சுஷ்மா சுவராஜ் மறைவையடுத்து டெல்லி மாநிலம் ஒரு வருடத்தில் 3 முதல்வர்களை இழந்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் , பாஜகவின் மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு காலமானார்.இதனால் பாஜக_வினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.1998_ஆம் ஆண்டு டெல்லி முதல்வராக பணியாற்றிய அவரின் மரணத்தை தொடர்ந்து ஒரு வருடத்தில் 3 முதலமைச்சர்களை இழந்து டெல்லி தவிக்கின்றது. இதற்க்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபரில் 1993-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை டெல்லி மாநிலத்தின் முதலைவராக இருந்த மதன் […]
Tag: SushmaSwaraj
மத்திய முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உயிரிழப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு ட்வீட் பதிவிட்டுள்ளார். மத்திய அமைச்சராக இருந்தபோது பொது மக்களுக்கு உதவ ட்விட்டரை பயன்படுத்திய சுஷ்மா உயிரிழப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து செயல்பட்டதற்காக பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். தன் வாழ்க்கையில் இந்தத்தருணத்துக்காக இத்தனை நாட்கள் காத்திருந்ததாகவும் சுஷ்மா கூறியுள்ளார். வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்காக பல முறைகளை பயன்படுத்தி சுஷ்மா தனது இறுதி கருத்தையும் […]
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுமென்று பா.ஜ.க செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். நேற்று இரவு முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் திடீர் மறைவுச் செய்தியை அறிந்த பா.ஜ.க தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குவிந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த சுஷ்மா சுவராஜின்வின் உடலுக்கு பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா , மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதான் மற்றும் உள்ளிட்ட முக்கிய […]
நேற்று நடைபெற்ற மோடியின் பதவி ஏற்பு விழாவில் மத்திய அமைச்சரவையில் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பெயர் இடம் பெறவில்லை. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார். இதில் அவருடன் சேர்த்து பல்வேறு துறைகளை சார்ந்த அமைச்சர்களுடன் பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா_வும் பதவி ஏற்றார். […]