பலாப்பழம் நட்ஸ் ஸ்மூத்தி மல்டிவிட்டமின்கள் சத்துகள் நிறைந்தது. கோடை காலத்திற்கு ஏற்ற ஆரோக்கிய பானமாக இது உள்ளது. தேவையான பொருட்கள் : பலாப்பழம் – 10, தேங்காய்ப் பால் – 1 டம்ளர், பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவை பொடித்தது – 1 ஸ்பூன், தேன் – 1 ஸ்பூன். செய்முறை : முதலில் பலாப்பழத்தை விதைகளை நீக்கி வைத்து கொள்ளவும். இதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்து நன்கு அரைக்கவும். இந்த கலவையை வடிகட்டி அதில் நட்ஸ் […]
Tag: summer juice
தற்போது கோடை வெயில் ஆரம்பித்துள்ளதால் அனைவரும் சாப்பாட்டை விட தாகம் தீர்க்கும் பானத்தையை நாடி செல்வர். இதற்கு சிறந்த தேர்வாக மோர் இருக்கும். தாகம் தீர்க்கும் பானம் மட்டுமல்ல ஆரோக்கியமானதும் என்பதால் அனைவரும் மோர் குடிக்கலாம். அனைத்து காலங்களிலும் மோர் குடிக்க வேண்டிய நிலையில் உள்ளது. இன்று மசாலா மோர் செய்முறையை பார்க்கலாம். தேவையானவை: தயிர் – 500 மி, கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை […]
கோடை காலங்களில் வியர்வை வழியாக கிருமிகள் அதிகமாக பரவுகிறது. குறிப்பாக உடல் சூட்டால் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக வெயிலில் அதிகமாக அலைபவர்கள் உடலில் நீர் வறட்சி ஏற்படுவதால் உடல் சூடு அதிகமாகிறது. இதயம், மூளை, தசைகள், நுரையீரல், கணையம், சிறுநீரகம், இப்படி உடலில் உள்ள அனைத்து அமைப்புகளும் நீரினால்தான் இயங்குகிறது. உடல் முழுவதும் சத்துக்களை அனுப்பி, கழிவுகளை வெளியேற்றவும் நீர்ச்சத்து மிகவும் அவசியம். உடலில் நீர் சத்தை அதிகரித்து உடல் சூட்டை குறைக்க இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் […]