Categories
மாநில செய்திகள்

நாளை முதல் திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கூடுதலாக 94 மதுக்கடைகள் திறக்க அனுமதி – மதுப்பிரியர்கள் குஷி!

நாளை முதல் திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கூடுதலாக 94 மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகள் மத்தியில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 1,700 கடைகள் மூடிக்கிடக்கின்றன. மூடிக்கிடக்கும் கடைகளில் ரூ. 350 கோடிக்கு மதுபான வகைகள் இருப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நாளை முதல் திருவள்ளூர் […]

Categories

Tech |