Categories
தேசிய செய்திகள்

#BREAKING: ”இஸ்லாமியர்களின் கட்டுமானங்கள் அல்ல”- தலைமை நீதிபதி

நாடே உற்றுநோக்கியுள்ள அயோத்தி வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்குகின்றது. தலைமை நீதிபதி தொடர்ந்து வாசிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அதில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் :  நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; எதையும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் முடிவெடுத்துவிட முடியாது. சர்ச்சைக்குரிய இடம் இரு மதத்தினராலும் தங்கள் நம்பிக்கையை வெளிபடுத்தக்கூடிய இடமாக இருந்துள்ளது; அயோத்தி தங்கள் இடம் என இந்துக்கள் நம்புவதைபோல் இஸ்லாமியர்களும் பாபர் […]

Categories
மாநில செய்திகள்

அயோத்தி தீர்ப்பு ….. தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு ….!!

அயோத்தி வழக்கில் தீர்ப்பு நாளை வெளியாக உள்ள நிலையில் தமிழகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் இறுதி தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது இதையடுத்து எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை அடுத்து தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டன இதன் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

ராமருக்கா ?….. பாபருக்கா ? அயோத்தி வழக்கில்….. இன்று தீர்ப்பு , பெரும் பரபரப்பு …!!

அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியாவதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று காலை 10.30 மணி அளவில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என நம்பப்படுகிறது. இந்த வழக்கில் கடந்த 40 நாட்கள் நடைபெற்ற விசாரணை முடிவு  பெற்றதை அடுத்து உச்சநீதி மன்றத்தின் அலுவல் பட்டியலில் வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி நிலம் யாருக்கு ? கடந்து வந்த பாதை…. இன்று இறுதி தீர்ப்பு…..!!

இந்திய நீதித்துறை வரலாற்றில் மிகவும் முக்கிய வழக்குகளில் ஒன்றாக கருதப்படும் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் காலை10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது இந்த நிலை பிரச்சனை ஏற்பட காரணம் என்ன இந்த வழக்கின் பின்னணி என்பது குறித்த செய்தி தொகுப்பு பராசக்தி திரைப்பட காட்சி போல நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது. அந்த வரிசையில் கடவுள் ராமருக்காக வழக்கு தொடர்ந்த விநோதம் மட்டுமல்லாமல் வரலாறு மத நம்பிக்கை , தொல்லியல் ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் 10 நாட்கள் தான்…. ”சிறை ரெடியா இருக்கு”……. தயார் நிலையில் உ.பி. அரசு

அயோத்தி வழக்கின் தீர்ப்பு விரைவில் வர இருப்பதால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தியா வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக வழக்கை சுமுகமாக தீர்த்துவைக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவின் முதல் முயற்சி தோல்வியைத் தழுவியது.   இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது அறிக்கையை மத்தியஸ்தர் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதில் உள்ள தீர்வுகளை […]

Categories
தேசிய செய்திகள்

”அயோத்தி குறித்து கருத்துகள் வெளியிட வேண்டாம்” மோடி அறிவுரை …!!

அயோத்தியா வழக்கு குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட வேண்டாம் என அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை கூறியுள்ளார். அயோத்தியா வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், வழக்கு குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட வேண்டாம், சமூக அமைதி காக்கும்படி நடந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.அமைச்சர்களுடன் டெல்லியில் நடந்த கூட்டத்தில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அயோத்தியா வழக்கு குறித்து 2010ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின்போது, தேவையற்ற சம்பவங்களைத் தடுக்க அரசு, அரசியல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை அழகர் மலை இனி அரசுக்கு சொந்தம்…… உச்சநீதிமன்றம் தீர்ப்பு…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்மலை அரசாங்கத்திற்கு சொந்தமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த கடந்த 2014ஆம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் அழகர்மலை கோவில் நிர்வாகம் சார்பில் மலை தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், அழகர் மலை கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் சிலர் அழகர் மலை பாதுகாக்கப்பட வேண்டிய இடம் அங்கு மரம் வெட்டுதல் விலங்குகளை வேட்டையாடுதல் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தியாவில் அமலுக்குவருமா தேசிய பாதுகாப்புச் சட்டம்?

