Categories
சினிமா தமிழ் சினிமா

“சிங்கம் – சிறுத்தை” தான் வாழ்க்கை கொடுத்தது…. பன்றியையும் நம்புகிறேன் – ஞானவேல் ராஜா

சென்னையில் வைத்து பன்றிக்கு நன்றி சொல்லி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் படக்குழுவினர் பலர் பங்கேற்றனர். இவ்விழாவின் போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில் பன்றிக்கு நன்றி சொல்லி படக்குழுவினருடன் பழகும்போது கல்லூரிக்கு சென்று வந்த அனுபவம் கிடைத்ததாக கூறியுள்ளார். அதேபோன்று தனக்கு சிங்கமும் சிறுத்தையும் தான் வாழ்க்கை அமைத்துக் கொடுத்ததாக கூறியுள்ளார். அதாவது சூர்யா நடித்த சிங்கம் திரைப்படம் கார்த்தி நடித்த சிறுத்தை திரைப்படமும் ஞானவேல் ராஜாவுக்கு நல்ல பெயரையும் லாபத்தையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டைட்டிலுக்கு காரணம் என்ன….? சூர்யாக்கு சிங்கம்னா அருண் விஜய்க்கு யானை…. விளக்கமளித்த இயக்குனர் ஹரி….!!

யானை படத்திற்கு அந்த பெயர் வைத்ததற்கான காரணம் குறித்து இயக்குனர் ஹரி கூறியுள்ளார்.  தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து பிரபல டைரக்டராக இருப்பவர் ஹரி. இவர் தற்போது யானை எனும் படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பிரியா பவானி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, சமுத்திரகனி, இமான் அண்ணாச்சி என பல முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். கிராமத்து படமாக உருவாகும் இந்த யானை பழனி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த தீபாவளி எங்களுக்கு தான்…. வெளியான தகவல்…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!

சூரரைப்போற்று திரைப்படம் வெளியாவது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா  பாதிப்பால் இந்தியாவில் கடந்த மார்ச் முதல் தற்போது வரை ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக ஊரடங்கில்  படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், திரையரங்குகள் திறப்பதில்  மேலும் தாமதமாகி வருகிறது. இந்நிலையில் பல பிரபல நட்சத்திரங்கள் தங்களது படங்களை OTT  தளங்களில் வெளியிட தொடங்கி விட்டார்கள். அந்த வகையில், பெரும்பாலானோரால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான நடிகர் சூர்யா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிஜத்திலும் ஹீரோ தான்….. தம்பி கருத்தை ஆதரிக்கிறேன்….. சீமான் பாராட்டு…!!

நடிகர் சூர்யாவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டி  கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.  சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வினால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஒரே நாளில் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்,  சமூக ஆர்வலர்களும்,  பிரபலங்கள் உள்ளிட்டோர் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் சூர்யா இவர்கள் அனைவருக்கும் ஒருபடி மேலாகச் சென்று, தனி அறிக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா மதுரை மாவட்ட செய்திகள்

திரையுலகை ஆண்டது போதும்….. தமிழத்தை ஆள வா….. பரபரப்பை கிளப்பும் சூர்யா ரசிகர்கள்….!!

நடிகர் சூர்யாவை பாராட்டி அவரது ரசிகர்கள் மதுரையில் அடித்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் என்பது அவர் ஒரு நல்ல நடிகர் என்பதை தாண்டி, அவர் ஒரு நல்ல மனிதர் என்பதை புரிந்து கொண்ட பட்டாளம் ஆகும். நடிகர் சூர்யா மாணவர்களின்   கல்விக்கு உதவுவது,  நாட்டிற்கு பாதிப்பை விளைவிக்கக்கூடிய செயல்களுக்கு எதிராக குரல் எழுப்புவது உள்ளிட்ட நற்செயல்களில் சூர்யா அடிக்கடி தலையிடுவதால் அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாகிட்ட பக்குவம் இருக்கு….. “பதற்றம் இல்லை” வைரமுத்து புகழாரம்….!!

