Categories
தேசிய செய்திகள்

ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் உரையாடல்…. மனித குலத்திற்கு உதவும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி…. டுவிட்டர் பக்கத்தில் விளக்கினார் இந்தியா பிரதமர் மோடி….!!

இந்திய பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியதை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் நீண்ட காலமாக நல்ல நட்புறவு நிலவி வருகிறது. இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.  இவர்கள் பேசியதை தொடர்ந்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் சில குறிப்புகளை பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது “நான் எனது நண்பரான ரஷ்ய அதிபர் […]

Categories

Tech |