பணம் வைத்து சூதாடிய வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை சுற்றியிருக்கும் பகுதிகளில் பணம் வைத்து சூதாட்டம் ஆடுபவர்களை கைது செய்ய மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி குன்னத்தூர் கிராமத்தில் பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக மணிகண்டன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டு வரும் புண்ணியமூர்த்தி மற்றும் கனகசபை ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tag: suthattam
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |