கோப்பையை வெல்ல பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கேப்டன் பாபர் அசாமுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றோடு சூப்பர் 12 போட்டிகள் அனைத்தும் முடிவடைந்தது. நேற்று காலை நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை நெதர்லாந்து அணி வீழ்த்தியதால் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிக்கு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 சுற்றின் 41வது […]
Tag: #T20Ranking
ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணியில் தற்போது தவிர்க்க முடியாத வீரராக இருப்பவர் சூர்யா யாதவ். இந்தியாவின் மிஸ்டர் 360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் அனைத்து திசையிலும் சிக்ஸர் அடிக்கக்கூடிய வல்லமை படைத்தவர்.. அதேபோல ஓபனிங் ஆக இருந்தாலும் சரி, மிடில் வரிசையாக இருந்தாலும் சரி, எந்த இடத்தில் இறக்கி விட்டாலும் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஆடக்கூடியவர்.. நாளுக்கு நாள் சூர்யாவின் ஆட்டம் ஏறுமுகமாகவே […]
டி20 அணிகள் தரவரிசையில் இந்தியா 268 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலியா அணி 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 8ஓவர்களாக நடைபெற்ற 2ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. எனவே இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி 3ஆவது டி20 போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் […]
ஆஸிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பாக ஆடியதன் மூலம் தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ், கே.எல் ராகுல் முன்னேற்றம் கண்டுள்ளனர்.. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மொஹாலியில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் தோல்விக்கு பந்துவீச்சே காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.. இந்திய தோல்வி அடைந்திருந்தாலும் இந்திய பேட்டர்கள் சிறப்பாகவே ஆடி இருந்தனர். ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 71 ரன்கள் […]
இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஐசிசி டி20 ஐ பேட்டர்களுக்கான தரவரிசையில் நம்பர் 2 இடத்தைப் பிடித்தார். மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில் முன்னேறிய மந்தனா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று சர்வதேச பெண்கள் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டது. இதில் டி20 ஐ பேட்டர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி 743 புள்ளிகளுடன் முன்னணியில் (முதலிடம்) உள்ளார். அதே நேரத்தில் மந்தனா 731 […]
சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசைப்பட்டியலில் விராட் கோலி முன்னேற்றம் அடைந்துள்ளார்.. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வபோது 3 வகையான கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது ஆசிய கோப்பை தொடர் நடந்து முடிந்த நிலையில், டி20 கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.. இதில் இந்திய அணி வீரர்கள் சிலர் ஆசியக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதால் முன்னேற்றம் கண்டுள்ளனர்.. அதில் முக்கியமாக விராட் கோலி முன்னேற்றம் […]
டி20 தரவரிசையில் முகமது ரிஸ்வான் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அடிக்கடி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.. அதன்படி டி20 கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் அணியை சேர்ந்த முகமது ரிஸ்வான், அதே அணியை சேர்ந்த பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்திருக்கிறார். இதனால் 2ஆவது இடத்திற்க்கு பாபர் அசாம் தள்ளப்பட்டார். முகமது ரிஸ்வான் […]