ரோஹித் சர்மாவை சந்திக்க மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவருக்கு 6.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, பின் கடந்த 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் நேற்றோடு முடிவடைந்தது. குரூப் 1 பிரிவில் […]
Tag: sureshraina
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்ற தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, பின் கடந்த 22 ஆம் தேதி முதல் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் […]
நட்சத்திர ஆல்-ரவுண்டர் பாண்டியா இந்தியாவுக்கு முக்கியமாக இருப்பார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ரெய்னா கூறியுள்ளார். . ஆஸ்திரேலியாவில் நாளை முதல் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நவம்பர் 13 வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இந்திய அணி சமீபத்தில் அங்கு சென்று தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கேஎல் ராகுல், ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட 15 பேர் இடம் […]
இடது கை வீரர் ரிஷப் பண்ட் இந்திய லெவனில் இடம்பெறுவது முக்கியம் என்று முன்னாள் பேட்டர் சுரேஷ் ரெய்னா கருதுகிறார். ஆஸ்திரேலியாவில் நாளை முதல் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நவம்பர் 13 வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இந்திய அணி சமீபத்தில் அங்கு சென்று தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கேஎல் ராகுல், ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட 15 […]
இந்திய லெஜெண்ட்ஸ் வீரரும், சிஎஸ்கே வீரருமான சின்ன தல ரெய்னா டைவ் அடித்து கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் அனைவரும் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் நேற்று இந்தியா லெஜெண்ட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா லெஜெண்ட்ஸ் அணிகள் மோதியது.. இந்த போட்டியில் இந்திய லெஜெண்ட்ஸ் அணியின் […]
அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார். சர்வேச போட்டியில் இருந்து 3 ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா முதல் தரப் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில் சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, எனது நாட்டையும் உ.பி. மாநிலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு முழுமையான மரியாதை. கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் எனது ஓய்வை அறிவிக்க விரும்புகிறேன். பிசிசிஐ UPCAC கிரிக்கெட் , சென்னை […]
சென்னை அணியில் மேலும் ஒரு இளம் வீரருக்கு கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடரானது வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி முடிவடைகிறது. இப்போட்டிகள் அபுதாபி, துபாய், சார்ஜாவில் உள்ள மைதானங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐக்கிய அமீரகத்திற்கு அனைத்து அணிகளும் சென்றுள்ளது. அதேபோல சென்னை அணி வீரர்களும் ஐபிஎல் […]
ஐபிஎல் போட்டித்தொடரில் இருந்து சொந்த காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடரானது வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி முடிவடைகிறது. இப்போட்டிகள் அபுதாபி, துபாய், சார்ஜாவில் உள்ள மைதானங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐக்கிய அமீரகத்திற்கு அனைத்து அணிகளும் சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல சென்னை அணி வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாட கடந்த 21ஆம் தேதி […]
கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 125 பேர் பாதிக்கப்பட்டு, 3பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ரசிகர்களை குழப்பும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடங்கவுள்ள 13ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கு இப்போதிலிருந்தே அனைத்து ஐபிஎல் அணிகளும் தயாராகி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் வருகிற டிசம்பர் 19ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஏலத்திற்கு முன்பாகவே அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை தற்போது வெளியேற்றியுள்ளன. அந்த வரிசையில் ஐபிஎல் அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக […]
அருமையான நண்பர் தல தோனிக்கு கிரிக்கெட் வீரர் ரெய்னா பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் இன்று தல தோனி தனது 38-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்தநாளை தமிழகம் முதல் உலகம் வரையில் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் தோனியின் பிறந்த நாளுக்காக ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் ஆக்கி ரசிகர்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தோனிக்கு நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் […]
சென்னை அணி 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 124 ரன் எடுத்து ஆடி வருகின்றது. IPL 5 ஆவது லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடியாது. டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். டெல்லி அணியில் ஷிகர் தவானை தவிர மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடாத நிலையில் டெல்லி கேப்பிடல் […]
சுரேஷ் ரெய்னா 30 ரன்னில் ஆட்டமிழக்க சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன் எடுத்துள்ளது ஐ.பி.எல்லில் இன்று 5 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். ப்ரித்வி ஷா அதிரடியாக […]