மர்மமான முறையில் இளம்பெண் பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் கனகரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயாகுமாரி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாகுமாரியை பிரதீப் என்பவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு 9 வயதில் பாண்டியராஜன் என்ற மகன் உள்ளார். திருமணமான ஒரு வருடத்திலேயே பிரதீப் விஜயாகுமாரியைவிட்டு பிரிந்து சென்றார். இதனால் வாழ்க்கையை வெறுத்த விஜயாகுமாரி மேட்டுப்பாளையம் பகுதிக்கு சென்று பிச்சை […]
Tag: suspect death
கல்லூரி மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மகாராஜபுரம் பகுதியில் ஜஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயின் என்ற மகன் மகன் இருந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயின் ஆசாரிபள்ளம் பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்று இரவு நேரத்தில் டீ குடித்துள்ளார். அப்போது ஜெயின் திடீரென மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு […]
வேலைக்கு சென்ற துப்புரவு தொழிலாளி திடீரென நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக கூறியதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் கிருஷ்ணா நகர் தொகுதியில் வீரபாண்டி என்பவர் வசித்துவருகிறார். இவர் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளியாக அங்குள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் பணியில் இருந்தவர் நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக அதிகாலை 4 மணி அளவில் அவரது வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலானது தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தூத்துக்குடி […]