Categories
தேசிய செய்திகள்

மோடி மன்னிப்பு கேட்கணும் “துக்ளக் ஆட்சி நடைபெறுகிறது” டி.கே.ரங்கராஜன் MP சாடல்

மூன்று ஆண்டுகள் கழிந்தும் பண மதிப்பிழப்பின் தாக்கம் இன்று பொருளாதாரத்தை பாதிப்பதால் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதனால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் இன்னும் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன், “மூன்று […]

Categories

Tech |