவர் தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அந்த முதியவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் முதியவர் அய்யம்பாளையம் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் ராஜேந்திரனையும், அவரது குடும்பத்தினரையும் […]
போலீஸ்காரரின் மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் போலீஸ் குடியிருப்பில் ஜெயசந்திரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் சென்னை மெரினா காவல் நிலையத்தில் ரோந்து வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார், இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த தேன்மொழி அதிகாலை நேரத்தில் தனது உடல் முழுவதும் மண்எண்ணையை […]
பெண் தனது 6 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மணியனூர் பகுதியில் கோபால்- மரகதம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது 6 பிள்ளைகளுடன் வந்த மரகதம் மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டு செல்வதற்காக புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுத்தமல்லி பகுதியில் வசிக்கும் பேச்சியம்மாள் என்பவர் தனது 3 வயது ஆண் குழந்தையுடன் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் வைத்து தனது உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் […]
சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்த பெண் பூ வியாபாரியை தொழிலாளி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரோமன் மிஷன் தெருவில் மணிமேகலை என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணிமேகலையின் கணவர் இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இதில் மணிமேகலை திண்டுக்கல் பேருந்து நிலையம் எதிரே இருக்கும் ஆட்சியர் வீடு அருகே பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே திருமணமான கூலித்தொழிலாளி ரவிச்சந்திரன் என்பவருடன் […]
பேருந்து நிலையத்திற்கு அருகே தம்பதியினர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இங்கு வந்த கணவன் மனைவி இருவரும் குடும்ப பிரச்சனை காரணமாக தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீ காயங்களுடன் கிடந்த கணவன், மனைவி இருவரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு […]
வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செம்பட்டி விடுதி கீழப் பட்டியில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள் முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் புதுக்கோட்டையில் இருக்கும் ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் அருள்முருகனின் மதிப்பெண் சான்றிதழில் தந்தையின் இனிசியல் மாறி இருந்தது. இதனால் கல்லூரி மற்றும் உயர்கல்வி துறை நிர்வாகத்தினரை அருள்முருகன் தொடர்புகொண்டு இனிசியலை மாற்றி கொடுக்குமாறு விண்ணப்பித்துள்ளார். ஆனாலும் […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உப்புகுட்டை பகுதியை சேர்ந்த தசரதன் என்பவர் சென்றுள்ளார். இவர் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் தசரதனை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் தசரதன் கூறியதாவது, சென்னை பள்ளி கல்வி துறையில் வேலை பார்க்கும் ஒருவரும், கிருஷ்ணகிரியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவரும் […]
காதலில் ஏற்பட்ட பிரச்சனையால் வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெசன்ட் நகர் கடற்கரையில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த வாலிபர் திடீரென கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் கடலுக்குள் நீந்தி சென்று அந்த வாலிபரை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அதன் பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் ஆந்திர மாநிலத்தைச் […]
செல்போன் கோபுரத்தின் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் மணிமாறன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக மணிமாறனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மணிமாறன் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் எண்ணூர் நேதாஜி நகரில் இருக்கும் மணிமாறனின் நண்பர்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த மணிமாறன் நள்ளிரவு நேரத்தில் செல்போன் கோபுரத்தின் […]
அமைச்சர் முன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரனூர் பகுதியில் குருவி- ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ராஜேஸ்வரியின் வீடு இடிந்து விழுந்தது. இதற்கான நிவாரண தொகை கேட்டு ராஜேஸ்வரி மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் குந்தா தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் தமிழக வனத்துறை அமைச்சர் […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இங்கு வந்த வாலிபர் ஆட்சியர் அலுவலக போர்டிகோவில் நின்றபடி தனது உடல் முழுவதும் பெற்றோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் ஊர்க்காவல் படை வீரரான சுந்தர்ராஜ் என்பவர் அந்த வாலிபரை தடுத்து நிறுத்தியுள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் காட்டுப்புத்தூர் பகுதியில் வசிக்கும் கலைச்செல்வன் என்பது தெரியவந்துள்ளது. […]
பெண் தனது மகனுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இங்கு பெண் ஒருவர் தனது மகனுடன் வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் தொகரபரப்பள்ளி பகுதியில் வசிக்கும் அலமேலு மற்றும் […]