Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எனக்கு சந்தேகமா இருக்கு… மனைவி கொடுத்த அதிர்ச்சி தகவல்… தாயாரின் பரபரப்பு புகார்…!!

டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரவள்ளி பகுதியில் தேவி பிரசாத் என்பவர் வசித்துவருகிறார். இவர் பொக்லைன் எந்திரம் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் காலை சித்ரா எழுந்து பார்த்தபோது, பிரசாத் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக பிரசாத்தின் தாயார் ஸ்ரீதேவிக்கு செல்போன் மூலம் சித்ரா தகவல் தெரிவித்து விட்டார். இதனால் ஸ்ரீதேவி கருங்கல் காவல் […]

Categories

Tech |