கடன் பெற்றவர்கள் மாதத் தவணை செலுத்துவது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தினால், வங்கியில் கடன் பெற்றவர்கள், இஎம்ஐ கட்டுபவர்கள் ஆகியோர் மாதத்தவணை செலுத்துவதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் வங்கி கடன் பெற்றவர்களுக்கு, பொருளாதார சுமையை குறைக்கும் திட்டத்தை ஒரு வாரத்திற்குள் […]
Tag: SupremeCourtorders
துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பாக கிரண்பேடி உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கை மற்றும் உத்தரவுகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வரம்பு மீறி செயல்படுவதால் அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென MLA லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆய்வுகள் நடத்துவது, உத்தரவுகளை பிறப்பிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.மேலும் இச்செயல்கள் மாநில அரசின் அதிகாரங்களில் […]
MLAக்கள் ராஜினாமா தொடர்பாக இன்றைக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியதை எதிர்த்து கர்நாடக சபாநாயகர் வழக்கு தொடுத்துள்ளார். கர்நாடக மாநில MLAக்கள் 14 பேர் அளித்த ராஜினாமா கடிதத்தில் 8 பேரின் கடிதங்கள் சட்ட விதிமுறைகளின் படி இல்லை என்றும், ராஜினாமா செய்ய விரும்பினால் முறைப்படி கடிதம் அளிக்கவேண்டும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார். இதையடுத்து MLAக்கள் 10 பேர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள்,MLAக்கள் 10 […]
ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். கடந்த 2001ஆம் ஆண்டு தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலன் இந்த கொலை வழக்கு. இந்த கொலை வழக்கு அந்த காலகட்டத்தில் மிகப் பெரிய பரபரப்பை உடன் பேசப்பட்டது . சரவண பவன் ஹோட்டலில் பணிபுரிந்த ஜீவஜோதி என்ற பெண்ணுடன் ஏற்பட்ட தவறான உறவின் காரணமாக அவரின் கணவர் சாந்தகுமாரை […]