Categories
இந்திய சினிமா சினிமா

நான் நடித்த படத்தை காண வாருங்கள்… தமிழிசையை அழைத்த சிரஞ்சீவி.!!

ஆளுநர் தமிழிசையை நடிகர் சிரஞ்சீவி நேரில் சந்தித்து தாம் நடித்த  “சைரா நரசிம்மா ரெட்டி” படத்தை காண அழைப்பு விடுத்துள்ளார்.  முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், தெலுங்கு உச்ச நட்சத்திர நடிகருமான சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியிருக்கும்  படம்  “சைரா நரசிம்மா ரெட்டி”. இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, அமிதாப் பச்சன், சுதீப், ஜெகதி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுரேந்தர் ரெட்டி  இயக்கத்தில் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிப்பில் உருவாகியிருக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

தேசத்தை விட்டு வெளியே போயிடுங்க… இல்லன்னா யுத்தம் தான்…. போராட்டத்துடன் வெளியான “சைரா நரசிம்மா ரெட்டி” ட்ரெய்லர்..!!

தெலுங்கு உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவியின்  “சைரா நரசிம்மா ரெட்டி” படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.    ஆந்திராவில் ராயலசீமாவில் வாழ்ந்த உய்யாலவாடா  நரசிம்ம ரெட்டி என்ற சுதந்திர போராட்ட வீரருடைய  உண்மை வாழ்க்கை வரலாரை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் “சைரா நரசிம்மா ரெட்டி”. சுரேந்தர் ரெட்டி  இயக்கத்தில் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஹீரோ தெலுங்கு உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி. மேலும் இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா அமிதாப் பச்சன், […]

Categories

Tech |