Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சாலை ஆக்கிரமிப்பு…. பொதுமக்கள் போராட்டம்…. அதிகாரிகளின் செயல்….!!

சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுற்றுச்சுவரை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றியுள்ளனர். கிருஷ்ணாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு மஞ்சமேடு மணி நகரில் தனிநபர் ஒருவர் சாலையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டி உள்ளார். இதை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ஆர்.டி.ஓ. புஷ்பாதேவி மற்றும் தாசில்தார் யசோதா, வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நில அளவை செய்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரை […]

Categories

Tech |