Categories
தேசிய செய்திகள்

இனி இந்த பொருட்களை வாங்க….. “சூப்பர் மார்க்கெட் போக வேண்டாம்”….. ஸ்விக்கியின் அசத்தல் அப்டேட்…..!!!!

ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான swiggy தொற்று காலங்களில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும், ஆன்லைன் மூலமாக வழங்கி வந்தது. குறிப்பாக மளிகை சாமான்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால் இவற்றை விரைந்து டெலிவரி செய்யும் பணியில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஈடுபட்டது. ஸ்விக்கி நிறுவனமும் இன்ஸ்டாமார்ட் என்ற பெயரில் 45 நிமிடங்களில் டெலிவரி செய்யும் சேவையை இந்தியாவில் தொடங்கியது. இந்த சேவை தற்போது வரை ஒரு செய்து வருகிறது . இந்நிலையில் மளிகை பொருட்களை வீட்டில் டெலிவரி […]

Categories
தேசிய செய்திகள்

எதுக்கு வெளியே போகனும்….. “எல்லாம் இருக்கு” 45 நிமிடத்தில் நாங்கள் வாரோம்….. ஸ்விக்கி புதிய திட்டம்….!!

ஸ்விக்கி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.  தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த நவீன காலகட்டத்தில், அனைத்துப் பொருட்களையும் வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்து  நாம் இருக்கும் இடத்திற்கு வரவழைக்கலாம். இந்த ஆன்லைன் ஷாப்பிங்கில் மளிகை பொருட்கள் மட்டும்தான் இல்லாமல் இருந்தது. ஆனால் அதையும் அமேசான் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு அறிமுகபடுத்தியது.  ஆனால் இதில் ஷாப்பிங் செய்த பொருள்கள் வீடுவந்து சேர்வதற்கான நேரம்  அதிகம். தற்போது  இதற்கும் ஒருபடி மேலாகச் சென்ற ஸ்விக்கி  நிறுவனம் இன்ஸ்டா […]

Categories
அரசியல்

Swiggy, Zomato, Uber Eats செயல்பட அனுமதி – முதல்வர் அறிவிப்பு …!!

Swiggy , Zomato , Uber Eats உணவு விநியோக நிறுவனங்கள் செயல்பட முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு மாநிலத்தில் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுகளை மீறுவதாகவும், வெளியே தேவையில்லாமல் சுற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதே நிலைதான் தமிழகத்திலும் நீடித்தது.ஆங்காங்கே போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தாலும் இந்த நிலை நீடித்து  வந்த […]

Categories
உலக செய்திகள்

எங்களால் முடியல… ரூ1,274,00,00,000 …. உணவு சேவையை நிறுத்திய UBER….. டெலிவரி பாய்ஸ் நிலை என்ன…??

இந்தியாவில் தனது UBER EATS ஆன்லைன் உணவு விற்பனை பிரிவை சக போட்டியாளரான  ZOMMATOவிற்கு 1274 கோடி ரூபாய்க்கு விற்க UBER நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் SWIGGY , ZOMMATTO ஆகிய உணவு விநியோக நிறுவனங்களுக்கு இடையே  கடும் போட்டியை சந்திக்க முடியாமல் UBER EATS நிறுவனம் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால் தாய் நிறுவனமான UBER  டாக்சி நிறுவனம் சர்வதேச பங்குச் சந்தையில் தனது மதிப்பை இழக்கும் நிலை உருவாவதை தவிர்க்கும் நோக்கில் ஆன்லைன் […]

Categories

Tech |