Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எதிர்பாக்கல..! துணை கேப்டன்….. ‘இது கனவா?’…. என்னையே கேட்டேன்….. நெகிழ்ந்து போன சூர்யகுமார் யாதவ்.!!

நான் கண்களை மூடிக்கொண்டு ‘இது கனவா?’ என்று என்னையே கேட்டுக்கொண்டேன் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடுகிறது. டி20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் டி20 தொடருக்கான துணைக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டி20 அணியில் மூத்த வீரர்களான கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இது டெஸ்ட் மேட்ச்..! அதெல்லாம் எனக்கு தெரியாது…. அதிரடி காட்டிய சூர்யா…. போற வேகத்த பாத்தா டீம் இந்தியால இடம் பிடிச்சிருவாரோ..!!

ரஞ்சி தொடரில் மும்பை அணிக்காக விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் அதிரடியாக 90 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். ஆண்டுதோறும் இந்தியாவில் உள்நாட்டு தொடரான ரஞ்சிக்கோப்பை தொடர் நடைபெற்று வருகின்றது. அதன்படி இந்த ஆண்டும் ரஞ்சிக் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த ரஞ்சிக் கோப்பை தொடர் மிக முக்கியமானது. ஏனென்றால் இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும். எனவே ஒவ்வொரு வீரர்களும் தங்களது திறமையை இந்த தொடரில் வெளிப்படுத்தி இந்திய அணியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20யில் கில்லி…. “அடுத்து டெஸ்ட் போட்டி தான் இலக்கு”…. ரஞ்சித் தொடரில் அசத்தி இந்திய அணியில் இடம்பிடிப்பாரா சூர்யா?

ரஞ்சித் தொடரில் மிக சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தேர்வாக தனது வேலையை ஆரம்பித்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.. இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத நட்சத்திர வீரராக உருவெடுத்து வருகிறார் சூர்யகுமார் யாதவ். இந்த 2022 ஆம் ஆண்டு டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக ஆடி வரும் சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார். தற்போது டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை சூர்யகுமார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 தரவரிசையில்….. தொடர்ந்து முதலிடம்…. “கெத்து காட்டும் சூர்யா”….. சறுக்கிய பாபர் அசாம்..!!

டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவ்வப்போது டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகின்றது. அதன்படி நேற்று ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. கடந்த 3  வாரங்களுக்கு முன்னதாக (நவ.,2ஆம் தேதி) வெளியிட்ட டி20 தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் முதலிடம் பிடித்தார். அதன்பின் அவர் கீழே இறங்கவில்லை.. அதனை தற்போது அப்படியே தக்க வைத்துள்ளார் சூர்யா. நியூசிலாந்து அணிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஐசிசி டி20 தரவரிசை….. “தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் சூர்யா”….. முன்னேறிய சாம் கரன், ஹேல்ஸ்..!!

டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவ்வப்போது டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகின்றது. அதன்படி நேற்று ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக வெளியிட்ட டி20 தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் முதலிடம் பிடித்தார். அதனை தற்போது அப்படியே 859 புள்ளிகளுடன் தக்க வைத்துள்ளார் சூர்யா. அதேபோல பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் முகமது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வேதனை தரும் இழப்பு…. “வலுவாக மீண்டும் வருவோம்”….. சூர்யகுமார் யாதவ் ட்விட்..!!

நாங்கள் பிரதிபலிப்போம் & வலுவாக மீண்டும் வருவோம் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பிய போதிலும் விராட் கோலி, ஹர்திக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

யார் போட்டாலும் அடிக்காரு.! சூர்யாவுக்கு பந்து வீசுறது கஷ்டம்….. “வேறொரு கிரகத்திலிருந்து வந்துருக்காரு”…. புகழ்ந்து தள்ளிய பாக் வீரர்..!!

