இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு இணையான போட்டிக் கட்டணத்தை பிசிசிஐ செலுத்தியதற்கு நடிகை டாப்ஸி பன்னு, அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பிசிசிஇ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். அதாவது, இந்திய கிரிக்கெட்டில் ஆண்கள் அணிக்கு இணையாக மகளிர் அணிக்கும் இணையான ஊதியம் வழங்கப்படும் என்று கூறினார். இதுகுறித்து ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், பாகுபாட்டைக் கையாள்வதற்கான முதல் […]
Tag: Taapsee
நடிகை டாப்சி நடிப்பில் உருவாகியுள்ள ‘தப்பட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. நடிகை டாப்சி சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் நிறைந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் முல்க் திரைப்படத்தைத் தொடர்ந்து அனுபவ் சின்ஹா இயக்கத்தில் அவர் நடித்துள்ள படம் ‘தப்பட்’. பூஷன்குமார், கிரிஷன் குமார், அனுபவ் சின்ஹா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையில் நேற்று இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில், இன்று படத்தின் ட்ரெய்லர் […]
எனக்கு எப்போது குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள ஆசை வருகின்றதோ, அப்போது தான் திருமணம் செய்துகொள்வேன் என்று நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார் . நடிகை டாப்ஸி கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான தனுஷ் நடித்த ஆடுகளம் திரைப்படத்தின் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழ் வந்த பட வாய்ப்புகளை கட்சிதமாக பயன்படுத்திக் கொண்ட டாப்ஸிக்கு தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இந்த ஆண்டு மாறுபட்ட கதையை கொண்டு எடுக்கப்பட்டு வெளியான ”game over” என்ற படத்தின் தன்னுடைய […]