கூலித்தொழிலாளி திடீரென மர்மமான உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தர்மன் தோப்பு கிராமத்தில் அண்ணாமலை என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்து விட்டார். இதனை அடுத்து பலத்த காயமடைந்த அண்ணாமலையை மீட்டு அவரது உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை பரிதாபமாக உயிரிழந்தார். […]
Tag: suspect case
கார் டிரைவர் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி அவருடைய மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள மெட்டுக்குளம் பகுதியில் கார் டிரைவரான தினேஷ் வசித்து வருகிறார். இவர் ரூபிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு எஸ்வந்த் என்ற மகன் இருக்கின்றான். அதோடு ரூபிகா இப்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் பாகாயம் தொரப்பாடி பகுதியில் கடந்த 10ஆம் தேதி தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து […]
லாரி டிரைவர் திடீரென மரணித்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பஜார் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மணிகண்டன் இறந்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் […]
மொபட்டில் சென்ற போது முதியவர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நாயனதாங்கள் கிராமத்தில் முனியப்பபிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவர் அரும்பாக்கம் ஏரியில் மீன் பிடிக்க கடந்த 2ஆம் தேதி தனது பேரன் மகேஷ் என்பவருடன் சென்றுள்ளார். அதன்பின்னர் அவரது வீட்டிற்கு மொபட்டில் திரும்பிக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்து விட்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன்பின் சென்னை […]
கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக மிரட்டியதால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ராகம்பாளையம் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கும் நெல்வாய் கிராமத்தில் வசித்து வரும் சசிகலா என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு வாசினி என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டு காலமாக குடும்ப பிரச்சனை காரணமாக கணவனை விட்டு பிரிந்து இருந்த சசிகலா […]
காவல்துறை தலைமை அலுவலகம் அருகிலேயே ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் நீலம் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்த பூங்காவில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். அந்தப் பெண் தினக்கூலி வேலை பார்த்துவிட்டு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரால் நடக்க முடியாத காரணத்தால் நீலம் பூங்காவில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என எண்ணி அமர்ந்துவிட்டார். அந்தசமயம் […]
எலும்பு முறிவு சிகிச்சைக்காக சொந்த ஊருக்கு வந்தவரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கீழசொக்கநாதபுரம் பகுதியில் ஒண்டிவீரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவிக்குமார் என்ற ஒரு மகன் உள்ளார். ரவிக்குமார் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கோழிப்பண்ணையில் சூப்பர்வைசராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் ரவிக்குமாருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட காரணத்தால், சிகிச்சைக்காக சொந்த ஊருக்கு கடந்த வாரம் வந்திருந்தார். அப்போது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை […]
குடும்ப தகராறில் காதல் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டையில் வேல்சாமி என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகள் பூங்கோதை திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அங்கு பூங்கோதைக்கும் அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜோகிந்தர் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனையடுத்து இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் […]