Categories
சினிமா தமிழ் சினிமா

‘அருவா’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ரெடி… ஓகே சொன்ன நடிகை இவர்தான்!

சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் உருவாகிவரும் ‘அருவா’ படத்தில் இளம் கதாநாயகியான பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தற்போது ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. இதையடுத்து அவர் 6-ஆவது முறையாக ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள  ‘அருவா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா வைரசால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குநர் ஹரி தற்போது இப்படத்தில் யாரையெல்லாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூரரைப் போற்று படத்தில் சூர்யா புலியாக பாய்வார் – சிவக்குமார் பேச்சு!

சூர்யா ஒரு புதையல். அவரது அமைதியானது புலி பதுங்கிக்கொண்டிருக்கிறது என எடுத்துக்கொள்ளலாம். சூரரைப் போற்று படத்தில் அது பாயப் போகிறது என்று நடிகர் சிவக்குமார் கூறினார். சூரரைப் போற்று சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சூர்யாவை பற்றி நடிகர் சிவக்குமார் புகழ்ந்து பேசினார். நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படத்தில் இடம்பெறும் பாடல்களில் ஒன்றான ‘வெய்யோன் சில்லி’ என்று பாடல் வெளியிடு ஸ்பைஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பொதுத் தேர்வு ரத்து – வரவேற்பு தெரிவித்த சூர்யா..!!

5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு நடிகர் சூர்யா வரவேற்பு தெரிவித்துள்ளார். 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.  இந்த விவகாரத்தில் அரசின் முடிவுக்கு கல்வியாளர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த முடிவை அரசு திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டுவந்தது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சூர்யாவுடன் ஜோடி சேரும் அழகுப்பதுமை ‘ராஷ்மிகா மந்தனா’?

சூர்யாவின் அடுத்தப் படத்தில், நடிகை ராஷ்மிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தை, சுதா கொங்கரா இயக்கியுள்ளார். அப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், கோடை விடுமுறைக்குப் படம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சூர்யா, ஹரி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதல்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியான ‘சூரரைப் போற்று’ மாறா தீம் சாங்!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தின் தீம் சாங்கான ‘மாறா’ வெளியாகியுள்ளது. ‘இறுதிச்சுற்று’ படத்துக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இதில் சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண கனவு’ – ‘சூரரைப் போற்று’ டீஸர் வெளியீடு.!

நடிகர் சூர்யா தயாரித்து நடிக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் டீஸரை படக்குழு இன்று வெளியிட்டது. ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘சூரரைப் போற்று’. நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மன்ட் சார்பில் தயாரித்து நடிக்கும் இத்திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரானது இந்த புத்தாண்டுக்கு ரசிகர்களுக்கு விருந்தாக வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து படத்திற்கு ஹைப் அதிகரித்திருக்கும் வேளையில், படத்தின் டீஸரை வெங்கடேஷ் தகுபதி, நடிகர் பிரபாஸ், நடிகை சம்ந்தா ஆகியோர் வெளியிடப்போவதாக படக்குழு ட்விட்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தப் படத்திற்கு மாஸ் கூட்டணியுடன் வரும் வெற்றிமாறன்!

பல வெற்றி படங்களை கொடுத்த வெற்றிமாறன் – ஜி.வி. பிரகாஷ் கூட்டணி, நடிகர் சூர்யாவுடன் அடுத்தப் படத்திற்கு ஆயத்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு தனது அசுரன் படத்தின் மூலமாக பல தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றார் இயக்குநர் வெற்றிமாறன். அதன் பின்பு வெற்றிமாறனுடன் நடிகர் சூர்யா இணைந்து அடுத்த படத்தில் பணியாற்றப்போவதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூரனின் செகண்ட் லுக் போஸ்டா் ரிலீஸ்.!!

நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. 2டி என்டர்டெயின்மன்ட் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தினை ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், புத்தாண்டு ட்ரீட்டாக படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். விஜய் நடித்துவரும் ‘மாஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து சூர்யாவின் ‘சூரரைப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பறம் என்ன… நம்ம சூர்யா தம்பியே சொல்லிட்டாரு… சிங்கத்தின் வேட்டை தொடரும்..!!

சூர்யா மீண்டும் இயக்குநர் ஹரியுடன் இணைந்து பணிபுரியவுள்ளதாக கார்த்தி தெரிவித்துள்ளார். ஹரி – சூர்யா கூட்டணியில் 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சிங்கம்’. இந்தப் படத்துக்கு மிகப்பெரிய நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இதன் அடுத்தடுத்த பாகங்களை இயக்கினார் ஹரி. இதுவரையில் 3 பாகங்கள் வெளியாகியுள்ளன, மூன்றாம் பாகத்தின் முடிவில் சிங்கத்தின் வேட்டை தொடரும் என படம் முடிக்கப்பட்டது. இந்த 3 பாகங்களுமே வணிக ரிதீயாக வெற்றிபெற்ற திரைப்படங்கள் ஆகும். தற்போது இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக சூர்யாவின் சகோதரரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

#Happy Birthday Jo : இப்படி ஒரு காதலி ….. இப்படி ஒரு மனைவி …. இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்குமா ? நமக்கு …!!

