Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND vs WI: ‘முதல் டி20 தொடர் ’…. தோல்வி அடைந்ததற்கான காரணம் இதுதான்…. பொல்லார்ட் ஓபன் டாக்….!!!!

மேற்கிந்திய தீவுகள் அணிகள் முதல் டி20 போட்டியில் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை கெய்ரன் பொல்லார்ட் விளக்கியுள்ளார். இந்தியாவிற்கு வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முதலாவதாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்குபெற்று விளையாடியது. இதில் இந்திய அணி முழு ஆதிக்கம் செலுத்திய நிலையில் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கொல்கத்தாவில் நேற்று முன்தினம் மூன்று போட்டிகள் கொண்டமேற்கிந்திய தீவுகள் அணிஆரம்பமானது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இப்போட்டியில் முதலில் […]

Categories

Tech |