Categories
அரசியல்

டார்ச்லைட் கையில இருந்தா போதாது… பிரகாசமா எரிய பாட்டரி தேவை… கமல் ட்வீட்டுக்கு எஸ்.வி.சேகர் பதில்!

பிரதமர் மோடி டார்ச் அடிக்க சொன்னது குறித்து கமல்ஹாசன் பதிவிட்ட கருத்துக்கு பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் பதிலளித்துள்ளார். பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் வீடியோ காணொளியில் உரையாற்றும் போது, ஏப்ரல் 5 ஆம் தேதி (நாளை) இரவு 9 மணிக்கு அனைவரும் 9 நிமிடம் விளக்கை அணைத்து விட்டு டார்ச்,  அடிக்க வேண்டும் அல்லது அகல் விளக்குகள், மெழுகுவர்த்தி ஏற்றி ஒற்றுமையை  வெளிப்படுத்த வேண்டும் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து பிரபல நடிகரும், […]

Categories

Tech |