டெல்லியில் போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் வினோத் குமார் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இந்த போராட்டம் வாழ்க விவசாயிகள் சங்க தலைவர் காளிராஜ் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தில் தமிழ்நாடு […]
Tag: support
ஜோதிகா பேசியது மிகவும் சரியான ஒன்று. அவர் பேசியதில் எந்த தவறுமில்லை என இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். நடிகை ஜோதிகா சமீபத்தில் வெளியிட்ட கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த கருத்திற்கு ஆதரவும் கிடைத்தது. அவர் வெளியிட்ட கருத்து என்னவென்றால் கோவிலுக்கு செலவிடும் பணத்தை, பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள் என்று கூறினார். இந்த கருத்து தான் பலரிடையே சர்ச்சையை கிளப்பியது, ஆனால் ஜோதிகாவிற்க்கு எதிராக நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை காயத்ரி ரகுராம் போன்றோர் கண்டனம் தெரிவித்தனர். இந்த […]
நடிகை ஜோதிகா தெரிவித்த கருத்துக்கு முக்கிய பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். நடிகை ஜோதிகாவின் நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் படம், ஊரடங்கு முடிந்த பின்னரே வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது. ஆனால் இப்படத்திற்கான தேதி இன்னும் உறுதியாக வில்லை. தற்போது அவர் மருத்துவமனைகளை கோவில் போல் பராமரிக்க வேண்டுமென்று, தஞ்சை அரசு மருத்துவமனையை பற்றி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையாகி விமர்ச்சிக்கப்பட்டன. ''அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் […]
கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாகப் பணியாற்றிவரும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு இந்தியாவைப் போலவே இங்கிலாந்திலும் கைத்தட்டி ஊக்கப்படுத்தும் விதமாக நன்றி தெரிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் இங்கிலாந்து நாட்டில் இதுவரை 11,658 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 578 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என அனைவரும் அயராது தங்கள் வேலையே செய்து வருகின்றனர். இந்நிலையில், அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைக்காக இரவு பகலாக பணி செய்துவரும் […]
கன்னி ராசி அன்பர்களே, இன்று புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். பண கஷ்டம் தீரும். அது மட்டுமில்லாமல் இன்று கடன்கள் அடைந்து விடக் கூடிய சூழல் இருக்கும். இன்று தன வரவில் வைத்துக் கொள்வீர்கள். […]
ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும் நாளாகவே இருக்கும். வாகன யோகம் உண்டாகும். கடந்த சில நாட்களாக சிரமப்பட்டு வந்த காரியங்களை இன்று துரிதமாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். முக்கியமான வேலைகளில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டு தான் சரியாகும். வீண் பிரச்சனைகளை கண்டு ஒதுங்கி சென்றுவிடுங்கள். முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாகத்தான் வந்து சேரும். கவலை வேண்டாம். எல்லாம் […]
நடிகர் கமல் ஹாசன் ஆதரவு தெரிவித்து ட்விட் செய்ததையடுத்து, தற்போதைய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பிப்ரவரி 11 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிறது.தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மும்முரமாக களப்பணியாற்றி வரும் அதேவேளையில், எப்படியாவது […]
டெல்லி சட்ட சபை தேர்தலில் தற்போதைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பிப்ரவரி 11 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிறது.தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மும்முரமாக களப்பணியாற்றி வரும் அதேவேளையில், […]
கன்னி ராசி அன்பர்கள், இன்று மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களுக்கு உதவிகளை செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் இடையூறு விலகி செல்லும். சேமிக்கும் அளவில் வருமானம் கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். இன்று பண விஷியங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது ரொம்ப நல்லது. தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு செல்லவும் படுக்க செல்லுங்கள்.தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் ஏதும் வேண்டாம்.எதைப் பேசினாலும் அவமானம் என்று இருந்த நிலை இன்று மாறும். இன்று காதல் […]
சிம்ம ராசி அன்பர்களே….!!!! இன்று மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எதிர்மறையாக பேசுபவரிடம் அன்பு பாராட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் வெகுநாள் கேட்ட பொருளை இன்று வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும், அதனால் நன்மையும் ஏற்படும். பெண்களுக்கு புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டியிருக்கும். […]
இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்து மட்டும் தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்ய 370 வது சட்டப்பிரிவை நீக்கிய மசோதாவை மத்திய அரசு மக்களவையில் ஒப்புதல் பெற்றது. இதை தொடர்ந்து காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரித்து , இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவை முறித்துக் கொண்டது.மேலும் இந்த பிரச்சனையை சர்வதேச பிரச்சனையாக மாற்ற பாகிஸ்தான் முயன்று […]
ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்திய அரசின் நடவடிக்கையால், ஜம்மு – காஷ்மீரில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது என்று சீனா தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்ய 370 வது சட்டப்பிரிவை நீக்கிய மசோதாவை மத்திய அரசு மக்களவையில் ஒப்புதல் பெற்றது. இதை தொடர்ந்து காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரித்து , இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவை முறித்துக் கொண்டது. மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கைக்கு ஆத்திரமடைந்த பாகிஸ்தான் கடந்த […]
மத்திய அரசு காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்கியதற்கு ஐக்கிய அரபு எமிரெட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக மாற்றி மத்திய அரசு கொண்டவந்த காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு ஆதரவும் , எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது மத்திய அரசின் இந்த முடிவை ஐநா வரை கொண்டு […]
“தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய புதிய கல்விக்கொள்கை அமலாக வேண்டும்” என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரான சரத்குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் ரயில்வேதுறை அமைச்சர் பியூஸ்கோயலையும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் ஆகியோரை சரத்குமார் சந்தித்து பேசினார் . அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,விருதுநகரில் அண்மையில் திறக்கப்பட்ட காமராஜர் மணிமண்டபத்தை பொதுமக்கள் கண்டுசெல்லும் வகையில், அனைத்து ரயில்களும் விருதுநகரில் நின்று செல்லும்படி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் உலக கல்வி தரத்திற்கு இணையாக, […]
என்னுடைய ஆதரவு யாருக்கு என்பது ஒரு வாரத்தில் அறிவிக்கப்படுமென்று முன்னாள் மத்திய அமைச்சர் முக.அழகிரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக , காங்கிரஸ் , சி.பி.எம் , சிபிஐ , விசிக , மதிமுக , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , இந்திய ஜனநாயக கட்சி , கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றனர். கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்ட […]
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் அர்ச்சகர்கள், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . தமிழகத்தில் திமுக […]
திமுக எங்களை தொழு நோயாளி போல நடத்துகின்றது என்று கூறி பெருந்தலைவர் மக்கள் கட்சி அதிமுக கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பி.ஜே.பி , பா.ம.க , தே.மு.தி.க , புதிய நீதி கட்சி , புதிய தமிழகம் , தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றது . இந்நிலையில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் N.R தனபாலன் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து தங்கள் கட்சியின் ஆதரவை தெரிவித்தார் […]