Categories
சினிமா தமிழ் சினிமா

தனது கதையை கூறி…. “அரங்கத்தையே சோகத்தில் மூழ்க வைத்த மதுரை முத்து”…. வைரலாகும் ப்ரோமோ….!!!

Super Daddy என்ற நிகழ்ச்சியின் புரொமோவில் மதுரை முத்து தனக்கு நடந்த சோகத்தை சொல்லி கண்ணீர்விட்டு அழுகிறார்.  விஜய் டிவியில் குழந்தைகளுக்கான ஒரு சூப்பரான ஷோ ஒளிபரப்பாகிறது. அது Super Daddy என்ற பெயரில் பிரபலங்கள் தங்களது குழந்தைகளுடன் பங்குபெற்று வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் வித்தியானமான டாஸ்க்குகள்  கொடுப்பார்கள். அதை அப்பாக்கள் செய்ய வேண்டும். மேலும் ஒவ்வொரு வாரமும் சரியாக ஸ்கோர் செய்யாதவர்கள் எலிமினேட் செய்யப்படுவார்கள். இந்நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்திற்கான புரொமோவில் […]

Categories

Tech |