அயோத்தியா தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், தேவைப்பட்டால் அங்கு தேசிய பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் என உத்தரப் பிரதேச காவல் துறை தலைமை இயக்குநர் ஒ.பி. சிங் தெரிவித்துள்ளார். அயோத்தியா வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக வழக்கை சுமூகமாக தீர்த்துவைக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவின் முதல் முயற்சி தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது […]

Categories
தேசிய செய்திகள்

ராம ஜென்ம பூமி வழக்கு கடந்துவந்த பாதை…!

அயோத்தி ராம ஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கு கடந்துவந்த பாதையை சுருக்கமாக இங்கு காணலாம். பாபர் மசூதி 1528ஆம் ஆண்டு முகலாயப் பேரரசர் பாபரின் படைத்தளபதி மிர் பாஹி பாபர் மசூதியை கட்டினார். 1859ஆம் ஆண்டு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஆங்கிலேயர்கள் முள்வேலி அமைத்து அப்பகுதியை இரண்டாக பிரித்தனர். அதன்படி உள்பிரகாரம் இஸ்லாமியர்களாலும் வெளிபிரகாரம் இந்துக்களாலும் பயன்படுத்தப்பட்டுவந்தது. ராமர் சிலை 1885ஆம் ஆண்டு மகந்த் ரகுபர்தாஸ் ஃபைசாபாத் நீதிமன்றத்தில் ராமர் கோயில் கட்ட […]

Categories
தேசிய செய்திகள்

அனுமதிக்காதீங்க….. ”இந்து அமைப்பு புத்தகம் கிழிப்பு”… அயோத்தி வழக்கில் பரபரப்பு …!!

அயோத்தி வழக்கில் இந்து அமைப்பு தாக்கல் செய்த புத்தகத்தை வழக்கறிஞர் கிழித்து எறிந்தது நீதிபதிகளை அதிச்சியடைய வைத்துள்ளது. அயோத்தி வழக்கில் கடந்த 40 நாட்களாக விசாரணை நடைபெற்று  வந்த நிலையில் கடைசி நாளான இன்று இந்து மற்றும் முஸ்லீம் இரண்டு அமைப்பு சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டது. கடைசிநாள் என்பதால் மிக காரசாரமான வாதங்களாக இருந்தது.  இந்து மகாசபா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கிஷோர் குணால் மிக முக்கியமான புத்தகத்தை ஆதாரமாக சமர்ப்பித்தார். நீதிபதிகளிடம் கொடுத்துவிட்டு அதை எதிர் தரப்பான இஸ்லாமிய […]

Categories
தேசிய செய்திகள்

40 நாள்….. ராமருக்கா ?…. பாபருக்கா ?… ”விசாரணை நிறைவு”…. 30 நாளில் தீர்ப்பு …..!!

அயோத்தி சர்சைக்கூறிய நிலம் தொடர்பான விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கிய உச்சநீதிமன்றத்தின் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க அயோத்தி வழக்கு வழக்கின் விசாரணை அல்லது சரியாக 40 நாட்கள் தொடர் விசாரணையாகநடந்தது. பொதுவாக உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு_க்கு நீதிபதிகள் உட்கார்ந்தார்கள் என்றால் செவ்வாய் , புதன் , வியாழன் என 3 நாட்கள் தான் உட்காருவார்கள். ஆனால் இந்த வழக்கைப் பொருத்தவரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்…. 10 ஆண்டு சிறை தண்டனை….. உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

சாலை விதிகளை மீறி வேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துவதுடன் உயிரிழப்புக்கு காரணமாக உள்ளவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டனை கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை விதிகளை மீறுவோர் மீது ஒரே சமயத்தில் மோட்டார் வாகன சட்டம் இந்திய தண்டனை சட்டம் ஆகிய இரு பிரிவிலும் வழக்கு தொடர முடியாது என்று கௌகாத்தி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனை எதிர்த்து அருணாச்சலப் பிரதேசம் திரிபுரா ஆகிய மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ரூ 47, 600 சம்பளம் …. ”பட்டதாரிகளுக்கு வேலை” தயாராகுங்க ……!!

இந்திய உச்சநீதிமன்றத்தில் Senior Personal Assistant மற்றும் Personal Assistant ஆகிய பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி :  Senior Personal Assistant – 35 Personal Assistant – 23 மொத்த பணியிடம் : 58 வயது :  இதற்கு வயது வரம்பு 32 வயதிற்குள் இருத்தல் வேண்டும். குறிப்பு : பணிகளுக்கு ஏற்ப வயது வரம்பில் மாற்றங்கள்  உண்டு. கல்வித்தகுதி : இந்த பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வி தகுதியாக ஏதேனும் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று சுருக்கெழுத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராதாபுரம் தொகுதி : மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்கால தடை.!!  