தனக்கு எதிராக பேசுவோர் மீது எதிர்வினையாற்ற வேண்டாம் என சூர்யா கூறிய கருத்தை பாராட்டி வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் சர்ச்சை நாயகியாக விளங்கி வருகிறார் மீரா மிதுன். நடிகர்களான விஜய் மற்றும் சூர்யா குடும்பத்தினர் மீது தரம் தாழ்ந்த விமர்சனங்களை அள்ளி வீசி வருகிறார். இதனால் டுவிட்டரில் கடும் வாக்குவாதம் நிலவி வருகிறது. இந்நிலையில் இதற்கு நடிகர் சூர்யா, தன்னை விமர்சிப்பவர்களுக்கு  எதிராக எதிர்வினையாற்ற வேண்டாம் என தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மரம் நட கத்துக்கோங்க…. விஜயை சீண்டும் மீராமிதுன்…. கொந்தளிப்பில் ரசிகர்கள்…!!

நடிகர் விஜயை மீண்டும் சீண்டும் விதமாக மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் பிரபலமான மீராமிதுன் சமீப நாட்களாக நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்ட பிரபலங்களை தாக்கிப் பேசி சர்ச்சையை கிளப்பி வருகிறார். இவர் ஏன் இப்படி செய்கிறார் என்பது குறித்த பல கேள்விகளை பல பிரபலங்கள் எழுப்பி வருகின்றனர். அதேபோல் நடிகர் சூர்யாவும் தன்னைப் பற்றி அவதூறு பரப்புவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எதிர்வினையாற்ற வேண்டாம் என […]

Categories
கல்வி சினிமா சென்னை தமிழ் சினிமா

கல்விக்கு சூர்யா…. விவசாயத்திற்கு கார்த்தி…. கோடிகளின் அடையாளம் அல்ல எங்கள் குடும்பம்….. நடிகர் சிவகுமார் பேச்சு…!!

சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா கல்லூரி வளாகத்தில் அகரம் அறக்கட்டளை  நிகழ்வில் நடிகர் சிவகுமார் அவரது மகன்களின் அடையாளம் குறித்து பேசினார். சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா கல்லூரி வளாகத்தில் அகரம் அறக்கட்டளை பத்தாண்டுகளாக கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் நடிகர் சூர்யா., அவரது தந்தை சிவகுமார், அவரது சகோதரர்கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிர்வாகிகள் மற்றும் அறக்கட்டளையின் பயின்றுவரும் மாணவர்கள் 3000 பேரும் நிகழ்வில் பங்கேற்றனர். முதலாவதாக பேசிய சிவகுமார் எத்தனை படங்கள் நடித்து கோடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் அண்ணன் தயாரிப்பில் தம்பி …!! ரசிகர்கள் எதிர்பார்ப்பு …!!!

நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரித்த” 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2″ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதேபோல் கார்த்தி நடித்து வெற்றி பெற்ற `கடைக்குட்டி சிங்கம்’ படத்தையும் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. அந்த படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவுடன் மீண்டும் இணைந்த ஜி வி பிரகாஷ் ….ரசிகர்கள் எதிர்பார்ப்பு …!!!

சூரரைப்போற்று படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். சூர்யா நடிப்பில் சமீபத்தில்  சூரரைப் போற்று திரைப்படம் உருவாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படம் சூர்யாவின் 40வது படமாகும். இதற்கான அறிவிப்பு தற்போது  வெளியானது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”சாதிப்பாரா சூர்யா” சரவணன் முதல் காப்பான் வரை …… !!