சூர்யகுமார் வேறொரு கிரகத்திலிருந்து வந்தவர் என்று முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம்  பாராட்டியுள்ளார். சூர்யகுமார் யாதவ் ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஜிம்பாப்வேக்கு எதிராக அபாரமான பேட்டிங்கால் உலக கிரிக்கெட்டையே வாயடைக்க செய்து விட்டார். அவர் ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 61 ரன்களை விளாச, இந்தியா கடைசி டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டேபிள் டாப்பர்களாக முடித்தது. அவரது பேட்டிங்கை பார்த்து பாகிஸ்தான் கிரிக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நான் 360 ° வீரரா?…. ஒரே ஆளு அவரு தான்…. “சூர்யா சொன்ன பதில்”….. பார்த்து புகழ்ந்து பாராட்டிய ஏபிடி..!!

நீங்கள் மிக விரைவாக மிஸ்டர் 360 டிகிரி என்பதை தாண்டி உச்சம் தொட போகிறீர்கள் என்று சூர்யகுமாரை புகழ்ந்து பாராட்டியுள்ளார் ஏபிடி வில்லியர்ஸ்.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது பரபரப்பாக இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. நடந்து முடிந்த சூப்பர் 12 சுற்றில் இருந்து குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த உலக கோப்பையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கடின உழைப்பு.! சாதாரண விஷயம் இல்ல…. “அதனால தான் சூர்யா நம்பர் 1 பேட்டர்”….. புகழ்ந்து தள்ளிய ராகுல் டிராவிட்..!!

சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை பார்க்கும் போது ஒரு நிகழ்ச்சியை பார்ப்பது போல் இருக்கிறது என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் புகழ்ந்து பேசியுள்ளார்.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. இதில் முதல் கட்டமாக அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கிய தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் கடந்த அக்டோபர் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, தொடர்ந்து அக்., 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

செம சிக்ஸ்.! வொயிடு பால்…. “நகர்வா பந்தை நகர்ந்து பறக்க விட்ட சூர்யா”…. வைரல் வீடியோ..!!

இந்திய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் அடித்த சிக்ஸர் இணையத்தில் வைரலாகி வருகிறது.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதல் கட்டமாக அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கிய தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் கடந்த அக்டோபர் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, தொடர்ந்து அக்., 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் நேற்றோடு முடிவடைந்தது. குரூப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஒரே ஆண்டில்…. “டி20 கிரிக்கெட்டில் 1,000 ரன்கள்”…. அதிரடி நாயகன் சூர்யகுமாரின் அசத்தல் சாதனை..!!

இந்திய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் ஒரு காலண்டர் ஆண்டில் 1,000 டி20 ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர் ஆனார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதல் கட்டமாக அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கிய தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் கடந்த அக்டோபர் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, தொடர்ந்து அக்., 22 ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஐசிசி டி20 தரவரிசை : பாக் வீரர் ரிஸ்வானை பின்னுக்கு தள்ளி…… உலகின் நம்பர் ஒன் பேட்டரானார் சூர்யகுமார்..!!

சமீபத்திய ஐசிசி தரவரிசையின்படி, இந்திய அணிவீரர் சூர்யகுமார் யாதவ், டி20 போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் பேட்டர் ஆனார். ஆஸ்திரேலியாவில் தற்போது ஐசிசி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பதிவு செய்து 6 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டது என்று சொல்லலாம். இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் துருப்பு சீட்டாக இருக்கிறார். கடந்த சில […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சூப்பர் சூர்யா..! எல்லோரும் பாராட்டுங்கள்….. ஆனாலும் இந்திய அணியில் மாற்றம் தேவை…. என்ன சொல்கிறார் கபில் தேவ்..!!

நெதர்லாந்திற்கு எதிராக வெற்றி பெற்றாலும் ரோஹித் சர்மா தலைமையிலான அணி சில அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என்றும், சூர்யகுமாரை பாராட்டியும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் பேசினார்.. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது நடைபெற்றுவரும் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணியை வீழ்த்தி குரூப் 2 பிரிவில் புள்ளி பட்டியல் முதல் இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு வெற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2022 ல் அதிக டி20 ரன்கள்…. முகமது ரிஸ்வானை பின்னுக்குத்தள்ளி சூர்யா சாதனை..!!