காதலிப்பவர்கள் அனைவரும் எப்படி வாழவேண்டும் என்பதற்கு முன்னுதாரமானக் வாழ்ந்து வருபவர்கள் சூர்யா , ஜோதிகா தம்பதிகள். உலகில் பல நடிகர் , நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அதில் வெகு சிலர் மட்டுமே சிறந்த ஜோடியாக எடுத்துக்காட்டாக திருமண வாழ்க்கையை வாழ்ந்து காண்பித்துள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க ஜோடி சூர்யா , ஜோதிகா ஜோடி. ரசிகர்கள் பலருக்கு இவர்கள் போல காதலித்து திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.  அந்த அளவிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

#Happy Birthday : ”சூர்யா – ஜோதிகா காதல்” எதிர்த்த அப்பா…. ஆதரித்த அம்மா …!!

நடிகர் சூர்யா தனது காதலை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் சொல்லி சிவகுமாரை ஒத்துக் கொள்ள வைத்துள்ளார். இன்னைக்கு லவ் பண்றாங்களாம் இருந்தாலும் , கல்யாணம் பண்ணிக்க போறவுங்களா இருந்தாலும் சரி சூர்யா , ஜோதிகா ஒரு சூப்பரான ஜோடியா இருக்கீங்க அப்படின்னு சொல்லனும்னு தான் ஆசைப்படுறாங்க. ரியல் லைப்லயும் சரி , திரையிலும் சரி சூர்யா , ஜோதிகா அப்படினு வந்தாலே அவுங்க ஜோடி ஒரு சிறப்பான ஜோடியாக தான் இருக்கும். சமீபத்தில் கூட இவங்லும் ரெண்டு பேரும் ஒன்றாக இருந்தது போல […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

#Happy Birthday: ”32 தமிழ் படங்கள்” 2 விருதுகள் …. கலக்கிய ஜோதிகா …!!

அக்டோபர்  18_ஆம் தேதி பிறந்தநாள் காணும் ஜோதிகா தமிழில் 32 படங்களை நடித்துள்ளார். நடிகை ஜோதிகா இவர் 1978_ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18_ஆம் தேதி ஷாமா காஜி மற்றும்  சந்தர் சாதனா தம்பதிக்கு மகளாக பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜோதிகா இவருக்கு நக்மா , ரோஷினி என்ற இரண்டு சகோதரிகளும் , சுராஜ் என்று ஒரு சகோதரரும் இருக்கிறார். நடிகை ஜோதிகா தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  தமிழ் நடிகரான  சூர்யாவை காதலித்து 2006_ஆம் ஆண்டு  செப்டம்பர் 11_ஆம் தேதி திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

#Happy Birthday : ஜோதிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…..!!

நடிகர் சூர்யாவின் மனைவியும் , தமிழ் நடிகையுமான ஜோதிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்  நடிகை ஜோதிகா தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , இந்தி என்று பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். ஜோதிகாவின் நிஜப்பெயர் நிஜப்பெயர் ஜோதிக சாதனா. ஜோதிகா மும்பையில பிறந்தாங்க. இவங்களுக்கு நக்மா , ரோஷினி என்ற இரண்டு சகோதரிகளும் , சுராஜ் என்று ஒரு சகோதரரும் இருக்கிறார். ஜோதிகா முதல் முறையாக இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் வாலி படத்திலும் , தெலுங்கு […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

அதிரடி ஆக்சனுடன் வெளியானது ”காப்பான்” ட்ரெய்லர்..!!

”காப்பான்” படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளதால்  ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.    தமிழகத்தின் முன்னனி  நடிகர்களுள் ஒருவரான   சூர்யா என். ஜி . கே படத்திற்கு பின் காப்பான் படத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தினை அயன், மாற்றான் படத்தை இயக்கிய  கே.வி.ஆனந்த்  இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா சய்கல் மற்றும் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் ராணி, என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.   இந்நிலையில் காப்பான் படத்தின் […]

Categories
மாநில செய்திகள்

சூர்யாவின் கருத்தை “ஆதரிக்கிறேன்,வரவேற்கின்றேன்” திருநாவுக்கரசர் MP …!!

சூர்யாவின் கருத்தை நான் ஆதரித்து , வரவேற்கின்றேன் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா  நடத்தும் அகரம்  அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்து பேசினார். புதிய கல்வி கொள்கையால் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது , பஸ் வசதி இல்லாத கிராமபுற மாணவர்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று படிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு  , படிப்பை பாதியில் […]

Categories
மாநில செய்திகள்

சுதந்திர நாட்டில் நல்ல கருத்துகளை பேச முடியவில்லை….எஸ்.ஏ. சந்திரசேகர்

சுதந்திர நாட்டில் இருக்கிறோம் ஆனால் நல்ல கருத்துகளை பேச முடியவில்லை என்று எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. காலை முதலே இயக்குனர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து உற்சாகமுடன் வாக்களித்து  செல்கின்றனர். வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்த நடிகர் விஜயின் தந்தையும் , இயக்குனரான எஸ்.ஏ. சந்திரசேகரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது நடிகர் சூர்யா பேசிய புதிய கல்விக்கொள்கை குறித்த கேள்விக்கு , பதிலளித்த இயக்குனர் எஸ்.ஏ. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜோதிகாவின் கடைசி நாள் படப்பிடிப்பு….. வாழ்த்திய சூர்யா…!!

கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி நடிப்பில் உருவாகி வரும் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் சூர்யா கலந்து கொண்டு படக்குழுவை பாராட்டியுள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தை கல்யாண் இயக்குகிறார். காமெடி படமாக உருவாகிவரும் இப்படத்தில் ஜோதிகாவும், ரேவதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும் இவர்களுடன் யோகி பாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ், ஜெகன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். And it is a wrap for the #Jyotika & #Revathi starrer #ProductionNo11 in […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அழகு சாதன பொருள் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்….நடிகை சாய்பல்லவி விளக்கம்..!!

அழகு சாதன பொருள்களின் விளம்பர படத்தில் நடிக்கமாட்டேன் என்று நடிகை சாய்பல்லவி தெரிவித்துள்ளார்.  பிரேமம் படத்தில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழில் கரு, மாரி 2 என இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். சாய்பல்லவி தற்போது சூர்யாவுடன் நடித்த என்ஜிகே திரைப்படம் மே 31-ந் தேதி திரைக்கு வரயிருக்கிறது. இந்நிலையில் தற்போது சாய் பல்லவிக்கு அழகு சாதனப்பொருள் நிறுவனத்தின்   விளம்பரம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதற்கு அந்த நிறுவனம் நடிகை சாய்பல்லவிக்கு சம்பளமாக ரூ.2 கோடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

மேக்கப்பை வெறுக்கும் சாய் பல்லவி…. காரணம் இதுதான்…!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகைகளில் ஒருவரான சாய் பல்லவி தான் மேக்கப்பை விரும்பாத காரணத்தை கூறியிருக்கிறார்.  பிரேமம் படத்தில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்த சாய் பல்லவி. தமிழில் கரு, மாரி 2 என இரண்டு படங்களில் நடித்துயிருக்கிறார். தற்போது சூர்யாவுடன் நடித்த என்ஜிகே திரைப்படம் மே 31-ந் தேதி திரைக்கு வரயிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் சாய் பல்லவி அளித்த பேட்டியில், ’நான் ஒருபோதும் அழகு சாதன பொருள்களின் விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன். அழகு சாதன பொருட்களையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காப்பான் படத்தில் சூர்யா போராளியா இல்லை பாதுகாவலரா…. ரசிகர்கள் கேள்வி…!!!

காப்பான் படத்தில் நடிகர் சூர்யா போராளியா அல்லது பாதுகாவலரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் காப்பான்.       இப்படத்தில் மோகன்லால் பிரதமராகவும், ஆர்யா அவரது மகனாகவும், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். நாயகியாக சாயிஷா நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் காப்பான்படத்தில்  நடிகர் சூர்யா பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ளார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”காப்பான்” படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது…. கொண்டாடும் ரசிகர்கள்…!!!

சூர்யா நடிப்பில் உருவாகும் காப்பான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.  சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் காப்பான்.   இப்படத்தில் மோகன்லால் பிரதமராகவும், ஆர்யா அவரது மகனாகவும், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். நாயகியாக சாயிஷா நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் தமிழ்நாட பாலைவனம் ஆக்கிட்டு, இந்தியாவ சூப்பர் பவர் ஆக்கப்போறீங்களா?, இயற்கையாகவே உற்பத்தியாகுற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜ்மீர் தர்காவில் சூர்யாவின் சிறப்பு பிரார்த்தனை….!!!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா 38 படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இந்நிலையில்  சூர்யா அஜ்மீர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார். சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள படம் என்.ஜி.கே. செல்வராகவன் இயக்கிய இந்த படத்தில்,சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் கே.வி.ஆனந்த்தும்,சூர்யாவும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தில் மோகன்லால், ஆர்யா மற்றும் சயீஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சூர்யா 38’ படத்தின் புதிய தகவல் படக்குழு வெளியீடு…!!!!

சுதா கோங்கரா இயக்கத்தில் உருவாகும் சூர்யா38 படத்தின் புதியதகவல் வெளியாகியுள்ளது. சுதா கோங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா38’ படத்தின் பூஜை இன்று நடந்தப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் தொடங்கவுள்ளது. இப்படம் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா என்டர்டெயின்மெண்ட்டின் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கவுள்ளார்கள்.   இப்படத்தின் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளார். நாடு முழுவதுமுள்ள திறமை வாய்ந்த நடிகர், நடிகைகளும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.          நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு […]

Categories

Tech |