நடிகர் சூர்யா_வின் காப்பான் படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. பிரபல திரைப்பட நடிகரின் மகன் ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் நடிக்க அழைத்தபோது எனக்கு பயமாயிருக்கு என கூறி வாய்ப்பை மறுத்த இளைஞன் என்று இவரைப் போல நடிக்க முடியுமா என பலரையும் புருவம் வைத்த உயிர் புருவம் உயர்த்த வைத்துள்ள நடிகன் சரவணன் என்கிற சூர்யாபிரபல திரைப்பட நடிகர் சிவகுமாரின் மகன் சரவணன்.   சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படிப்பை முடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

திரை விமர்சனம் : காப்பான் படம் எப்படி இருக்கு…?

காப்பான் படம் குறித்த சிறிய முன்னோட்ட தகவல்கள் மற்றும் விமர்சனங்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். இன்று பல சட்டச் சிக்கல்களுக்கு பிறகு காப்பான் திரைப்படமானது திரைக்கு வந்துள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் என்னவென்றால் இதன் முன்னோட்ட காட்சிகள் ஒரு அரசியல் சார்ந்து இருப்பது தான். அதன்படியே காப்பான் திரைப்படம் முழுக்க முழுக்க பொலிடிக்கல் திரில்லர் திரைப்படம் தான். இதில் முக்கிய கதாபாத்திரமாக நடிகர் சூர்யா, மோகன்லால், சமுத்திரக்கனி, ஆர்யா, மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காப்பான் வழக்கு” தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!

நடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  பிரபல இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா மோகன்லால் உள்ளிட்டோர் நடித்த காப்பான் திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் சென்னை குரோம்பேட்டை சேர்ந்த ஜான் சார்லஸ் தாக்கல் செய்த மனுவில் கடந்த 2014 ஆம் ஆண்டு சரவெடி என்ற தலைப்பில் கதை எழுதி அதை இயக்குனர் கே.வி ஆனந்திடம் விரிவாக விளக்கியதாக தெரிவித்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலாவுடன் ஹாட்ரிக் அடிக்கும் நடிகர் சூர்யா….!!

நடிகர் சூர்யா நந்தா , பிதாமகனை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் பாலாவுடன் இணைய இருக்கின்றார். காப்பான் ரிலீஸாக உள்ள நிலையில் சூர்யா  சூரரைப் போற்று படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தை முடித்துக் கொடுத்த பின் பாலாவுடன் சேர்ந்து பணியாற்ற உள்ளார். ஏற்கனவே சூர்யா மற்றும் இயக்குனர் பாலா இருவரும் நந்தா , பிதாமகன் படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். இதற்கு இடையில் பாலா சூர்யா […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

அதிரடி ஆக்சனுடன் வெளியானது ”காப்பான்” ட்ரெய்லர்..!!

”காப்பான்” படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளதால்  ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.    தமிழகத்தின் முன்னனி  நடிகர்களுள் ஒருவரான   சூர்யா என். ஜி . கே படத்திற்கு பின் காப்பான் படத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தினை அயன், மாற்றான் படத்தை இயக்கிய  கே.வி.ஆனந்த்  இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா சய்கல் மற்றும் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் ராணி, என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.   இந்நிலையில் காப்பான் படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காப்பான் படத்திற்கு தடை…சுட்ட கதையா..?? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

காப்பான் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு செப்டம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் காப்பான். இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை குரோம்பேட்டை சேர்ந்த சார்லஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாத்துறையில் கதைகளை எழுதி வருவதாகவும், 2014 மற்றும் 16 ஆம் ஆண்டுகளில் சரவெடி என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதியதாகவும், காப்பான் படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சூர்யாவுடன் இணையும் காஜல் அகர்வால்…!!!

நடிகர் சூர்யாவின் 39-வது திரைப்படத்தில் நடிக்க நடிகை காஜல் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் நடிகர் சூர்யாவின் 39-வது திரைப்படத்தில் நடிக்க காஜல் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று வரும் கிறுஸ்துமஸ் தினத்தன்று வெளியாகவுள்ள நிலையில் சூர்யாவின் 39-வது படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளார். சூர்யா நடிக்கும் இப்படத்திற்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கவுளளார். இதற்குமுன் மற்றான் படத்தில் சூர்யாவும் காஜலும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா தமிழ் சினிமா

காப்பான் தள்ளிவைப்பு … சூர்யாவுக்கு நன்றி கூறிய பிரபாஸ் ..!!