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வரும் 23ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால  உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2016 – ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் இன்பதுரை 69, 590 மற்றும்  திமுகவின்  அப்பாவு  69, 541 வாக்குகளும் பெற்றனர். இதனால் அப்பாவுவைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வெற்றி செல்லாது என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்  203 தபால் […]

Categories
மாநில செய்திகள்

ஃபரூக் அப்துல்லா எங்கே?.. வைகோவின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம்.!!

ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  மதிமுக பொதுச் செயலாளர் வைகோசமீபத்தில்  உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்  கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் அண்ணா மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க  முயன்றபோது அது என்னால் முடியவில்லை என்றும் கூறியிருந்தார். அவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியவில்லை எனவே அவரை கண்டுபிடித்து தர […]

Categories
தேசிய செய்திகள்

”உன்னாவ் சிறுமி டிஸ்சார்ஜ்” 28-ஆம் தேதி அடுத்த விசாரணை….!!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட உன்னாவ் சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப்  குல்தீப் செங்காரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமி கடந்த ஜூலை மாதம் விபத்தில் சிக்கினார். இதில் அவரது உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர். உன்னாவ் சிறுமி மற்றும் அவரது வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த விபத்து கொலை முயற்சியா என சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

”அயோத்தி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு” உச்சநீதிமன்றம் அறிவிப்பு…!!

அயோத்தி வழக்கு விசாரணை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதுமே பெரிதும் எதிர்பார்க்க கூடிய ஒரு வழக்கு அயோத்தியா வழக்கு. மாதக்கணக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு மிகத் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.இதில் ஒவ்வொரு பிரிவினரும் அதாவது இஸ்லாமிய தரப்பினர் , மத்திய அரசு , இந்து அமைப்பினர் மற்றும் இருக்கக்கூடிய பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் சார்பில் 15 நாட்கள் , 20 நாட்கள்  என […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவின் அதிசயம்” உலகிலையே இங்கு மட்டும் தான் இந்த அவலம் இருக்கு… உச்ச நீதிமன்றம் அதிருப்தி…!!

இந்தியாவில் கழிவுநீர் ஓடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்தும் முறை நீடிப்பதற்கு உச்சநீதிமன்றம் தனது கடும் அதிருப்தியை தெரிவித்து உள்ளது.  இந்தியாவில் கழிவுநீர் ஓடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அருள் விஷால் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கும் மேலான பிறகும் ஜாதி ரீதியிலான பாகுபாடு இன்னும் நீடிப்பதாக தெரிவித்தனர். நாட்டில் கழிவுநீர் ஓடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்தும் போது ஏற்படும் உயிரிழப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

அக்.18ம் தேதிக்குள் அயோத்தி வழக்கு விசாரணையை முடிக்க முடிவு…!!

வருகின்ற அக்டோபர் 18-ல் அயோத்தி வழக்கு விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதுமே பெரிதும் எதிர்பார்க்க கூடிய ஒரு வழக்கு அயோத்தியா வழக்கு. மாதக்கணக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு மிகத் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.இதில் ஒவ்வொரு பிரிவினரும் அதாவது இஸ்லாமிய தரப்பினர் , மத்திய அரசு , இந்து அமைப்பினர் மற்றும் இருக்கக்கூடிய பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் சார்பில் 15 நாட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஃபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார்?… அவர் இங்கே இருக்கிறார்… காஷ்மீர் நிர்வாகம் பதில்..!!

ஃபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்று வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்  கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் அண்ணா மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க  முயன்றபோது அது என்னால் முடியவில்லை என்றும் கூறியிருந்தார். அவர் எங்கே இருக்கிறார் என்பதும் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்….!!

