நித்யானந்தாவின் சீடர் ஒருவர் நேரலையில் வீடியோ வெளியிட்டு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்- கலையரசி என்ற தம்பதியினருக்கு 2 மகள்களும், தினேஷ் (27) என்ற மகன் உள்ளனர். பட்டதாரி இளைஞர் தினேஷ் தனது தந்தையுடன் காலணி கடை ஒன்றை நடத்தி வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நித்யானந்தாவால் கவரப்பட்டு பெங்களூருவில் உள்ள ஆசிரமத்தில் சேர்ந்தார். அங்கு பயிற்சிகள் அனைத்தும் முடிந்த பின்னர் சென்னையில் உள்ள […]
Tag: #Suicideattampted
பெரம்பலூர்: குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த தாய் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பெரம்பலூர் அருகேயுள்ள அய்யலூர் குடிக்காட்டைச் சேர்ந்தவர் சரவணன் (35) – அன்பரசி (31) தம்பதி. இருவரும் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். பெரம்பலூர் வடக்குமாதவி சாலை எம்ஆர் நகரில் வசித்து வரும் இவர்களுக்கு ஹன்சிகா (4), மேகாஸ்ரீ (எ) கோமதி (ஒரு வயது) என இரண்டு குழந்தைகள் […]
குறிஞ்சிப்பாடியில் இளம்பெண்ணை பற்றி அவதூறாக கூறி திருமணத்தை நிறுத்திய ஆசிரியர் கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினம் மாவட்டத்தின் சீர்காழி அருகே மணல் அகரத்தை சேர்ந்த கலையழகனின் மகனான சிவஞானசம்பந்தம் (31) என்பவர், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இதையடுத்து அதே கல்லூரியில் படித்து வந்த இளம்பெண்ணுடன் காதல் வயப்பட்டார். மேலும் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணின் பெற்றோர்கள் வேறு மாப்பிள்ளை பார்த்தனர். இதையடுத்து கடந்த மாதம் 30-ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும் இளம் […]