Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தாய்க்கு 2 முறை தடுப்பூசி…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகன்…. கடலூரில் பரபரப்பு….!!

தாய்க்கு இருமுறை தடுப்பூசி செலுத்தியதால் மகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள இருளர் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் லட்சுமி சுகாதார நிலையத்திற்கு தடுப்பூசி போடுவதற்காக தனது மகனுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர் ஒருவர் அருகில் இருந்த மற்றொருவரிடம் பேசிக்கொண்டே லட்சுமிக்கு தடுப்பூசி முதல் டோஸ் போட்டுள்ளார். அதன்பின் அவருக்கு தடுப்பூசி போட்டதை அறியாமல் […]

Categories

Tech |