காஷ்மீரில் ஊடகத்திற்கு அனுமதி வழங்காதது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜம்முவிற்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்து மத்திய அரசு ஆகஸ்ட் 5_ஆம் அறிவித்தது.இதை தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பித்து இன்னும் அங்குள்ள தலைவர்கள் வீட்டு காவலில் சிறை பிடிக்கப்பட்டுள்ளன.  மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. அங்குள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் வழக்கு – அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் 

ஜம்மு-காஷ்மீர் தொடர்பான அனைத்து வழக்குகளையும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  ஜம்முவில் சிறப்பு சட்டப்பிரிவு 370_ஐ ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று தற்போது அறிவிப்பானது வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு விசாரணை அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து தொடங்கப்படும் என்றும் தலைமை நீதிபதி அறிவித்திருக்கிறார்.இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் பொதுமக்களுக்கு அங்கு சரிவர எந்தவித […]

Categories
தேசிய செய்திகள்

எட்டு வழி சாலை ”குழப்பமான திட்டம்” உச்சநீதிமன்றம் அதிரடி…!!

எட்டு வழி சாலை திட்டமே குழப்பமாக இருக்கின்றது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. எட்டு வழிச்சாலை தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து இந்தத் திட்டத்தின் இயக்குனராக  இருக்க கூடிய நபர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யபட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி  ரமணா அமர்வு முன்பு விசாரணைக்கு  வந்தது.இதில் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. நிலம் கையகப்படுத்தும் முறையானது எந்த அடிப்படையில் நீங்கள் மேற்கொள்ள இருக்கிறீர்கள், இதற்கான விரிவான […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சேலம்-சென்னை எட்டுவழிசாலை தொடங்கப்படாது- மத்திய அரசு பதில்

சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் சேலம்-சென்னை எட்டு வழி சாலை தொடங்கப்படாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது. எட்டு வழிச்சாலை தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து இந்தத் திட்டத்தின் இயக்குனராக  இருக்க கூடிய நபர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யபட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி  ரமணா அமர்வு முன்பு விசாரணைக்கு  வந்தது. இதில் எட்டுவழிசலை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான திட்ட வரைபடத்தை நீதிபதி முன்பு சமர்ப்பித்தது. அதுமட்டுமில்லாமல் சுற்றுச்சூழல் அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ப.சிதம்பரம் விசாரணைக்கு வர வாய்ப்பு- CBI தகவல் …!!

ப.சிதம்பரம் சிபிஐ அலுவலகத்துக்கு விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை இரத்து செய்ததில் இருந்து உச்சநீதிமன்றத்தில் எப்படியாவது மனு தாக்கல் செய்து உடனடி கைதுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் தொடர்ந்து முயற்சி செய்தனர்.ஒரு பக்கம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிதம்பரம் எங்கே என்று அவருடைய இல்லத்திற்கு மீண்டும் , மீண்டும் வந்து விசாரித்து கொண்டிருந்தனர்.  சிதம்பரம் எங்கே இருக்கின்றார் […]

Categories
தேசிய செய்திகள்

ப.சிதம்பரத்தின் மனு வெள்ளியன்று விசாரணை….?

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த மனு விசரணை வெள்ளிக்கிழமை நடைபெறுமென்று தகவல் வெளியாகியுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனிடையே சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் ப.சிதம்பரத்தை கைது செய்ய தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் அவரின் மனு பட்டியலிடப்படவில்லைஎன்பதால் விசாரணை நடைபெற வில்லை. இதையடுத்து மனுவில் பிழை இருந்ததாக […]

Categories
தேசிய செய்திகள்

நான் ஓடி விட்டேனா….? எனக்கு அவசியமில்லை…. ப.சிதம்பரம் பதிலடி …!!

நான் ஓடி ஒளிய அவசியமில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது மேல்முறையீட்டு வழக்கில் தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்ஜாமீன் இரத்து என்ற உத்தரவை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.அந்த மனுவில் ப.சிதம்பரம் சார்பில் முதல் தகவல் அறிக்கையில் என் பெயர் குறிப்பிடப்படாமல் இருக்கும் நிலையில் முன்ஜாமீன் அளிக்க பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.நான் சட்டத்தில் இருந்து தப்பி ஓடி ஒளிய அவசியமில்லை. எம்பியாக உள்ள எனது மீது […]

Categories
தேசிய செய்திகள்

ஐ.என்.எக்ஸ் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு..!!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் வழங்காததை எதிர்த்து ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்ற வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் முன்னாள் நிதியமைசர் ப.சிதம்பரத்தின்முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மேல் முறையீடு செய்திருக்கிறார். டெல்லி உயர்நீதிமன்றம் முன்  ஜமீனை இரத்து செய்ததை அடுத்து பா.சிதம்பரம் கைது செய்ய வாய்ப்பிருப்பதாக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்ததை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மூத்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நீதிமன்றங்கள் எல்லை மீறுகின்றன… சட்ட அமைச்சர் அதிருப்தி..!!

