உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி யு யு லலித் பரிந்துரை செய்துள்ளார். மத்திய அரசு கேட்டுக் கொண்ட நிலையில் டி.ஒய் சந்திரசூட்டின் பெயரை பரிந்துரை செய்துள்ளார் தற்போதைய தலைமை நீதிபதி யு.யு லலித். உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யு. யு லலித் சந்திர சூட்டை நியமிக்கும் பரிந்துரை கடிதத்தை வழங்கினார். நவம்பர் 8ஆம் தேதி யு. யு. லலித் ஓய்வு பெற்ற பிறகு பதவியேற்கும் சந்திரசூட் […]
Tag: Supreme Court
புலம்பெயர் தொழிலாளர்களை கண்டறிந்து 15 நாளில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. இதனால் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர் உயிரிழந்ததிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பொதுமுடக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்துள்ள பிரச்னை குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உச்சநீதிமன்றம் […]
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. இதனால் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர் உயிரிழந்ததிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பொதுமுடக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்துள்ள பிரச்னை குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. அப்போது […]
புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். தங்களது குடும்பத்தினருடன் இருக்க சொந்த ஊர் செல்ல விரும்புகின்றனர். இதைத் தொடா்ந்து பல்வேறு மாநில அரசுகள், தொழிலாளர்களை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் […]
தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த […]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு […]
சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீட் தேர்வு தொடர்பான அரசாணையை 2010ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து பல்வேறு எதிர்ப்புகளை தாண்டியும் 2013ம் ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2010ல் அந்த அறிவிப்பாணையை எதிர்த்து பல்வேறு சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் அந்தந்த மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதையடுத்து இந்த வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு 33 உச்சநீதிமன்ற நீதிபதிகளும் தலா ரூ.50,000 வழங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் என்ற அறக்கட்டளை இந்தியாவில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து பிரதமர் மோடியால் […]
உச்சநீதிமன்றத்தில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நேரடியான விசாரணை கிடையாது என தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். அவசர வழக்குகளை காணொலி காட்சி மூலம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. மேலும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களின் அறைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை மாலை 5 மணிக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் அறைகளை மூட வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆவணங்களை எடுக்க வழக்கறிஞர்களுக்கு நாளை மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்படும் என […]
நிர்பயா குற்றவாளி அக்ஷய் குமார் தனது கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் நால்வரும் தங்களுக்குரிய சட்ட […]
நிர்பயா கொலை குற்றவாளி பவன் குமாரின் புதிய சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் நால்வரும் தங்களுக்குரிய சட்ட வாய்ப்புகளைமாறி மாறி […]
நிர்பயா வழக்கில் சட்ட, அரசியல் சாசன வாய்ப்புகள் அனைத்தும் நிறைவடைந்து விட்ட நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளான். டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது. ஏற்கனவே ஜனவரி 22-ம் தேதி, […]
டெல்லி வன்முறை வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்த நிலையில் வரும் 6ம் தேதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 23ம் தேதி குடியுரிமை சட்ட திருத்த ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக மாறியது. இந்த வன்முறையில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி டெல்லி நீதிமாற்றத்தில் […]
தமிழகத்தில் பட்டாசு தயாரிப்பில் தடை செய்யப்பட்ட மூலக்கூறு பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை சி.பி.ஐ. இணை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி அர்ஜுன் கோபால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஆர்.பாப்டே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் பசுமை பட்டாசுகள் முறையாக தயாரிக்கப்படவில்லை என்றும், தடை […]
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையர் தன்னையும் இணைந்து கொள்ள அனுமதிக்கும் படி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இந்த வழக்குகளில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டு இடையீட்டு மனு […]
370 சட்டப்பிரிவு இரத்து தொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 மூலம் ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்புத் தகுதிகள் வழங்கப்பட்டு வந்தது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை கொண்டு வந்து அம்மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதிகளை மத்திய அரசு நீக்கியது. இதையடுத்து சிறப்பு சட்டம் நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதை விசாரித்து […]
இந்திய ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு ஆண் அதிகாரிகளுக்கு இணையாக உத்தரவுகளை பிறப்பிக்கும் உயர் அதிகாரியாக பணியாற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராணுவ நியமனத்தில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கப்படுவதாக மூத்த வழக்கறிஞர்கள் மீனாட்சி லேகி, ஐஸ்வர்யா பட்டி ஆகியோர் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உயர்பதவியில் பெண்களை நியமக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்தனர். இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் […]
11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை இன்று உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஏற்கனவே […]
11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஏற்கனவே இந்த வழக்கு […]
11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஏற்கனவே இந்த […]
11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஏற்கனவே […]
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 MLA _க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கில், உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் […]
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 MLA _க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச […]
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 MLA _க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கை நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச […]
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. முன்னதாக இந்த வழக்கு குறித்து தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, பத்து நாள்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த வழக்கோடு இஸ்லாமிய, பார்சி பெண்களுக்கு எதிரான மதபாகுபாடு குறித்த விசாரணையும் […]
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. முன்னதாக இந்த வழக்கு குறித்து தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, பத்து நாள்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த வழக்கோடு இஸ்லாமிய, பார்சி பெண்களுக்கு எதிரான மதபாகுபாடு குறித்த […]
சபரிமலை வழக்கு நாளை விசாரணை …!!
