விஜய்சேதுபதியை இன்னொரு சிவாஜி என்று புகழ்ந்து தள்ளிய இயக்குநர் சேரன். ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி சில்பா என்ற திருநங்கை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தை திரையுலக பிரபலங்கள் மட்டுமன்றி பலரும் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் இயக்குநர் சேரன் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை பார்த்துவிட்டு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் […]
Tag: #SuperDeluxe
விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு திருநங்கையர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்பபடத்தில் ஆபாச காட்சிகள் இருந்தாலும் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்ததை பலரும் பாராட்டியுள்ளனர். இப்படத்தில் ஒரு காட்சியில் இரண்டு குழந்தைகளை கடத்தி விற்றதாகவும், அந்த குழந்தைகளை வாங்கியவர் கை கால்களை முறித்து பிச்சை எடுக்க பயன்படுத்தியதாகவும், விஜய் சேதுபதி பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது. இதற்கு ரேவதி, பிரேமா, கல்கி […]
விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ், நயன்தாராவின் ஐரா ஆகிய படங்கள் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. சமீப காலமாக திரைக்கு வரும் படங்கள் திரைக்கு வந்த சில மணிநேரங்களில் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி விடுகின்றன. இதை தவிர்க்க தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபட்டும் இதை தவிர்க்க முடிய வில்லை. இதனால் பல முன்னணி நடிகர்களான கார்த்தி, ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்கள் இது வரை அதிகமாக […]
விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு தணிகைக்குழுவினரால் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது. தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில்,விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். இந்நிலையில் இவர் திருநங்கை வேடத்தில் இருந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் இவருடன் சமந்தா, ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின்,காயத்திரி ஆகியோர் நடித்துள்ளனர்.இதில் சமந்தா வில்லியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தை படக்குழு தணிகைக்குழுவிற்கு அனுப்பியுள்ளது படத்தை பார்த்த தணிகைக்குழுவினர் படத்தில் அதிகமாக சர்சைசர்சையான காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் இப்படத்திற்கு […]
சமந்தா நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் கதாபாத்திரம் குறித்து கணவர் நாக சைதன்யாவிடம் கூறி அவரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் சூப்பர் டீலக்ஸ் படம். இப்படம் வருகிற மார்ச்29-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதி இந்த படத்தில் திருநங்கையாக நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் சமந்தா, ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, மிஷ்கின், ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் சமந்தா கதாபாத்திரம் வில்லியாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமந்தா “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் […]
சிந்துபாத் ட்ரெய்லர் 3 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்ததால் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இந்த 2019 ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி அவர்கள் நடித்த திரைப்படம் ஆன பேட்டை திரைப்படம் திரைக்கு வந்து பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது மேலும் விஜய் சேதுபதி ரசிகர்களிடமும் மகிழ்ச்சியை பெற்றுத்தந்தது ஆனால் அந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு கதாபாத்திரமாக மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல் தற்போது சில வாரங்களுக்கு முன்பு வெளியான சூப்பர் டீலக்ஸ் […]
விஜய் சேதுபதி அவர்களின் அடுத்த படத்திற்கான டீஸர் வெளியாகி தற்போது சமூக வலைதளத்தில் முதலிடத்தை பிடித்து வைரலாகி வருகிறது.. தற்பொழுது மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வரும் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் குறைந்த காலத்தில் அதிக படங்கள் நடித்து அதிக கதாபாத்திரத்தை […]