மீன ராசி நண்பர்களே.… இன்று கடந்த கால உழைப்புக்கு நல்ல பலன் கொடுக்கும் தொழில் வியாபாரம் செழித்து வாழ்வில் கூடுதல் நம்பிக்கை ஏற்படும். பண வரவு சிறப்பு கொடுக்கும் குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். இயலாதவர்களுக்கு தானம் தர்மம் செய்வீர்கள். அறிமுகம் இல்லாதவரிடம் வரவு செலவு செய்து வைத்துக்கொள்ள வேண்டாம். பழைய பாக்கிகள் வசூலாகும் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. உங்களுக்குத் தெரியாத தொழிலை பற்றி தயவுசெய்து சிந்தித்துக் கொண்டிருக்காமல் […]
Tag: Tags: ஆன்மிகம்
கும்ப ராசி நண்பர்களே…. இன்று சான்றோர்களின் ஆதிக்கமே செயல்களில் மனப்பூர்வமாக ஈடுபடுவீர்கள் புதிய அணுகுமுறையால் தொழில் வியாபாரத்திலிருந்த இடையூறை சரிசெய்வீர்கள்.ஆதாய வருமானம் கிடைக்கும் தொழில் தொடங்குவதற்கான சரியான ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியே உங்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும். இந்த சமயம் புதிய வாகனம் வாங்கலாம் என்ற எண்ணம் மேலோங்கும் அதாவது வாகன சேர்க்கை சேரும். செய்யும் தொழிலில் அலைச்சல் அதிகமாக இருக்கும் எந்தத் தொழிலானாலும் நீங்களே நேரடியாக செயல் படுவது நல்லது புதிய […]
மகரம் ராசி நண்பர்களே…இன்று நண்பரிடம் கேட்ட உதவி உங்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி நிறைந்த மனதுடன் பணிபுரிவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த தாமதம் விலகிச் செல்லும் பாதையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஓய்வு நேரத்தில் இசைப் பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உங்கள் பொருட்கள் கொஞ்சம் கவனமாக வைத்துக் கொள்வது ரொம்ப நல்லது கவனமுடன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். புதிய ஒப்பந்தம் மூலம் சிறப்பான மகிழ்ச்சியும் காத்திருக்கிறது. […]
தனுசு ராசி நண்பர்களே… அதிக பொறுப்புணர்வுடன் இன்று பணிபுரிவீர்கள். தொழில் வியாபார நடைமுறை ஓரளவு சீராக முக்கிய சேவைகளுக்காக கொஞ்சம் கடன் பெறுவீர்கள். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல் நலம் பாதுகாக்கலாம். பணவரவு திருப்திகரமாக இருக்கும் வாக்குவன்மை ஏற்படும் வெற்றிகள் கிட்டும். குடும்பத்தில் பிரச்சனைகள் அவ்வப்போது தலைதூக்கும் தயவுசெய்து ஊர் சுற்றுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் அது ரொம்ப ரொம்ப முக்கியமானது. தொழிலில் உள்ளவர்களுக்கு ஓரளவு முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும்,ஆனால் வீண் அலைச்சல் திடீர் கோபம் […]
விருச்சிக ராசி நண்பர்களே…..இன்று மனதில் சிறு சஞ்சலம் ஏற்படலாம். நல்லோரின் ஆலோசனை நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது அவசியம் நண்பர்களுடன் வெளியில் செல்லும் போது ரொம்ப கவனமாக செல்ல வேண்டும். தேவையில்லாத பிரச்சனை மட்டும் தயவு செய்து தலையிட வேண்டாம். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும், விடாமுயற்சியும் கடின உழைப்புமே உங்களை முன்னேற்றும் என்பதில் நம்பிக்கை வையுங்கள் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் மறையும் நீங்கள் எதைச் செய்தாலும் அதில் முழு […]
துலாம் ராசி நண்பர்களே…..வழக்கத்திற்கு மாறான பணி உங்களுக்கு தொந்தரவைக் கொடுக்கும். குடும்ப உறுப்பினர் தேவையான உதவிகளை வழங்க கூடும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானது உற்பத்தி விற்பனை சுமாரான அளவில் இருக்கும். பெண்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மனதில் இனம் தெரியாத பயம் அவ்வப்போது வந்து செல்லும் அந்த நேரத்தில் இறைவழிபாட்டில் மனதைச் செலுத்துவது நம்பிக்கையை கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் நன்மையும் கொடுத்தவர்களுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களுக்கு சாதனைகள் செய்யும் காலமாக இருக்கும் […]