சபரிமலை தீர்ப்பு எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கின்றது. கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சுமார் 60 மறுசீராய்வு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், கடந்தாண்டு வழக்கை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. இந்த வழக்கு […]
தேசிய குடிமக்கள் பதிவேட்டிலிருந்து திருநங்கைள் நீக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் வங்கதேசத்தைச் சேர்ந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் சட்டவிரோதமான முறையில் குடியேறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டுபிடிக்கும் வகையில், 1951ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் புதுப்பிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற புதிதாக […]
நிர்பயா வழக்கில் பவன்குமார் குப்தாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது. நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், குற்றம் நடைபெறும்போது தான் சிறுவனாக இருந்த காரணத்தால் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இவர் மனுதாக்கல் செய்துள்ளார். பிப்ரவரி […]
குற்றம் நடைபெறும்போது தான் சிறுவனாக இருந்த காரணத்தால் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், குற்றம் நடைபெறும்போது தான் சிறுவனாக இருந்த காரணத்தால் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இவர் தாக்கல் […]
நிர்பயா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் குற்றவாளி ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு அளித்தார். நிர்பயா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் குற்றவாளி ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு அளித்தார். அந்த மனுவை அளித்தவர் குற்றவாளிகள் நால்வரில் ஒருவரான பவன் குமார் குப்தா […]
நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து 2 குற்றவாளிகள் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். இதன்மூலம் அவர்கள் திட்டமிட்டபடி தூக்கிலிடப்படுவது உறுதியாகிவிட்டது. 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான ஆறு நபர்களில் ஒருவர் மைனர் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். திகார் சிறையிலிருந்த மற்றொருவரான ராம்சிங் 2013ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். எஞ்சியுள்ள நால்வரான முகேஷ், பவன் குப்தா, […]
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சுமார் 60 மறுசீராய்வு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், கடந்தாண்டு வழக்கை […]
சபரிமலைக்கு செல்லும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சபரிமலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பெண்ணியவாதிகள் பிந்து மற்றும் ரெஹனா பாத்திமா ஆகியோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எ.பாக்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுக்கள் மீது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் […]
உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக் கோரி திமுக-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ‘1995ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சி விதிகளின்படி அனைத்து நிலைகளிலும் விகிதாச்சார இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய […]
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று தொடங்கியது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 மூலம் ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்புத் தகுதிகள் வழங்கப்பட்டு வந்தது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை கொண்டு வந்து அம்மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதிகளை மத்திய அரசு நீக்கியது. இதையடுத்து, மாநிலத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தொலைத் தொடர்பு வசதிகள், இணைய வசதிகள் என அனைத்தும் முடக்கப்பட்டன. மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக மனித […]
சிலை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அடுத்த மாதத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ.ஜி பொன்மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது .அவரது ஓர் ஆண்டு பதவி காலம் கடந்த மாதம் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதை தொடர்ந்து சிலை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி இடம் ஒப்படைக்க […]
உச்சநீதிமன்றத்தின் தலைமை ரஞ்சன் கோக்காய் தனது கடைசி பணி நாளை முடித்திருக்கின்றார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோக்காய்_யின் பதவி காலம் என்பது நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை உடன் முடிவடையும் நிலையில் , இன்றைய தினத்தோடு அவரின் பணி முடித்துள்ளது. இன்றோடு தனது பணியினை அவர் நிறைவு செய்திருக்கிறார். இன்று காலை 10.30 மணி அளவில் தனது அலுவலக பணியை தொடர்ந்த அவர் வழக்கம் போலவே அதிரடியான பணிகளை கையாண்டு கடைசி தினத்தையும் முடித்துள்ளார். பொதுவாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஓய்வு பெறும் […]
“ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ராபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது. இதில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை கடந்த 2018 (டிச 14-ல்) விசாரித்து எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தீர்ப்பினை வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக முன்னாள் மத்திய […]
