ஊரடங்கின்போது வெளியில் சுற்றித்திரிந்த அமைச்சரின் மகனைத் தடுத்துநிறுத்திய பெண் போலீஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, சில தளர்வுகளுடன் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குஜராத் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு விதிகளையும் மீறி அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் குமார் கனானியின் மகன் பிரகாஷ் கனானி மற்றும் […]
Tag: #Surat
குஜராத்தில் சி.ஆர்.பி.எஃப். காதல் ஜோடியின் திருமணம் வருகிற 12ஆம் தேதி நடக்கிறது. குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் பலஜோடிகள் ஒரே நேரத்தில் மணமுடிக்கும் வகையில், பிரமாண்ட திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களாகப் பணியாற்றும் காதல் ஜோடியினர், இந்த திருமண ஏற்பாடுகளில் கலந்துகொண்டு, மிக எளிய முறையில் தங்களது திருமணத்தையும் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளனர். சி.ஆர்.பி.எஃப் காதல் ஜோடியின் இந்த முடிவுக்கு, பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்தத் திருமணமானது வருகிற […]
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் ஜம்மு – காஷ்மீர் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. இந்தாண்டுக்கான சையத் முஷ்டாக் அலி டி20 தொடர், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற ‘குரூப் இ’க்கான லீக் போட்டியில் ஜம்மு – காஷ்மீர் அணி, டெல்லி அணியை எதிர்கொண்டது.இதில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே […]
சூரத் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கே இருந்த பயிற்சி பள்ளி மாணவர்கள் சிக்கியுள்ளதாகவும் , 20 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநித்தில் உள்ள சூரத் நகரின் சர்தானா பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் மாடியில் இயங்கி வரும் பயிற்சி பள்ளியில் மின்சார கோளாறு காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 3_ஆவது மற்றும் 4_ஆவது மாடியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்தனர். இதில் மீட்கப்பவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று […]