உயர் நீதிமன்றங்கள் பொது நல  மனுக்களை பயன்படுத்தி அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார். டெல்லியில் ரஞ்சன் கோகோய் உள்ளிட்டோர்  அடங்கிய மேடையில் பேசிய அவர் நீதித்துறையை ஒழுங்குபடுத்த உள் சீர்திருத்தங்கள் அவசியம் என்று வலியுறுத்தினார். நீதிபதிகளின் தீர்ப்பு பொறுப்பு மிகுந்தவையாக இருப்பது அவசியம் என்று அவர் தெரிவித்த அவர், இது உயர் நீதிமன்றங்களுக்கு மட்டுமின்றி உச்ச நீதிமன்றத்திற்கும் பொருந்தும் என்றும்  ரவிசங்கர் பிரசாத் கூறினார். சில நீதிபதிகள் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை […]

Categories
தேசிய செய்திகள்

”மத்தியஸ்த குழு தோல்வி”உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது…!!

அயோத்தி நிலம் தொடர்பான சமரச குழு தோல்வியடைந்ததை அடுத்து இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. கடந்த 2010-ஆம் ஆண்டு அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து , உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களின் அடிப்படையில் அயோத்தி விவகாரத்துக்கு தீர்வு காண முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிபுல்லா தலைமையில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய கொண்ட 3 பேர் கொண்ட மத்தியஸ்தர்  […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி நிலம் ”மத்தியஸ்தக்குழு தோல்வி” உச்சநீதிமன்றத்தில் அறிக்கை …!!

அயோத்தி நிலம் தொடர்பான சமரச குழுவால் தீர்வுகாண முடியவில்லை என்று  உச்சநீதிமன்றம் மத்தியஸ்தக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து , உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களின் அடிப்படையில் அயோத்தி விவகாரத்துக்கு தீர்வு காண முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிபுல்லா தலைமையில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய கொண்ட 3 பேர் கொண்ட மத்தியஸ்தர்  […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி நிலம் ”உச்சநீதிமன்றத்தில் சமரச குழு அறிக்கை” இன்று விசாரணை …!!

அயோத்தி நிலம் தொடர்பான சமரச குழு அறிக்கையை  உச்சநீதிமன்றம் தாக்கல் செய்தநிலையில் அதன் மீதானம் விசாரணை இன்று நடைபெறுகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து , உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களின் அடிப்படையில் அயோத்தி விவகாரத்துக்கு தீர்வு காண முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிபுல்லா தலைமையில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய கொண்ட 3 பேர் கொண்ட மத்தியஸ்தர்  குழுவை […]

Categories
தேசிய செய்திகள்

‘உன்னாவ்’ முதல் ‘சிபிஐ’ வரை… வழக்கின் முழுவிவரம்..!!

இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் உன்னாவ்  பிரச்சனையை ஆரம்பம் முதல் சிபிஐ விசாரணை வரை முழு விவரத்தை இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம். உத்திரபிரதேச மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏவால் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடைபெற்ற நிகழ்வுகள் திரைப்பட காட்சிகளுடன் கூட ஒப்பிட முடியாத அளவுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏராளமாக நடந்தது. குறிப்பாக பலாத்காரம், மிரட்டல், அடுத்தடுத்து கொலைகள், விபத்து, அரசியல் தலையீடு என சட்டவிரோத நிகழ்வுகள் அனைத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

கால் டாக்ஸி நிறுவங்களுக்கு புதிய RULES … உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் ..!!

 பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு கால் டாக்சி நிறுவனங்களை நெறிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம்  கேட்டு கொண்டுள்ளது . இந்திய நாடானது பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக மாறி வருகிறது நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் குற்றங்களும் அதிகரித்து வருகின்றனர் ஆகையால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இதுதொடர்பான வழக்கை  உச்ச நீதிமன்றம்  இன்று விசாரணை செய்தது. அதில் , நீதிபதி எஸ்.ஏ.பாப்தே தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி , சுவாய்  […]

Categories
மாநில செய்திகள்

“தடையை நீக்க கோரிக்கை” ஆறுமுக சாமி ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு..!!

