Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தோல்வியடைந்து விடுவோமோ….? கருகிய நிலையில் மீட்கப்பட்ட மாணவி…. செங்கல்பட்டில் பரபரப்பு…!!

 உடல் கருகிய நிலையில் மாணவி மீட்கப்பட்ட சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அய்யஞ்சேரியில் தமிழ் ஆசிரியரான கமலதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை பார்க்கும் ஸ்ரீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அனு என்ற மகள் உள்ளார். இவர் 12 ம் வகுப்பு முடித்துவிட்டதால் கடந்த 12-ஆம் தேதி ஆவடியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வினை எழுதியுள்ளார். இந்நிலையில் தேர்வில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சேட்டை செய்த சிறுவன்…. தற்கொலைக்கு முயன்ற போலீஸ்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

ஆயுதப்படை போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள தொட்டியம் பகுதியில் விவசாயியான பாண்டியன் வசித்து வருகிறார். இவருக்கு ஆயுதப் படையில் போலீசாக பணிபுரியும் பிரேமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 1 மகனும், 1 மகளும் இருக்கின்றனர். இந்த தம்பதிகள் கே.கே நகர் ஆயுதப்படை காவல் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களது மகன் செய்த சேட்டையால் எரிச்சலடைந்த பிரேமா குழந்தையை கண்டித்துள்ளார். இதனால் பாண்டியன் பிரேமாவிடம் கோபப்பட்டதால் […]

Categories

Tech |