மார்ச் 23 ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ள இன் டு தி வைல்ட் நிகழிச்சியின் ப்ரோமோ விடியோவை பீயர் கிரில்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பியர் கிரில்ஸ் உடன் இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கர்நாடக காட்டுக்குள் மேற்கொண்ட சாகச பயணம் தொடர்பான இன் டு தி வைல்ட் நிகழ்ச்சி வருகின்ற மார்ச் 23ஆம் தேதி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.தமிழக மக்கள் இந்த நிகழ்ச்சியை காண பெரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இதற்கான புரோமோ வீடியோ […]
Tag: #superstar
தமிழகத்தின் பிரபல இயக்குனர் பாரதிராஜா சமீப சில காலமாக அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். தமிழ் தேசியம் மீது பிடித்துக்கொண்ட அவர் தமிழக அரசியல் நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனிக்க கூடியவர்.இந்நிலையில் அவர் அளித்த பேட்டி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக நடிகர் ரஜினிகாந்தின் பேச்சுக்கள் , செயல்பாடுகள் அவர் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதை உறுதி படுத்தியுள்ளது. இந்நிலையில் தான் இயக்குனர் பாரதிராஜா இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அதில் ஒவ்வொரு மாநிலத்தையும் […]
தர்பார் ட்ரைலர் யூடூப்பில் லைக்கா புரோடக்ஷன் வெளியிட்டதை தொடர்ந்து ரசிகர்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் தர்பார் இசை வெளியீட்டு விழா விழாவில் அனைத்து பாடல்களும் வெளியான நிலையில் பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டானது. அதிலும் சும்மா கிளி பாடல் வேற லெவல் ஹிட் என்றே கூறலாம். இதனை தொடர்ந்து தர்பார் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வந்தது. எப்போது படத்தின் ட்ரைலர் வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு தற்பொழுது விருந்தாக இன்றைக்கு லைகா புரோடக்சன் […]
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் முழு வாழ்க்கை வரலாற்றை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தமிழகம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர்களை கொண்டவர் என்றால் அது மிகையாகாது. இவரை மக்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கின்றனர். ஆசியாவில் நடிகர் ஜாக்கிசானுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகர் இவர்தான். 2016ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருதுக்குத் […]
உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று காலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒரே விதமான தீர்ப்பை அளித்தது. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் லல்லாவுக்கு சொந்தம் எனவும், அங்கு ராமர் கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மசூதி கட்டிக்கொள்ள […]
நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது வழங்கி இருப்பது ரஜினி ரசிகரான எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை நெடுஞ்சாலை அருகில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக உறுப்பினர் அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு பகுதிவாரியாக உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூட்டுறவு வங்கி முறைகேடுகளில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் […]
விஜய் vs அஜித் யார் சூப்பர்ஸ்டார் என்ற விவாதம் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது. தமில் திரையுலகில் முன்னணி நடிகர்களாக விளங்குபவர்கள் விஜய், அஜித். இவர்களின் ரசிகர்கள் எலியும் , பூனையும் போன்று எப்போதும் விஜய் , அஜித்_க்காக சண்டை செய்து கொண்டே இருப்பார்கள். இவர்களின் சண்டையை நாம் சமூக வலைதளத்தில் பார்க்கலாம். அஜிதோ , விஜய்யோ ஏதேனும் படம் நடிக்க போவதாக தகவல் வந்தாலே இவர்களின் சண்டை தொடங்கி விடும். பின்னர் படம் வெற்றி , தோல்வி என வசூல் வேட்டை […]
நேர்கொண்டபார்வை படத்தில் நடித்த அஜித்துக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார் . தல அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் வசூலானது இன்னும் சில நாட்களில் ‘விஸ்வாசம்’ படத்தின் வசூலை முறியடித்து விடும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற ரசிகர்களும், குறிப்பாக பெண்களும் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர் . மேலும் இந்த படத்தை பார்த்த திரையுலக பிரபலங்களும் ‘நேர்கொண்ட பார்வை’ […]
ரஜினிகாந்த் ஒருவர் தான் உழைப்பால் முன்னேறியுள்ளாரா? என்று நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அணு கழிவு மையம் அமைப்பதற்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதற்கு நெல்லை மாவட்ட காவல் துறையினர் மறுப்பு அனுமதி மறுத்ததை அடுத்து நெல்லை மாவட்டத்தில் குறிப்பிட்ட இடங்களுக்குள் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெல்லையில் செய்தியாளர்களை […]
நடந்து முடிந்த தேர்தல் வெற்றி மோடிக்கு கிடைத்த வெற்றியல்ல , வாக்கு இயந்திரங்களுக்கு கிடைத்த வெற்றி என்று டிடிவி தினகரன் கூறியது பரபராப்பாக பேசப்பட்டு வருகிறது . நடந்து முடிந்த தேர்தலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறி வந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இது மோடிக்கு கிடைத்த வெற்றி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலடி […]
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றோரு கவர்ச்சி புகைப்படம் வெளிட்ட மாளவிகா மோகனன். தற்போது தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர்கள் அறிமுகமாகி வருகின்றனர். இந்த வரிசையில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தற்போது வெளிவந்த படம் தான் ”பேட்ட”. இந்த படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இவர் இந்த படத்தில் நன்றாகவே நடித்துள்ளார். இந்நிலையில் மாளவிகா மோகனன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் தனது கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் இதற்கு உடை அணியாமல் […]
ரஜினிக்கு மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது என நாம் தமிழர்கட்சி வேட்ப்பாளர் மன்சூரலிகான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மக்களவை தேர்தலில் […]
தேர்தலுக்கு வர நடிகர் ரஜினிகாந்துக்கு பயமில்லை என நடிகர் பவர்ஸ்டார் கூறியுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் மக்களவை மற்றும் 18 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுகின்றது . இந்த தேர்தல் ஐந்து முனைபோட்டியாக பார்க்கப்படுகின்றது . திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , மக்கள் நீதி மைய்யம் , நாம் தமிழர் கட்சி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை களம் காண்கின்றது நாடாளுமன்றத் […]