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு தடை விதிக்க கோரி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கிற்கு எதிராக ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில், விசாரணைக்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தடை விதிக்க கூறுவதில் உள்நோக்கம் இருப்பதாகவும், அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் எதையோ மறைக்க நினைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணை தற்பொழுது தொய்வில்லாமல் சென்று கொண்டிருப்பதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி விவகாரம் …. மத்தியஸ்தர் குழு அறிக்கை தாக்கல் …..!!

அயோத்தி சர்சைக்குரிய நிலம் தொடர்பாக தொடர்பாக மத்தியஸ்த்தர் குழு தனது இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. கடந்த 2010-ஆம் ஆண்டு அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து , உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களின் அடிப்படையில் அயோத்தி விவகாரத்துக்கு தீர்வு காண முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிபுல்லா தலைமையில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய கொண்ட 3 பேர் கொண்ட மத்தியஸ்தர்  […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

“கிரண்பேடிக்கு பின்னடைவு”அதிகாரம் தொடர்பான வழக்கு தள்ளுபடி..!!

துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பாக கிரண்பேடி உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கை மற்றும் உத்தரவுகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வரம்பு மீறி செயல்படுவதால் அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென  MLA லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆய்வுகள் நடத்துவது, உத்தரவுகளை பிறப்பிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.மேலும்  இச்செயல்கள்  மாநில அரசின் அதிகாரங்களில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எனக்கு அறிவுரை வழங்க முடியாது…நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சபாநாயர் வழக்கு..!!

MLAக்கள் ராஜினாமா தொடர்பாக இன்றைக்குள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியதை எதிர்த்து கர்நாடக சபாநாயகர் வழக்கு தொடுத்துள்ளார். கர்நாடக மாநில MLAக்கள் 14 பேர் அளித்த ராஜினாமா கடிதத்தில் 8 பேரின் கடிதங்கள் சட்ட விதிமுறைகளின் படி இல்லை என்றும், ராஜினாமா செய்ய விரும்பினால் முறைப்படி கடிதம் அளிக்கவேண்டும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார். இதையடுத்து MLAக்கள் 10 பேர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள்,MLAக்கள் 10 […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“8 வழிச்சாலை திட்டம்” மத்திய அரசின் மேல் முறையீட்டு மனு இன்று விசாரணை….!!

8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் விதித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகின்றது. மத்திய அரசு கொண்டு வந்த பாரத்மாலா என்ற திட்டத்தின் கீழ் சென்னை முதல் சேலம் வரை 276 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் ரூ.10 ஆயிரம் கோடி செலவிவு செய்து 8 வழி சாலை அமைக்கும் திட்டம் முடிவு செய்யப்பட்டது.  இந்த திட்டத்தை செயல்படுத்த சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மார்பிங் செய்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது” ஜாமீனில் வெளிவந்த பாஜக நிர்வாகி பேட்டி…!!

மம்தா பனர்ஜியை மார்பிங் செய்தற்காக மன்னிப்பு தெரிவிக்க முடியாது என்று ஜாமீனில் வெளிவந்த பாஜக நிர்வாகி பிரியங்கா சர்மா தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகத்தினை  மெட்காலாவில் பிரியங்கா சோப்ரா அணிந்துள்ள உடையுடன் இணைத்து மார்பிங் செய்து அவதூறு பரப்பும் வகையில் வகையில் மீம்ஸ் வெளியிட்ட பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்த பெண் நிர்வாகி பிரியங்கா சர்மா கடந்த 10_ஆம் கொல்கத்தா கொல்கத்தா போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

“மம்தாவை விமர்சித்து மீம்ஸ்” பாஜகவின் பிரியங்கா சர்மா_வுக்கு ஜாமீன்…. உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

மேற்கு வங்க முதல்வர் மம்தாவை விமர்சித்து மீம்ஸ் வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட பாஜக கட்சியை சார்ந்த பெண் நிர்வாகிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகத்தினை மெட்காலாவில் பிரியங்கா சோப்ரா அணிந்துள்ள உடையுடன் இணைத்து, அவதூறு பரப்பும் வகையில் வகையில் மீம்ஸ் வெளியிட்ட பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்த பெண் நிர்வாகி பிரியங்கா சர்மா கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது. கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி பிரியங்கா […]

Categories
தேசிய செய்திகள்

ரம்ஜானை முன்னிட்டு வாக்குப் பதிவை அதிகாலை தொடங்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்.!!