ரஃபேல் வழக்கில் ஊழல் நடைபெறவில்லை என்று தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ராபேல் போர் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை வழங்கியது. ஆனால் சில ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணம் ஊடகம் மூலமாக வெளியானதை அடுத்து மீண்டும் இந்த வழக்கை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் […]
சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப். 28ஆம் தேதி 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் , 50 வயதிற்குள்பட்ட பெண்களும் என அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு, எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் பல பகுதிகளில் கலவரம் நடைபெற்றது. அங்கு ஆளும் இடதுசாரி அரசுக்கு […]
சபரிமலை உச்சநீதிமன்ற உத்தரவின் சீராய்வு மனு மீதான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. கடந்த ஆண்டு செப். 28ஆம் தேதி 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் , 50 வயதிற்குள்பட்ட பெண்களும் என அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு, எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் பல பகுதிகளில் கலவரம் நடைபெற்றது. அங்கு ஆளும் இடதுசாரி அரசுக்கு […]
ரபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு புகார் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகின்றது. மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ராபேல் போர் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை வழங்கியது. ஆனால் சில ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணம் ஊடகம் மூலமாக வெளியானதை அடுத்து மீண்டும் இந்த வழக்கை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதித்தது வழக்கின் விசாரணையை நடத்தியது. […]
ரபேல் போர் விமான ஊழல் சீராய்வு மனு வழக்கின் தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் வழங்குகின்றது. உலகில் எந்த நாட்டிலாவது பிரதமரை திருடன் என நீங்கள் கேள்விப்பட்டதுண்டா ? நீங்கள் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் இந்த வார்த்தைகள் பிரதமர் நரேந்திர மோடியுடைய தாக இருக்கலாம் எனக் கருத வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நடந்த நிகழ்வில் ஐக்கிய […]
இந்திய விமானப்படையை பலப்படுத்தும் நோக்கத்தில் பிரான்ஸ் நாட்டிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு வாங்கஇருக்கின்றது. ரஃபேல் விமானத்தில் சிறப்பம்சங்கள் : ரபேல் போர் விமானங்கள் 15.3 மீட்டர் நீளமும் , 10.9 மீட்டர் அகலமும் , 5.3 மீட்டர் உயரமும் கொண்டவை. இந்த ரபேல் போர் விமானங்கள் அதிகபட்சமாக மணிக்கு 2130 கிலோமீட்டர் வேகம் வரை பறக்கும் வல்லமை கொண்டவை. சராசரியாக மணிக்கு 1,912 கிலோமீட்டர் வேகம் வரை இந்த விமானங்களை செலுத்த முடியும். […]
இந்திய அரசின் பாஜக ஆட்சி மீது பெரும் கரும்புள்ளியாக அமைந்தத ரபேல் விமானம் தீர்ப்பு சீராய்வு மனு மீதான விசாரணை தீர்ப்பை இன்று ( 14/11 )உச்சநீதிமன்றம் வழங்குகின்றது. ரபேல் விமானம் : என்ன தேவை ? இந்தியா கடைசியாக வாங்கியது சுகோய் விமானம். ரஷ்யாவிடமிருந்து 1996_ல் வாங்கியது தான் கடைசி. அதன் பிறகு போர் விமானங்களே வாங்கவில்லை. உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிப்பது என்னும் திட்டப்படி , 2001-இல் தேஜஸ் எனப்படும் இலகு ரகப் போர் விமானம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் […]
ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தீர்ப்பு_க்கெதிரான சீராய்வு மனு மீது நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது. ரபேல் ஒப்பந்தம் : இந்தியாவின் விமானப்படையை வலுப்படுத்தும் நோக்கத்தோடு 2007 ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 126 போர் விமானங்களை வாங்க முடிவெடுத்து ஒப்பந்தம் செய்தது.இதில் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்களை விட குறைந்த ஒப்பந்தபுள்ளி கூறிய பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுவது என 2012இல் முடிவெடுக்கப்பட்டது. அதில் பறக்கத் தயாராக இருக்கும் 18 விமானங்களை வாங்குவது , […]
ரபேல் போர் விமானத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு மீதான தீர்ப்பை நாளை உச்சநீதிமன்றம் வழங்குகின்றது. 2007 ஆம் ஆண்டு பல்நோக்கு பயன்பாடு கொண்ட 126 போர் விமானங்களை வாங்க காங்கிரஸ் அரசு திட்டமிட்டது. ஜனவரி 2012 ஆம் ஆண்டு விமானம் தயாரிக்கும் ஏலத்தில் பிரான்சின் டஸ்ஸால்ட் நிறுவனம் வென்றது. ஜனவரி 2012 ஆம் ஆண்டு முதல் கட்டமாக 126 போர் விமானங்களில் பயன்பாட்டுக்கு தயாரான நிலையில் 18 விமானங்களை தரவேண்டும் என […]
சபரிமலை உச்சநீதிமன்ற உத்தரவின் சீராய்வு மனு மீதான வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. கடந்த ஆண்டு செப். 28ஆம் தேதி 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் , 50 வயதிற்குள்பட்ட பெண்களும் என அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு, எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் பல பகுதிகளில் கலவரம் நடைபெற்றது. அங்கு ஆளும் இடதுசாரி […]
சபரிமலை, ரஃபேல் உள்ளிட்ட மூன்று முக்கிய வழக்குகளின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை வெளியிடவுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில், அவர் தலைமையிலான அமர்வு நாளை மூன்று முக்கிய வழக்குகளின் தீர்ப்பை வெளியிடவுள்ளது. அனைத்து வயது பெண்களும் சபரிமலை சென்று வழிபடலாம் என 2018ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர். அனைவரும் பெரிதும் எதிர்பார்த்துள்ள […]