பிளஸ் 1 படிக்கும் மாணவி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]
Tag: suspect
பசுமாட்டை திருடிச் சென்றவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் பிரபு என்பவர் வசித்துவருகிறார். இவர் இராணிபேட்டை பாலாறு அருகில் உள்ள ஒரு மின் கம்பத்தில் தனது பசுமாட்டை கட்டியுள்ளார். அதன் பின் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, கட்டிவைத்த பசு மாட்டை அங்கு காணவில்லை. இதனையடுத்து கீரைசாத்து பகுதியில் வசித்து வரும் ஆனந்தன் மற்றும் எசையநூரில் வசித்து வரும் ரகுவரன் போன்றோர் பசுமாட்டை திருடி சென்றது […]
தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் மாரியப்பன் என்ற எலக்ட்ரிஷியன் வசித்து வருகிறார். இவருக்கு சென்னம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சென்னம்மாள் தனது கணவரிடம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் மாரியப்பன் தனக்கு அதிக வேலை இருப்பதாக கூறி விட்டு சென்று விட்டார். இதனால் மிகுந்த மன […]
ஆந்திராவிற்கு வேலைக்கு சென்ற தனது கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது மனைவி தனது குழந்தைகளுடன் துணி வியாபாரி வீட்டின் முன்பு போராடினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குத்தம் பள்ளி என்ற பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் திருபத்தூரில் வசித்து வரும் ஜவுளி வியாபாரி புருஷோத்தமன் என்பவர் துணி வியாபாரத்தில் நிறைய லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைக் […]
மின்சாரம் தாக்கியதில் ஹோட்டல் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சஞ்சீவிராயன் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் வண்ணார்பேட்டையில் உள்ள ராமானுஜம் தெருவில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் வண்ணார்பேட்டை ஸ்ரீனிவாசன் தெருவில் வசித்து வரும் வெங்கடேசன் என்பவர் பணிபுரிகிறார். இந்நிலையில் ஹோட்டலுக்கு வெளியே இருந்த பாத்திரங்களை வெங்கடேசன் உள்ளே கொண்டு வந்து வைக்கும் போது, திடீரென கால் தவறி கீழே விழுந்தார். அப்போது தன்னை அறியாமல் அங்கிருந்த மின்சார […]
மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர் சேலம் மாவட்டத்திலுள்ள பால் மார்க்கெட் என்ற பகுதியில் செவ்வாய்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் அவ்வழியாக இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் போலீசார் அவர்களை நிறுத்தி விசாரித்தபோது ஒருவர் லாங்கிலி ரோடு என்ற பகுதியை சேர்ந்த மந்தாரம் என்பதும், மற்றொருவர் அவரது மகன் பரத்மாலிக் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது சந்தேகமடைந்த […]
கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அதற்கு காரணமாக இருந்த நபரை பற்றி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் திருச்சி மாவட்டத்தில் உள்ள சிலோன் காலனியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பாக்கியலட்சுமி புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் பாக்கியலட்சுமி அந்தப் பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இத்தகவலை அறிந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் மாணவியின் […]
திருவெண்ணைநல்லூர் அருகே தண்ணீர் தொட்டியின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் அறிவழகன். இவருடைய மனைவி வித்யா. இவர்களுக்கு ஹரிணி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. ஹரிணியும் அவளது தாய் வித்யாவும் மாலையில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது இரண்டு வயது குழந்தையான ஹரிணி பூ பறிப்பதற்காக அருகில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி […]