இந்திய அணியின் ரோஹித், சூர்யகுமார், கோலி ஆகியோரை பற்றி புகழ்ந்தும், தங்களது அணி சிறந்த கிரிக்கெட்டை விளையாடாமல் அரையிறுதிக்கு வந்ததாகவும் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.. டி20 உலகக் கோப்பை 2022ல் பிளாக்பஸ்டர் அரையிறுதி மோதலில் வியாழன் நாளை (நவம்பர் 10) அடிலெய்டு ஓவலில் நடக்கும் போட்டியில் இந்திய அணி ஜோஸ் பட்லரின் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இன்-ஃபார்ம் பேட்டர்களான விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்துக்கு ஆபத்தான பேட்டர்களாக இருப்பார்கள், டி20 உலகக் கோப்பை […]
Tag: Suryakumar Yadav
இந்திய கேப்டன் ரோஹித் சூர்யகுமார் யாதவை புகழ்ந்து பேசினார், மேலும் சிறிய மைதானங்களை விட பெரிய மைதானங்களில் விளையாடுவதை சூர்யா விரும்புவதாக ஒருமுறை தன்னிடம் கூறியதாக கூறினார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்று சிட்னியில் நடைபெறும் முதல் அரை இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.. அதன்பின் நாளை இரண்டாவது அரையிறுதியில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் […]
சூர்யகுமார் யாதவ் மற்றும் பாபர் அசாம் ஆகியோரது விளையாட்டின் திறமைகளை 100க்கு மதிப்பிட்டு, ஐசிசி வீடியோக்களைப் பகிர்ந்துள்ளது. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி இன்று பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான அணியை மெல்போர்ன் கிரிக்கெட் […]