சத்தியமங்கலம் பவானி ஆற்றுப்பாலத்திலிருந்து நீரில் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பவானி ஆற்றுப்பாலத்திலிருந்து நேற்று மாலை 4 மணியளவில் ஒரு நபர் ஆற்றில் குதித்துள்ளார். இதனைக்கண்ட பொதுமக்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர், பவானி ஆற்றில் இறங்கி 50 மீட்டர் தொலைவில், ஆற்றில் மிதந்துகிடந்த நபரை சிறு காயங்களுடன் மீட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு […]
Tag: #suicideAttempted
தோழியின் தந்தை இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கு தந்தை அனுமதிக்காததால் இளம்பெண் ஒருவர் விஷம்அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கூலித்தொழில் செய்து வருபவர் சுந்தர்ராஜ் இவரது மகள் பிரியா(24).இவர் துபாயில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவருடன் துபாயில் வேலை செய்த தோழியின் தந்தை இறந்துவிட்டார் என்ற தகவலறிந்த பிரியா தனது தோழியின் தந்தை […]
கைக்கோளன் தோட்டம் பகுதியில் சூதாட்டங்களினால் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, சொத்துகள் இழந்த நிதி நிறுவன உரிமையாளர் தற்கொலைக்கு முயற்சித்தார். ஈரோடு மாவட்டம் கைக்கோளன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மோகனவேலன். இவர் அதே பகுதியில் நிதி நிறுவனம் ஒன்று நடத்திவந்துள்ளார். இவருக்கு 2016ஆம் ஆண்டு ஈரோட்டில் ஒன்னா நம்பர் லாட்டரி, ஆன்லைன் கிரிக்கெட், ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை கிளப் வைத்து நடத்திவரும் எல்.எம். மாதேஸ்வரன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து சூதாட்டத்தில் மிகவும் ஆர்வம்கொண்ட […]