Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில்….. மர்மமாக இறந்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமிபேட்டை பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டிப்ளமோ படித்து முடித்த பிரியா(24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியா அதே பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுரேஷின் குடும்பத்தினர் தங்கவேலை தொடர்பு கொண்டு பிரியாவை பெண் கேட்டுள்ளனர். அதற்கு தங்கவேல் சம்மதித்ததால் நாளை(திங்கட்கிழமை) பிரியாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில் தூங்க சென்ற பிரியா நீண்ட […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குழந்தை பிறந்ததை கூட அறியாமல்…. வெளிநாட்டில் மர்மமாக இறந்த வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…!!!

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற வாலிபர் மர்மமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆண்டிகுளப்பன்பட்டி கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு தீபிகா என்ற மனைவியும், பிறந்து 20 நாட்களை ஆன ஆண் குழந்தையும் இருக்கின்றனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு செந்தில்குமார் குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வளைகாப்பு விழாவிற்கு வருவதாக செந்தில்குமார் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அவரை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சித்திரவதை செய்த கணவர்….. இளம்பெண் சாவில் சந்தேகம்…. பரபரப்பு சம்பவம்…..!!!

தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள எல்புடையாம்பட்டி பகுதியில் லாரி ஓட்டுனரான கோபி(27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ஆட்டியானூர் கிராமத்தில் வசித்த புஷ்பவதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கோபி அடிக்கடி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தூக்கில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

காட்டு பகுதிக்குள் என்ன நடந்தது….? வெளியே செல்வதாக கூறிய தொழிலாளி…. தீவிர விசாரணையில் காவல்துறையினர்….!!

டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரம்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் சண்முகம். இவர் வாங்கல் பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் திரும்பி வராததால் அவருடன் பணிபுரியும் சக தொழிலாளர்கள் அவரை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எதனால இறந்திருப்பாரு…? வாலிபரின் மர்ம மரணம்… கதறி அழும் குடும்பம்…!!

வாலிபர் உடைய மர்ம மரணத்தால் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள தினமணி நகரில் வசித்து வருபவர் வினோத்குமார். இவருடைய நண்பரான கேசவன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு மங்களம்கொம்புவில் சொந்த வீடு ஒன்று உள்ளது. இந்நிலையில் வினோத்குமார், கேசவன் மற்றும் அவருடைய ஐந்து நண்பர்களும் கொடைக்கானல் பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு பின்னர் மங்கலம்கொம்புவில் உள்ள கேசவன் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளனர். அதன்பின் மறுநாள் காலை வினோத்குமாரை தவிர அனைவரும் படுக்கையில் இருந்து […]

Categories

Tech |