Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த போலீஸ்காரர்கள்…. அதிரடி நடவடிக்கையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு….!!!!

வாகன ஓட்டிகளிடமிருந்து பணம் வசூலிப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இரண்டு போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாக்கம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மதுபான கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனையை தடுக்க மதுவிலக்கு சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சோதனை சாவடியில் பணியில் இருந்த தாமஸ்முருகன், போலீஸ்காரர் அருண் ஆகிய இருவரும் ஒன்றிணைந்து அவ்வழியாக வரும் வாகனங்களை […]

Categories
தேசிய செய்திகள்

“லாக்கப் அருகே நின்று இந்தி பாடலுக்கு டிக்டாக்” அதிரடியாக பெண் காவலர் சஸ்பெண்ட்..!!

குஜராத்தில் பெண் காவலர் ஒருவர் காவல் நிலையத்தில் வைத்து டிக் டாக் எடுத்த வீடியோ வைரலானதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  குஜராத் மாநிலம் மெஹசானா மாவட்டத்திலுள்ள லங்நாச் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் அர்பிதா சவுத்ரி. அடிக்கடி டிக் டாக்  செயலிலேயே மூழ்கிக் கிடக்கும் இவர் தாமும் இதுபோன்று ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையில் சீருடை இல்லாமல்  காவல் நிலையத்தில் லாக்கப் அருகே நின்று இந்தி பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதை வீடியோவாக எடுத்து டிக் டாக் செயலியில் பதிவிட்டுள்ளார். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

“கதிர் ஆனந்த் வேட்புமனு பரிசீலனை நிறுத்தம்” கலக்கத்தில் திமுகவினர் …!!

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தின் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்றதில் பணம் பட்டுவாடா செய்ய கோடிக்கணக்கில் வைத்துள்ளதாக புகாரில் சிக்கிய வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் இரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுமென்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து திமுக , அதிமுக மற்றும் […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள்

“5_வது கட்ட அகழாய்வு பணி நிறுத்தி வைப்பு” அனுமதி வழங்காத தமிழ் வளர்ச்சி துறை….!!

தமிழ் வளர்ச்சி துறையின் அனுமதி இல்லாத காரணத்தால் கீழடியில் 5வது கட்ட அகழாய்வு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ளது கீழடியில் பண்டைய காலத்து தமிழர்களின்  நாகரீகம் இருந்ததற்கான ஆதாரங்களை  கண்டறிய கடந்த  2015_ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றது.பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை , ஓடுகள், ஆயுதங்கள், கண்ணாடி துண்டுகள், பளிங்கு கற்கள் என முதுமக்கள் தாழி உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் அதிகமான […]

Categories

Tech |