Categories
உலக செய்திகள்

சுவிஸ் தூதரகத்தின் செயலாளர் மர்ம மரணம்…. மாடியிலிருந்து விழுந்ததால் நேர்ந்த சோகம்…. விபத்து என கூறிய சுவிஸ் வெளியுறவு அமைச்சகம்….!!

சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் உறுப்பினர் ஒருவர் உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளராக பெண் தூதர் ஒருவர் இருந்துள்ளார். அவர் இன்று காலை அவர் வசித்துவந்த மிக உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து இறந்து கிடந்துள்ளார். அதன்பின் ஒரு தூதரக ஊழியர் அவரை பார்ப்பதற்காக அவரது குடியிருப்புக்கு வந்துள்ளார். ஆனால் அவர் எங்கு தேடியும் இல்லாததால் அவரது தோட்டக்காரரிடம் இது குறித்து […]

Categories

Tech |