தம்பதியினாரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அக்ராபாளையம் காலனி பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷர்மிளா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் 2 வயதில் லிங்கேஷ் மற்றும் லித்ஷாஸ்ரீ என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஷர்மிளா வீட்டில் யாருமில்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]
Tag: suicide case
மனைவி-மகனை இழந்து பலவருடங்களாக விரக்தியில் இருந்த நபர் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள புங்கம்பட்டி கிராமத்தில் கூலித் தொழிலாளியான ஸ்டீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு தனது மனைவி சங்கீதா மற்றும் மகன் ஸ்ரீதர்ஜோஸுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இவர்கள் வெள்ளேரி கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் அவரது மனைவி சங்கீதா உயிரிழந்துவிட்டார். மேலும் ஸ்டீபனுக்கு […]
என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டிட பொறியாளரான ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் தம்பதியினருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ராமகிருஷ்ணன் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 10-ஆம் […]
மொபைல் வாங்கித் தர மறுத்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூட்டேற்றி தொழிகோடு என்னும் பகுதியில் ஐயப்பன் என்பவர் தனது 2 மகள்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது 2-ஆவது மகளான வீணா என்பவர் அப்பகுதியிலுள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அப்போது ஐயப்பன் தனது மூத்த மகளான ஆராதிக்கு கைப்பேசி வாங்கி கொடுத்துள்ளார். இதனை கண்ட வீணா தனக்கும் கைப்பேசி வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் […]
திருமணம் நடைபெற உள்ள நிலையில் திடீரென வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கோமதியாபுரத்தில் யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த வாலிபர் வெள்ளரிப்பட்டியில் உள்ள ரப்பர் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் இரவு நேரம் தனியறையில் தூங்குவதற்காக சென்றுள்ளார். பின்னர் அறைக்குச் சென்ற யுவராஜ் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள அம்பலவர் கட்டளை தெற்குத்தெருவில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி.ஐ. படித்துள்ள நிலையில், அதற்கேற்ற வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மாரியப்பன் விவசாய நிலத்திற்கு தெளிப்பதற்காக வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை எடுத்து அருந்தியுள்ளார். அதன்பின் மயக்கமடைந்த நிலையில் கிடந்த மாரியப்பனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மாரியப்பனை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் […]
சடலமாக தொங்கிய வாலிபரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள திருவெறும்பூர் ரயில் நிலையம் வழியாக சென்னை, மயிலாடுதுறை, மன்னார்குடி, குடந்தை, தஞ்சாவூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் ரயில்கள் சென்று வருகிறது. இந்நிலையில் அங்குள்ள நடைமேடையில் இருக்கும் ஒரு கம்பத்தில் 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதனை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்து திருவெறும்பூர் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் திருச்சி ரயில் […]
வேலைக்கு சேர்ந்து 2 நாட்களில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள செம்டாபாளையம் பகுதியில் உள்ள ஒரு பட்டறையில் குக்கிளி மாவட்டத்தை சேர்ந்த அமல்பால் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வேலைக்கு சேர்ந்த 2 நாட்களே ஆன நிலையில் மிகவும் சோகமாக இருந்துள்ளார். அதன்பின் அவரது மனைவியிடம் கைப்பேசியில் கோபமாக பேசியுள்ளார். பின்னர் வேலை முடிந்ததும் அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அமல்பாலின் உறவினர்கள் அவருக்கு போன் […]
தாய் தனது இரண்டு மகள்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் முத்துராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு யுவராணி, நித்யா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக முத்துராமன் தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனையடுத்து முத்துமாரியின் தயாரான கோமதி தனது […]
விரக்தியில் இருந்த 12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வருமானவரி காலனி முதல் தெருவில் அக்னல் டயாஸ் என்பவர் அந்தமானில் உள்ள கப்பல் நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் பிரான்சிடா சைனி பழைய குயவர் பாளையத்தில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே அடைந்து கிடந்த நிலையில் பிரான்சிடா சைனி கடந்த ஒரு […]
மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி திடீரென தீக்குளித்து தற்கொலை சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூரில் ரோஸ்மேரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகளும் மூன்று மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவரது மூத்த மகனான இரட்சகா தாஸ் என்பவர் இராணுவ வீரராக இருந்துள்ளார். இந்நிலையில் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து ரோஸ்மேரி அடிக்கடி தனது மகன்கள் […]
கள்ளக் காதலனிடமிருந்து பிரித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடையர்பாளையம் பெருமாள் கோவில் தெருவில் மைதிலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 12 ஆண்டுகலுக்கு முன் மைதிலிக்கு திருமணம் ஆகியுள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான சரவணக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதனையடுத்து மைதிலியின் நடவடிக்கை அவர் கணவருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் […]
காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி பகுதியில் ரஞ்சித்குமார், ரேவதி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் ரேவதியின் தந்தையான நல்லதம்பி என்பவர் தனது மகளையும், இரண்டு பேரக் குழந்தைகளையும் தன்னுடன் பளுவான்குடியிருப்பு பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து ரேவதி கடந்த 14-ஆம் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து நல்லதம்பி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]
வயிற்று வலியால் பெண் தீக்குளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டி பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் இருகின்றனர். இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முருகேஸ்வரி தனது வீட்டில் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து படுகாயமடைந்த முருகேஸ்வரியை அருகிலுள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]
புதுமாப்பிள்ளை திருமணமான 4 நாட்களில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாளையம் பகுதியில் அமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தியாகராஜன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி தியாகராஜனுக்கு அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கழிவறைக்கு சென்ற தியாகராஜன் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது […]
ஊராட்சி செயலாளரின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள இடையக்குறிச்சி கிராமத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திம்மூர் கிராம ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இந்திரா லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணக்குகள் தொடர்பாக பழனிவேலுக்கும், ஊராட்சி மன்ற தலைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் […]
வார்டன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திக்குறிச்சி ஐக்கரவிளை பகுதியில் கிறிஸ்டோபர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிற்படுத்தப்பட்ட மாணவருக்கான அரசு விடுதியில் வார்டனாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்டோபர் தினமும் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது மது அருந்தி சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டில் இருந்த விஷத்தை குடித்த கிறிஸ்டோபர் தனது மனைவியான மரியாவிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த […]
சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளுவாடி கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட பொன்மலை என்ற மகன் இருந்துள்ளார். அந்த சிறுவன் அரசு நடுநிலை பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பொன்மலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொன்மலையின் சடலத்தை மீட்டு அரசு […]
கடன் தொல்லை அதிகரித்ததால் இளம்பெண் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் 2-ஆவது மதகு அருகில் இளம்பெண்னின் சடலம் கிடப்பதாக குன்றத்தூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் மற்றும் பூந்தமல்லி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தப் பெண்ணின் சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர […]
கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்த துணி வியாபாரி குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோதண்ட ராமன் கோவிலுக்கு சொந்தமான குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி குமரன் நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சடலத்தை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பன்னம்பரை அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கிடந்த பெரிய கல் மீது மோதி விட்டது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு […]
காணாமல் போன தனது மனைவி மற்றும் குழந்தைகள் கிடைக்காத விரக்தியில் ஒருவர் காவல் நிலைய வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள உப்பிலியாபுரம் பகுதியில் ஞானப்பிரகாசம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரியில் கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சோலை ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு துர்கேஷ், நிதிஷ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சோலை ஈஸ்வரி தனது மகன்களுடன் […]