சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு நம் உடலை குளிர்ச்சியாக வைக்க வேண்டுமல்லவா.? எளிய முறையில் லெமன் சோடா எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம். தேவையானவை: எலுமிச்சை காய் – 2 எலுமிச்சை பழம் – 3 சர்க்கரை […]
Tag: #summer
வீடுகளில் தொல்லை தரும் எறும்புகளை ஈசியாக விரட்டலாம். அவற்றின் வழிகளை பற்றி அறிவோம். கோடைகாலம் வந்தாலே இந்த எறும்புகளின் தொல்லையும் வந்து விடுகிறது. அவைகள் மளிகை பொருட்கள், தின்பண்டங்கள், குளிர்ச்சியான இடங்கள் என அதை நோக்கி படையெடுக்கின்றனர். இப்படி இவைகளால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து விடுபட வேண்டுமல்லவா.? அதற்காகத்தான் வீட்டிலேயே செய்ய கூடிய சில வழிகள் இருக்கிறது அவற்றை பற்றி தெரிந்து கொள்வோமா.? சாக்பீஸ் : எறும்பு சாக்பீஸில் கால்சியம் கார்பனேட் இருக்கிறது. அதனால் எறும்புகள் எளிதில் […]
கோடை வெயில் காலம் தொடங்க உள்ள இந்த சூழ்நிலையில் வீட்டை எப்படி குளுமையாக வைப்பது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். வெயில் காலம் தொடங்கிவிட்டது. பெரும்பான்மையான வீடுகளின் மொட்டை மாடிகளில் இருந்து வெயிலானது நேரடியாக வீட்டிற்குள் இறங்கும். ஏசி இருப்போர் வீட்டில் பிரச்சனை இல்லை. ஆனால் ஏசி இல்லாத வீட்டில் காற்றில் உள்ள வெப்பம் எரிச்சலடையச் செய்யும். வீடு முழுவதும் குளிர்ச்சியாக வைக்க செடிகள் வளர்ப்பது மாடித்தோட்டம் அமைப்பது மிக முக்கியமானது மாடியில் செடி […]
கோடைக்காலத்தில் அடிக்கடி முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இது தான் நீங்கள் செய்யவேண்டிய முதல் சரும பராமரிப்பு. முகத்தை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். வெளியே சென்று விட்டு வந்தால் மறக்காமல் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி நன்றாக கழுவி விட்டுத் தூங்கச் செல்லுங்கள். வாரம் ஒருமுறை ஆண்ட்டி ஆக்னே மாஸ்குகளை பயன்படுத்தலாம். வெயிலின் தாக்கம் முகத்தில் ஏராளமான கரும்புள்ளிகளை கொண்டு வரும். கரும் புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவலாம். தோல் வறண்டு […]
தற்போது கோடை வெயில் ஆரம்பித்துள்ளதால் அனைவரும் சாப்பாட்டை விட தாகம் தீர்க்கும் பானத்தையை நாடி செல்வர். இதற்கு சிறந்த தேர்வாக மோர் இருக்கும். தாகம் தீர்க்கும் பானம் மட்டுமல்ல ஆரோக்கியமானதும் என்பதால் அனைவரும் மோர் குடிக்கலாம். அனைத்து காலங்களிலும் மோர் குடிக்க வேண்டிய நிலையில் உள்ளது. இன்று மசாலா மோர் செய்முறையை பார்க்கலாம். தேவையானவை: தயிர் – 500 மி, கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை […]
வெயில் சூட்டை தணிக்க தேவையான சில டிப்ஸ்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். வெயில் சூட்டினால் வரும் வயிற்று வலிகளை தவிர்க்க அல்லது வந்த வயிற்று வலியை போக்க கசகசாவை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அதை பாலில் சேர்த்து கொதிக்கவைத்து விட்டு பின் தேவையான சர்க்கரை சேர்த்து பருகினால் உடனடியாக வயிற்றுவலி நீங்கும். இதனை குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளின் பலத்தை இந்த பால் அதிகரிக்கும். முள்ளங்கியில் இயற்கையாகவே நீர்ச்சத்து அதிகம். ஆகையால் வெயில் காலங்களில் முள்ளங்கியை […]
ஏப்ரல் 21 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இன்று காலை தமிழக முதல்வர் பழனிசாமி இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். கடந்த வராம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பயோமெட்ரிக் வருகை […]
