Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரூ 6,50,000 அபராதம்..! மைதானத்திற்குள் ஓடி வந்து ரோஹித்தை பார்த்து அழுத்த சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்..!!

ரோஹித் சர்மாவை சந்திக்க மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவருக்கு 6.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, பின் கடந்த 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் நேற்றோடு முடிவடைந்தது. குரூப் 1 பிரிவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மீண்டும் அசத்திய சாம்பியன் சூர்யா..! வேற லெவல்…. இந்திய அணியை புகழ்ந்து ட்விட் போட்ட ரெய்னா.!

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்ற தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, பின் கடந்த 22 ஆம் தேதி முதல் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கம் பேக்..! மீண்டும் களமிறங்கும் ‘சின்ன தல ரெய்னா’….. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….. எந்த அணி தெரியுமா?

சுரேஷ் ரெய்னா தனது அபுதாபி டி10 லீக் போட்டியில் ஆறாவது சீசனுக்காக டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் அவர் அறிமுகமாகிறார். இந்திய அணியின் மூத்த வீரர் சுரேஷ் ரெய்னா, டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிக்காக அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்துள்ளதால், அபுதாபி டி10 லீக்கில் இடம்பெற உள்ளார். உபி கிரிக்கெட் வீரரான ரெய்னா 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பின் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ப்பா…. “என்ன டைவ்”….. ‘சின்ன தல’ ரெய்னாவின் அட்டகாசமான கேட்ச்…. வைரல் வீடியோ..!!

இந்திய லெஜெண்ட்ஸ்  வீரரும், சிஎஸ்கே வீரருமான சின்ன தல ரெய்னா டைவ் அடித்து கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் அனைவரும் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் நேற்று இந்தியா லெஜெண்ட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா லெஜெண்ட்ஸ் அணிகள் மோதியது.. இந்த போட்டியில் இந்திய லெஜெண்ட்ஸ் அணியின் […]

Categories

Tech |