“சாஹோ”  படத்தின் படக்குழுவினர் நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் . மேலும் “காப்பான்” படத்தின் ரிலீஸ்  தேதியில்  மாற்றம்  ஏற்பட்டுள்ளது . பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ் தற்போது சாஹோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது . ஆனால் படத்தின் பணிகளில் தாமதமானதால் ஆகஸ்ட் 30ஆம் தேதி இப்படமானது ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்தது. இந்நிலையில் 30ம் தேதி சூர்யாவின் காப்பான் படமும், சில தென்னிந்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காப்பான்” ரிலீஸ் உறுதியானது … உற்சாகத்தில் ரசிகர்கள் ..!!

சூர்யாவின் காப்பான் திரைப்பட ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தின் முன்னனி  நடிகரான சூர்யா என். ஜி . கே படத்திற்கு பின் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை கே.வி.ஆனந்த் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய்ஷா சய்கள்  மற்றும் ஆர்யா, சமுத்திரகனி, பொம்மன் ராணி, என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் ஆகஸ்ட் 15ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூர்யாவின் பேச்சு பாரட்டுக்குரியது… காங்கிரஸ் MP புகழாரம்..!!

புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வரவேற்கத்தக்கது என்று விருதுநகர் MP  மாணிக்கம் தாகூர் தெரிவித்தார் . நடிகர் சூர்யா  நடத்தும் அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்து பேசினார். புதிய கல்வி கொள்கையால் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது , பஸ் வசதி இல்லாத கிராமபுற மாணவர்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று படிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு  , […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா , கார்த்தியை தொடர்ந்து கமலுடன் இந்தியன்-2 படத்தில் ரகுல்ப்ரித்திசிங்….!!

சூர்யா கார்த்தியை தொடர்ந்து கமலுடன் இந்தியன்-2 படத்தில் ரகுல்ப்ரித்திசிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2 . இந்த படம் இயக்குனர் சங்கரால் இயக்கப்படுகின்றது . லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்படும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் , இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கின்றது. இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூர்யாவின் தைரியம் யாருக்கும் இல்லை… சீமான் பரபரப்பு பேட்டி..!!

நடிகர் சூர்யாவிற்கு இருக்கும் தைரியம் வேறு எந்த நடிகருக்கும் இல்லை என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சனம் செய்தார். இவரது விமர்சனம் பலர் மத்தியில் பாராட்டுகளையும்   விமர்சனங்களையும்  பெற்று சர்ச்சைக்குரிய கருத்தாக மாறியது. தொடர்ந்து பேசப்பட்டு விவாதப் பொருளாக மாறிய இவ்விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா  அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அரசியல் நோக்கத்தோடு எந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூர்யாவின் பேச்சு அரவேக்காடு தனமாக உள்ளது…. அமைச்சர் கடம்பூர் ராஜு பரபரப்பு பேட்டி..!!

புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது அரவேக்காடு தனமாக உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சனம் செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் இதற்கு பாராட்டுக்களையும்,  எதிர்ப்புகளையும்  தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா மற்றும் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சூர்யாவின் பேச்சு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூர்யா விளம்பரம் தேடுகிறாரா..? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி…!!

நடிகர் சூர்யா அவரது படத்திற்கு விளம்பர ஆதாயம் தேடுவதற்கு அவசரமாக கருத்து கூறுகிறரா? என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய கவ்விக் கொள்கை குறித்தும் , நீட் தேர்வு குறித்தும் விமர்சனம் செய்தார்.மேலும் , புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்களுக்கு தெரியவில்லை. பெரும்பாலானோர் புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து பேசாதது வருத்தமளிக்கிறது. அனைவரும் அமைதியாக இருந்தால் புதிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் NGK திரைப்படத்தின் இமோஜி “ரசிகர்கள் மகிழ்ச்சி !!..