ரம்ஜான் பண்டிகையை  முன்னிட்டு தேர்தல் வாக்குப் பதிவை காலை 7 மணிக்குப் பதில் 5 மணிக்கே தொடங்க உத்தரவிடக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ரம்ஜான் மாதம் தொடங்கிய பிறகு கடந்த மே 6 மற்றும்  12 ஆம் தேதிகளில் 2  கட்ட வாக்குப் பதிவுகள் நடைபெற்று, வருகின்ற  19-ஆம் தேதியன்று  இறுதிக்கட்டவாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்தநிலையில் ரம்ஜான் நோன்பு இருப்பவர்களுக்கு  வசதியாக காலை 7 மணிக்குப் பதில் 5 மணிக்கே வாக்குப்பதிவை தொடங்குவதற்கு  உத்தரவிடுமாறு வழக்கறிஞர் நிசாமுதீன் பாஷா என்பவர்  வழக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமமுக குக்கர் சின்னம் கிடையாது…… TTV.தினகரன் கோரிக்கை நிராகரிப்பு…!!

அமமுக_விற்கு குக்கர் சின்னம் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017 ஆர் கே நகர் இடை தேர்தலில் TTV தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . ஆனாலும் இரட்டை இலை சின்னத்தை பெற உறுதியாக இருந்தார். அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது இரட்டை இலை சின்னம் தங்களுக்கு என்று தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக_விற்கு இரட்டை இலை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்திருந்தார் . அந்த […]

Categories
அரசியல்

அமமுக_வுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா…? காலை 10 மணிக்கு வழக்கு விசாரணை…!!

அமமுக_விற்கு குக்கர் சின்னம் கேட்ட வழக்கு இன்று காலை 10 மணிக்கு முதல் வழக்காக விசாரணை தொடங்குகின்றது. கடந்த 2017 ஆர் கே நகர் இடை தேர்தலில் TTV தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . ஆனாலும் இரட்டை இலை சின்னத்தை பெற உறுதியாக இருந்தார். அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது இரட்டை இலை சின்னம் தங்களுக்கு என்று தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக_விற்கு இரட்டை இலை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் […]

Categories
அரசியல்

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தண்டனை நிறுத்தம் ….. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

பொதுச்சொத்துகளை சேதப்படுத்திய வழக்கின் தண்டனையை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு  நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது . 1998_ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் கள்ளச்சாராயம் காய்ச்சியத்தை  எதிர்த்து மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர் . ஒரு கட்டத்தில் இந்த  போராட்டத்தில் கல்வீச்சு , பொதுச்சொத்துகளை சேதப்படுத்தி தீவைப்பு வைப்பது என வன்முறை வெடித்தது. இது தொடர்பாக காவல்துறை  108 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை M.P,M.L.A_க்களை  விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், விசாரித்ததில்  முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நெடுஞ்சாலையில் விளம்பர பலகைகள் வைக்க தடை…அரசியல் கட்சிகளுக்கு கண்டனம்…!!

தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வனப்பகுதிகளில் அரசியல் கட்சிகளின் விளம்பர பலகையை வைக்க  உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது . நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள், பாலங்கள், மலைகள், மற்றும் வனப்பகுதிகளில், அரசியல் கட்சியினர் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்கக் வேண்டுமென்று யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் மேலும் அதில் அவர் பாலங்கள் மற்றும் சாலைகளின் இருபுறங்களிலும் விளம்பர பலகைகள் வைப்பதனால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படுவதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். […]

Categories
அரசியல்

” அமமுக குக்கர் சின்னம் கிடையாது ” உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வாதம்….!!

அமமுக குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுளள்து. கடந்த 2017 ஆர் கே நகர் இடை தேர்தலில் TTV தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . ஆனாலும் இரட்டை இலை சின்னத்தை பெற உறுதியாக இருந்தார். அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது இரட்டை இலை சின்னம் தங்களுக்கு என்று தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக_விற்கு இரட்டை இலை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் […]

Categories
அரசியல்

” இரட்டை இலை சின்னத்திற்கு தடை விதிக்க முடியாது ” உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.   இரட்டை இலைச் சின்னத்தை அதிமுகவுக்கு வழங்கியது சரிதான் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது . மேலும்  இடைக்கால சின்னமாக குக்கர் சின்னம் ஒதுக்க கோரி கூறப்பட்டு அந்த முறையீட்டில் கோரப்பட்டு இருந்தது .இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு […]

Categories

Tech |