வரலாற்றை மறைத்து விட முடியாது என நடிகரும் பாஜகவை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு பாஜக சார்பில் எஸ்.வி.சேகர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் ரஜினி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு பதிலளித்த இவர் கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு என தெரிவித்ததோடு எல்லா வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு, ரஜினி ஆற்றியது எதிர்வினையே தவிர அவர் […]
Tag: #svsekar
ரஜினியை முதலமைச்சர் என்றால் பலருக்கு பத்திக்கொண்டு வருகிறது என்று நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார். ரஜினியின் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. தொடர்ந்து அவர் வாழ்க்கையில் சிறப்பாக வர வேண்டும். ரஜினி முதலமைச்சர் என்று சொன்னாலே பலருக்கு பற்றிக்கொண்டு வருகிறது ஏன் என்று தெரியவில்லை இந்த குதிரைதான் பஸ்ட் ஓடிவரும் நான் சொல்றதுக்கு என்ன உங்களுக்கு ஏன்கோவம் வருது ன்னு தெரியல. ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்றால் அது சரியான விஷயம் கிடையாது. அதே போல ரஜினியும் எதுவும் செய்யல வர […]
சட்ட ரீதியாக எந்த நிகழ்வும் நடிகர் சங்கத்தில் நடைபெறவில்லை என்று நடிகர் எஸ்.வி.சேகர் குற்றம் சாட்டியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 23ம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற நாசர் ,விஷால் ,கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிட இருந்தன. ஆனால் 23_ஆம் தேதி நடிகர் […]