உடலை கோடைகாலத்தில் இருந்து காத்து கொள்ள எளிமையான முறையில் டிப்ஸ்: கோடை காலத்தில் பயணம் செய்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் என அனைவரும் அதிகம் உடல் சம்மந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அவைகளை தவிர்ப்பதற்கு நீர் ஆகாரங்களை அதிகம் பருக வேண்டும்.உணவில் கட்டுப்பாடு வேண்டும். சரும பிரச்சனை, வயிறு சம்மந்தமான பிரச்சனை ஏற்படாமல் எளிதில் தவிர்த்திடலாம். கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய பானங்கள்: நாம் அனைவரும் எப்பொழுதுமே காபி மற்றும் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம், அவைகளை […]
கோடைக்காலம் ஆரம்பித்துள்ளது தொடர்ந்து ஆயுர்வேத சுகாதார மருத்துவ அதிகாரியிடம் இருந்து இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது இலங்கையில் இப்போதுள்ள காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மட்டுமின்றி பணிக்குச் செல்லும் பணியாளர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதார மருத்துவ அதிகாரி சஞ்சீவினி சில்வா அறிவுறுத்தியுள்ளார். கடும் வெயில் ஆனது காலை 11 மணி முதல் 3 மணி வரை வெப்பத்தை கொட்டித் தீர்க்கிறது. எனவே உடலை பாதுகாத்துக் கொள்ள அதிகமாக […]
தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இருக்காது என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் முதற்கூட்டம் நேற்று மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மின்சாரத் துறைஅமைச்சர் தங்கமணி, சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாரதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுடன் நாமக்கல் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர்கள் கலந்துரையாடினர். […]
சூப்பரான சாக்லேட் ஐஸ்கிரீம் தேவையான பொருட்கள் : கிரீம் – 2 கப் கோக்கோ பவுடர் – 6 டேபிள் ஸ்பூன் கன்டென்ஸ்ட்டு மில்க் – 1 கப் செய்முறை : முதலில் ஒரு கிண்ணத்தில் கண்டன்ஸ்டு மில்க் ,கிரீம் மற்றும் கோகோ பவுடர் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதன் மேல் சாக்லேட் சிரப் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் சூப்பரான சாக்லேட் ஐஸ்கிரீம் தயார் !!!
உடல் உஷ்ணத்தை குறைக்கும் தர்பூசணி ஜூஸ் செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: தர்பூசணி பழம் – 1 கப் சீனி – தேவையான அளவு எழுமிச்சை பழச்சாறு – 1/2 தேக்கரண்டி இஞ்சி – சிறிதளவு மிளகு பொடி – சிறிதளவு புதினா இலைகள் – சிறிதளவு செய்முறை: மிக்சியில் தர்பூசணி பழத்துண்டுகள் , எலுமிச்சை சாறு, சீனி, இஞ்சி, சிறிது தண்ணீர் சேர்த்து அடித்து கொள்ள வேண்டும். பின்பு அதனை வடிக்கெட்டி, அதனுடன் சிறிதளவு […]
தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நான்கு நாட்களுக்குப் பின்னர் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வெப்பம் குறைய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 29ம் தேதியுடன் கத்திரி வெயில் முடிந்த நிலையில் வெயிலின் அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தினம் தோறும் பகல் நேர வெப்பநிலை கொதிநிலை ஆக மாறுகிறதே தவிர குறையவேயில்லை. அடுத்த 24 மணி நேரம் […]
தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீலகிரி, கோவை ,தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை சார்ந்த பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கடலூர் மற்றும் புதுவையில் […]
நாளை நீதி மன்றங்கள் திறப்பு ..!!
கோடை விடுமுறை முடிந்து நாளை புள்ளிகளுடன் சேர்த்து நீதிமன்றங்களும் திறக்கப்பட உள்ளன . கோடை காலத்தை முன்னிட்டு மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் படுவது போல் நீதிமன்றங்களுக்கும் மே மாதம் விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டிருக்கும். இந்நிலையில் கோடை காலம் முடிவடைந்த நிலையில் நாளை சென்னை உயர் நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களும் திறக்கப்பட உள்ளன. கோடைகாலங்களில் அவசர வழக்குகளை விசாரிக்க அவ்வப்போது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சிறப்பு அமர்வு என்பது அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு அமர்வில் […]
வெயிலின் தாக்கம் அதிகமாக அடுத்த 5 இருப்பதால் டெல்லிக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் கொடுத்துள்ளது . வெயில் காலம் முடிவடைந்த நிலையில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் கடந்த காலத்தை காட்டிலும் தற்போது தான் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை மக்கள் உணர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அனல்காற்று பயங்கரமாக வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்தது. இதனையடுத்து தற்போது டெல்லியில் ஜூன் 5 வரை வெயிலின் […]
தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் ,மதுரை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் நேற்று ஓரிரு இடங்களில் நேற்றையதினம் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. மழை பெய்ய வாய்ப்பு இருப்பினும் தமிழகத்தின் பல பகுதிகளில் 4 டிகிரி முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வழக்கத்தை […]
ஓடும் பேருந்தில் பயணிகளுக்கு இலவசமாக தண்ணீர் வழங்கி வரும் நடத்துனரை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர் . மதுரை to தஞ்சை செல்லும் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருபவர் திருஞானம்.கோடை வெயில் சுட்டெரிப்பதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குஆளாகுவதையும் , தண்ணீரின்றி கஷ்டப்படுவதையும் வெகுநாட்களாக கண்டு வந்துள்ளார் திருஞானம் . இதனால் வேலைக்கு புறப்படும் முன்பே தனது வீட்டிலிருந்து சுமார் இருபது பாட்டில்களுக்கும் மேல் தண்ணீர் எடுத்துக் கொண்டு வேலைக்கு செல்வார். பேருந்தில் களைப்புடன் மற்றும் தண்ணீர் […]
ஸ்ரீவைகுண்டம் பகுதி அருகே பனைமரத்தில் இருந்து வாலிபர் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் அடுத்த மாரமங்கலம் என்னும் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் முன்னீர்பள்ளம் அடுத்த கொத்தன் குளம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது வெயிலின் தாகத்தைத் தணிப்பதற்காக நுங்கை வெட்ட பனை மரத்தில் ஏறியுள்ளார். திடீரென்று எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி பனைமரத்தின் உச்சியில் இருந்து செல்வம் கீழே விழுந்துள்ளார். […]
எளிதாக ஆங்கிலம் பேச சென்னையில் பிரபல ஆசிரமத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது . சென்னையில் ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் ஆங்கிலம் பேச வைப்பதற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் ஜூன் 13க்குள் தங்களது பெயரை உன் பதிவு செய்ய வேண்டும் என்றும், ஜூன் 16 முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளதாகவும் ஆசிரமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . அலுவலகப் பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு இந்த பயிற்சி […]
கத்திரி வெயிலின் தாக்கம் மேலும் மூன்று நாட்களுக்கு நீடிக்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது . கடந்த ஐந்தாம் தேதி அன்று தொடங்கிய கத்தரி வெயிலானது இன்றுவரை தமிழக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மதுரை ,சேலம், வேலூர், சென்னை, நாகை, திருத்தணி உள்ளிட்ட இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியது. இந்நிலையில் கத்திரி வெயிலின் தாக்கம் நாளையுடன் முடிவடைய உள்ளது. இதனால் வெயிலின் அளவு படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது. இருப்பினும் […]
தமிழகத்தின் தென்மேற்கு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது . தென் தமிழகத்தில் மேற்கே உள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், பல மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் சுட்டெரிக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெயில் அதிகமாக […]
கோடை வெயிலை தணிக்கும் வகையில் இலவசமாக தண்ணீர் வழங்கி வரும் காவல் துறை அதிகாரியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர் தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் மற்றும் குடிநீர் பிரச்சனைகளாலும் மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர் இந்நிலையில் போக்குவரத்து காவல்துறை அதிகாரி மணிகண்டன் பொதுமக்கள் அவதி படுவதை கண்டு தனது சொந்த செலவில் தனது இருசக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக தண்ணீர் வழங்கும் […]