என்.ஜி.கே திரைப்பட வெளியிடை முன்னிட்டு திரைப்படக்குழு இமோஜி ஒன்றை தயார் செய்து வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் மேலும் உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது . நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன்  நடிகர் சூர்யா rakul-preet-singh சாய் பல்லவி ஆகியோரைக் கொண்டு என் ஜி கே என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படமானது வருகின்ற மே 31-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது .இந்நிலையில் வரவிருக்கும் இத்திரைப்படத்தை கொண்டாடுவதற்கு ரசிகர்கள் இப்போதே ஆயத்தமாகி விட்டார்கள். அதன் ஒரு பகுதியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 39 அதிகாரப்பூர்வ தகவல்…!!

சூர்யா 39 படத்தை பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள படம் என்.ஜி.கே. இந்த படம் மே 31ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை அக்டோபரில் வெளியிட போவதாக படக்குழு திட்டமிட்டுள்ளது. இதை தொடர்ந்து இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா 38 படத்திலும் நடித்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் வெளிவரும் `உறியடி 2’…. படக்குழுவினர் அறிவிப்பு…!!!

சூர்யா தயாரிப்பில் விஜய்குமார் நடித்து இயக்கியிருக்கும்  ‘உறியடி 2’  ஏப்ரல் 5ம் தேதி வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.  `உறியடி’ படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குநராக அறிமுகமானவர் விஜய்குமார். அரசியல் சம்பந்தப்பட்ட படமான`உறியடி1′ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. அதையும் விஜய்குமாரே இயக்கி நடித்துள்ளார்.   நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தை இயக்கி, நடிப்பதுடன் தனது சோவ்னீர் புரொடக்சன்ஸ் மூலம் இணை தயாரிப்பாளராகவும் விஜய்குமார் இணைந்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியாகிறது NGK …….இந்திய அளவில் ட்ரெண்டிங்…..கொண்டாடும் ரசிகர்கள்…!!

என். ஜி. கே படத்தின் ரீலீஸ் தேதி வெளியாகியதையடுத்து  சூர்யா ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் . தானாசேர்ந்தக்கூட்டம் படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிய படம் NGK . இப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் நடித்துள்ளனர் இந்த படத்திற்கு  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . கிட்டத்தட்ட ஒன்றரை  ஆண்டுகளுக்கு பின் நடிகர் சூர்யா நடித்து இந்த படம்  வெளியாக இருப்பதால்  ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர் பார்ப்பு இருந்துவந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

NGK படத்தில் ரிலீஸ் தேதி அறிவிப்பு……. ரசிகர்கள் உற்சாகம்…!!

என். ஜி. கே படத்தின் ரீலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான படம் தானாசேர்ந்தக்கூட்டம். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆகிய நிலையில் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் என் ஜி கே. இப்படத்தில் சூர்யா நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே) என்ற பெயரில் நடித்துள்ளார் .ஒரு சாதாரண இளைஞாக இருந்து அரசியல் களத்தில் இறங்கி மாற்றத்தை ஏற்படுத்துவது போல் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவன் மனைவி_யுடன் களமிறங்கும் காப்பான்….!!

காப்பான் படத்தில் நடிகர் ஆர்யாவும் , அவருடைய  மனைவி சாயிஷாவும் இணைந்து நடித்துள்ளனர்.   தயாரிப்பாளர் செல்வராகவன் இயக்கத்தில்  நடிகர் சூர்யாவின் ‘என்ஜிகே’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து சூர்யா அடுத்து நடித்து வரும் படம் காப்பான்.இதை கேவி ஆனந்த் இயக்கி வருகிறார்.  இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன . இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதில் இவர் பிரதமர் […]

Categories

Tech |