Categories
சினிமா தமிழ் சினிமா

“மான்ஸ்டர் பிளாக் பஸ்டர்” 4 நாட்களில் ரூ110 கோடி… சாதனையில் அசத்திய NKP..!!

4 நாட்களில் 109.28 கோடி பெற்று வசூலில் புதிய சாதனையை நேர்கொண்டப்பார்வை திரைப்படம் நிகழ்த்தியுள்ளது. ஹிந்தியில் பெண்கள் சுதந்திரத்தை மையப்படுத்தி வெளியான pink  திரைப்படத்தை, தீரன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற தலைப்பில் ரீமேக் செய்துள்ளார். இதில் தல அஜித், பிக்பாஸ் பிரபலமான அபிராமி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி படம்  வெளியானது. தமிழிலும் முதல் நாளிலேயே மிகப்பெரிய பாராட்டுக்களையும், ஆதரவுகளையும் இப்படம் பெற்றது. […]

Categories

Tech |