Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா ஹாலிவுட் சினிமா

‘உங்களால் ஒவ்வொரு முறையும் உருகுகிறேன்’ – சன்னி ட்வீட்

நீங்கள் ஒவ்வொரு முறையும் சிரிக்கும்போதும் சந்தோஷத்தில் துள்ளி குதித்து விளையாடும் போதும் பாடும் போதும் அம்மா என்று கூப்பிடும் போதும் எனது மனம் உருகிவிடுகிறது என சன்னி லியோன் தனது இரு மகன்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து ட்வீட் செய்துள்ளார். ஒவ்வொரு முறையும் தனது மகன்கள் அம்மா என்று கூப்பிடும்போது மனம் உருகிவிடுவதாக சன்னிலியோன் கூறியுள்ளார். இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சன்னி லியோனுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் தமிழில் ஜெய் நடித்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சன்னி லியோனைத் தெரியாமல் ஒரு இளைஞனா – வைரலாகும் வீடியோ..!!

பாலிவுட் நடிகை சன்னி லியோனிடம் தங்களது பெயர் என்ன என இளைஞர் ஒருவர் கேட்கும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தை கலக்கி வருகிறது. பாலிவுட் நடிகை சன்னி லியோன் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவரது ட்விட்டர் பக்கத்தை மட்டும் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். இவர் இந்தி திரைப்படங்களில் மட்டுமல்லாது தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் தனக்கென தனி இடம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆஹா செம்ம டான்ஸ்… அடுத்து ‘லைலா சன்னி ‘ – ஆடப்போவது எங்கயா இருக்கும்…?

சன்னி லியோன் ‘லைலா’ பாடலுக்கு நடனமாடும் வீடியோவை பதிவிட்ட சில மணிநேரத்திலே ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதை வைரலாக்கியுள்ளனர். இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சன்னி லியோனுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். தற்போது வீரமாதேவி படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூகுளில் அதிகம் தேடப்படுவோர் பட்டியலில் மோடி, ஷாருக்கானை பின்னுக்குத் தள்ளி சன்னி முதலிடத்தை பிடித்திருப்பதாக அறிக்கை ஒன்று வெளியானது. மேலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தீய சக்திகளை அழிக்க சூப்பர் ஹீரோவாக மாறிய சன்னி லியோன்..!!

தீய சக்திகளை அழிப்பதற்காக ‘கோர்’ என்ற சூப்பர் ஹீரோவாக உருமாறியுள்ள நடிகை சன்னி லியோன் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். கவர்ச்சியான கதாபாத்திரங்களில் கலக்கிவந்த நடிகை சன்னி லியோன் தற்போது சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். பாலிவுட் சினிமாக்கள், டிவி ஷோக்கள் என பிஸியாக உள்ள நடிகை சன்னி லியோன் தற்போது சூப்பர் ஹீரோவாக மாறியுள்ளார்.    தீய சக்திகளிடமிருந்து உலகைக் காக்கும் ‘கோர்’ என்ற சூப்பர் ஹீரோ கேரக்டராக அவதாரம் எடுத்துள்ள அவர், அந்தக் கதாபாத்திரத்துக்கான அறிமுக காணொலி […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

மோடியை கதறவிட்ட சன்னிலியோன் … அதிர்ச்சியில் பாஜகவினர் ..!!

இந்தியாவில் கூகுளில் அதிகமாக தேடப்பட்டோர்   பட்டியலில் மோடியை பின்னுக்கு தள்ளி பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதல்  இடம் பிடித்துள்ளார். ஆகஸ்ட் 2019 புள்ளிவிபரப்படி, இந்தியாவின் கூகிளில்  அதிகமாக  தேடப்பட்டோர் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தி திரையுலக சூப்பர் ஸ்டாரான  சல்மான்கான் மற்றும் ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதலிடம் பிடித்துள்ளார். இதனால் பாஜகவினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் .  குறிப்பாக , சன்னி லியோனின் பயோபிக் வீடியோக்கள் கூகிளில்  அதிகமாக […]

Categories

Tech |