டிரிப்பிள் கூல் வெயில் காலத்துக்கு மிகவும் ஏற்ற பானம் இது. இதில் தர்பூசணி, பப்பாளி, ஸ்டாபெர்ரி உள்ளிட்டவை சேர்ப்பதால் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும். புத்துணர்ச்சி அளிக்க கூடியது. உடல் சூட்டைக் குறைத்து கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும். ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது. வெயில் காலத்தை இதுபோன்ற ஆரோக்கியமான பானங்களை குடிங்கள். தேவையான பொருட்கள் : விதை நீக்கிய தர்பூசணி – 1 கப், விதை நீக்கிய பப்பாளி – 1 கப், ஸ்டாபெர்ரி […]
Tag: #Summer2020
கோடை காலங்களில் வியர்வை வழியாக கிருமிகள் அதிகமாக பரவுகிறது. குறிப்பாக உடல் சூட்டால் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக வெயிலில் அதிகமாக அலைபவர்கள் உடலில் நீர் வறட்சி ஏற்படுவதால் உடல் சூடு அதிகமாகிறது. இதயம், மூளை, தசைகள், நுரையீரல், கணையம், சிறுநீரகம், இப்படி உடலில் உள்ள அனைத்து அமைப்புகளும் நீரினால்தான் இயங்குகிறது. உடல் முழுவதும் சத்துக்களை அனுப்பி, கழிவுகளை வெளியேற்றவும் நீர்ச்சத்து மிகவும் அவசியம். உடலில் நீர் சத்தை அதிகரித்து உடல் சூட்டை குறைக்க இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் […]
ஏப்ரல் 21 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இன்று காலை தமிழக முதல்வர் பழனிசாமி இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். கடந்த வராம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பயோமெட்ரிக் வருகை […]
நயன்தாரா நடிக்க உள்ள அடுத்த படமான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை பற்றிய அதிகாரப் பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா தற்போது ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து ஆர்ஜே பாலாஜியுடன் ‘மூக்குத்தி அம்மன்’ என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நகைச்சுவை நடிகர் ஆர்ஜே பாலாஜி எல்கேஜி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இப்படத்தில் அரசியல் நிகழ்வுகளை நகைச்சுவையாகப் பேசி நடித்திருந்தார். இப்படத்தை இயக்குநர் பிரபு […]