Categories
மாநில செய்திகள்

சிவகாசி பட்டாசு ஆலைகளில் 14 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு ஆய்வு!

சிவகாசி பட்டாசு ஆலைகளில் இன்று 14 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி அர்ஜுன் கோபால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் 3ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஆர்.பாப்டே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் பசுமை பட்டாசுகள் முறையாக தயாரிக்கப்படவில்லை என்றும், தடை செய்யப்பட்ட மூலக்கூறுகளைப் பயன்படுத்தி பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாகவும் பட்டாசு ஆலைகள் […]

Categories

Tech |