2022 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்தவர் என்ற சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார். 8ஆவது டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா (53), விராட் கோலி (62*), சூர்யகுமார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சூர்யகுமார் சூப்பர் பார்மில் இருக்கிறார்.! அடிச்சு நொறுக்குவாரு….. நம்பிக்கையுடன் பேசிய ரோஹித்..!!

சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார், அந்த பாணியில் அவர் தொடர்ந்து பேட்டிங் செய்வார் என நம்புகிறேன் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.. 8ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் நவம்பர் 13 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்று இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நடைபெறும் இந்த தொடரில் முதல் சுற்று போட்டியில் 8 அணிகள் விளையாடுகின்றன. இதில் இருந்து 4 அணிகள் சூப்பர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 பேட்டிங் தரவரிசை : தொடர்ந்து 2ஆவது இடத்தில் சூர்யா… 15 புள்ளி தான்…. ரிஸ்வானை முந்துவாரா?

சர்வதேச டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 838 புள்ளிகளுடன் தொடர்ந்து 2ஆவது இடத்தில் நீடிக்கிறார்.. இந்திய அணியின் துருப்புச் சீட்டாக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். இவர் தற்போது இந்திய அணியில் உச்சபட்ச பார்மில் இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்குச் சான்று அவர் டி20 பேட்டிங் தர வரிசையில் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். ஆம், இந்தியாவின் மிஸ்டர் 360 என பலராலும் அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் கடந்த சில […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியாவின் 360 டிகிரி வீரர் இவர்தான்….. டி வில்லியர்ஸுடன் ஒப்பிட்டு புகழ்ந்த ஸ்டெய்ன்…. யார் அவர்?

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், மிடில்-ஆர்டர் பேட்டர் சூர்யகுமார் யாதவ்  இந்தியாவின் ஏ.பி.டி வில்லியர்ஸ் என பேசி பாராட்டியுள்ளார்.. ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி முதல் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது.. இந்தியா தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 23ஆம் தேதி எதிர்கொள்கிறது. இதற்கிடையே டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சாதனை.! ஒரே ஆண்டில் 45 சிக்ஸர்….. “பாக் வீரரை காலி செய்த சூர்யகுமார்”….. இன்னும் பறக்கும்…!!

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு ஆண்டில் அதிகபட்ச சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் தன் வசமாக்கியுள்ளார். இந்திய அணியில் தற்போது தவிர்க்க முடியாத வீரராக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். இந்தியாவின் மிஸ்டர்  360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் அனைத்து திசையிலும் சிக்ஸர் அடிக்கக்கூடிய வல்லமை படைத்தவர்.. அதேபோல ஓபனிங் ஆக இருந்தாலும் சரி, மிடில் வரிசையாக இருந்தாலும் சரி, எந்த இடத்தில் இறக்கி விட்டாலும் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஆடக்கூடியவர்.. சூர்யகுமார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்னமா ஆடுறாருப்பா….. “ஸ்ட்ரைக் ரேட் 180″….. ஒரே ஆண்டில் அதிக ரன்கள் அடித்து தவானை காலி செய்த சூர்யா..!!

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஓராண்டில் அதிக ரன்கள் அடித்து சூர்யகுமார் யாதவ் சாதனை படைத்துள்ளார். இந்திய அணியில் தற்போது தவிர்க்க முடியாத வீரராக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். இந்தியாவின் மிஸ்டர்  360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் அனைத்து திசையிலும் சிக்ஸர் அடிக்கக்கூடிய வல்லமை படைத்தவர்.. அதேபோல ஓபனிங் ஆக இருந்தாலும் சரி, மிடில் வரிசையாக இருந்தாலும் சரி, எந்த இடத்தில் இறக்கி விட்டாலும் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஆடக்கூடியவர்.. சூர்யகுமார் யாதவ் தற்போது நல்ல […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வேறலெவல்….. எகிறியடிக்கும் சூர்யா… “டி20 தரவரிசையில் அதிரடி முன்னேற்றம்”…. எந்த இடம் தெரியுமா?

ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணியில் தற்போது தவிர்க்க முடியாத வீரராக இருப்பவர் சூர்யா யாதவ்.  இந்தியாவின் மிஸ்டர்  360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் அனைத்து திசையிலும் சிக்ஸர் அடிக்கக்கூடிய வல்லமை படைத்தவர்.. அதேபோல ஓபனிங் ஆக இருந்தாலும் சரி, மிடில் வரிசையாக இருந்தாலும் சரி, எந்த இடத்தில் இறக்கி விட்டாலும் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஆடக்கூடியவர்.. நாளுக்கு நாள் சூர்யாவின் ஆட்டம் ஏறுமுகமாகவே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

” Happy Birthday Sky”…. இன்ஸ்டாவில் வாழ்த்து சொன்ன கிங் கோலி…!!

இந்திய நட்சத்திரம் விராட் கோலி 32வது பிறந்தநாளை முன்னிட்டு தனது சக வீரர் சூர்யகுமார் யாதவுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தார்.  இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  செப்.14, புதன்கிழமை அன்று 32 வயதை எட்டிய நட்சத்திர பேட்டர் சூர்யகுமார் யாதவுக்கு முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி பிறந்தநாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எல்லா மேட்ச்லயும் அடிக்க முடியாது…. இந்த 2 பேரும் கோலியை பார்த்து கத்துக்கோங்க…. புகழும் கௌதம் கம்பீர்…!!

இந்த 2 வீரர்களும் விராட் கோலியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். சமீப காலமாகவே இந்திய அணியின் விராட் கோலியின் பேட்டிங் மிக மோசமாக இருந்தால் பலரும் அவரை விமர்சித்து வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக ஆடி வருகிறார் விராட் கோலி. குறிப்பாக ஆசியக் கோப்பை முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரோகித், கோலி, ராகுல்…. இந்த 3 பேரை விட….. “இவர் தான் பாகிஸ்தானை அச்சுறுத்துவார்”…. முன்னாள் வீரர் புகழாரம்.!!

இந்த வீரர் தான் பாகிஸ்தானுக்கு சவாலாக இருப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 27ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் ஆசிய கண்டத்தின் 6 அணிகள் பங்கேற்கிறது. 20 ஓவராக  நடைபெறும் இந்தப் போட்டியில் ஆகஸ்ட் 28ஆம் தேதி துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றது. இந்த இரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எல்லா பக்கமும் அடிக்குறாரு…. “ஒரு குறையுமே இல்ல…. வேற லெவல் பேட்டிங்”…. யாருப்பா அது.!!

இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்று புகழ்ந்து தள்ளி உள்ளார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா உடன் தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பாக ஆடி வருகிறார். ஆனாலும் ஒரு சில முன்னால் வீரர்கள் இவரை தொடக்க ஆட்டக்காரராக இறக்குவது தவறு என்று கூறி வருகின்றனர். ஆனால் ரோகித் சர்மா தொடர்ச்சியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ICCRankings…. #WI க்கு எதிராக அடித்த அடி….. 2ஆவது இடத்தில் இந்திய வீரர் SKY…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 19ஆவது ஓவரில் 3 விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்து வென்றது. இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றி தேடி தந்தார். சமீப காலமாகவே இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் தன்னுடைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இவரு என்னப்பா தப்பு செஞ்சாரு… இவர சேர்க்கவே இல்ல… ஹர்பஜன் ஆவேசம்..!!

இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பு வழங்காதது குறித்து இந்திய தேர்வுக்குழுவிடம் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை அணியின் நட்சத்திர வீரராக திகழும் சூர்யகுமார் யாதவ், தற்போது நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய ஏ அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேசமயம், இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்காதது குறித்து இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் […]

Categories

Tech |