கூகுள் நிறுவனத்தில் வன்முறைகள் நடப்பதாக தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு ஊழியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். கூகுளின் ஆல்பாபெட் டில் பணியாற்றும் ஊழியர்கள் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். சுமார் 1378 ஊழியர்கள் எழுதிய கடிதத்தில் அலுவலகத்தில் பாதுகாப்பு குறைவாக இருக்கிறது என்றும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் செய்ததாகவும் அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் கடிதத்தில் கூறியுள்ளனர். இதனைத் […]
Tag: # Sundar Pichai
இரண்டு அறை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வளர்ந்த இவரது வீட்டில் தொலைக்காட்சி கூட கிடையாது படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் ஆர்வம் காட்டிய சுந்தர் பிச்சை பள்ளிக்கூட கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கினார். இவர் மிகவும் எளிதாக தொலைபேசி எண்களை நினைவில் வைத்துக்கொள்ளும் அபாரத் திறமை படைத்தவர். 2008ம் ஆண்டு சுந்தர் பிச்சை தலைமையிலான குழு தான் குரோம் பிரவுசரை உருவாக்கியது. கூகுள் நிறுவனத்திற்கு வருமானத்தைப் பெற்றுத்தரும் கூகுள் தேடல், விளம்பரம், கூகுள் மேப் மற்றும் யூ […]
உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இலவசமான வெளிப்படையான இன்டர்நெட் இணைப்பு கிடைக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், மருத்துவம் மற்றும் வானிலை போன்றவற்றில் செயற்கை நுண்ணறிவு தற்போது மிகச் சிறப்பான முறையில் பங்காற்றுவதை காணமுடிகிறது எனக்கூறி கூறினார். செயற்கை நுண்ணறிவை பொறுத்தவரை ஒரு நிறுவனம் அல்லது ஒரு தேசம் மூலம் பாதுகாப்பைப் பெற முடியாது என்றும், அவற்றுக்கு […]