காதல் சின்னமான தாஜ்மஹாலின் நுழைவு கட்டணம் உயர்வால் சுற்றுலா பயணிகள் வேதனை அடைந்துள்ளனர். டெல்லி ஆக்ரா நகரின் யமுனை நதிக்கரையில் காதல் சின்னமாக போற்றப்படும் தாஜ்மஹால் உள்ளது. இதனை சுற்றிப்பார்க்க பல ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கொரோனா காலகட்டம் என்பதால் மூடப்பட்டிருந்த தாஜ்மஹால் தற்போது திறக்கப்பட்டது. இந்நிலையில் சுற்றி பார்ப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக ஆக்ரா மண்டல ஆணையர் தாஜ்மஹாலை சுற்றிப் பார்ப்பதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக […]
Tag: #tajmahal
கொரோனா அச்சுறுத்தலால் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மூடப்பட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா ஓட்டு மொத்த உலகையும் கொலை நடுங்க செய்து வருகிறது. 140க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 69 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலைகார கொரோனாவின் தாக்குதலுக்கு இந்தியாவிலும் 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவின் வேகத்தை […]
இந்தியாவிற்கு முதல் முறையாக அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலக பிரசித்தி பெற்ற தாஜ்மஹாலை மனைவியுடன் பார்த்து ரசித்தார் இரண்டு நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர் நேற்று மாலை, தாஜ்மஹாலுக்கு பயணம் மேற்கொண்டனர். காதலின் சின்னமாக இருக்கக்கூடிய தாஜ்மஹால், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. கம்பீரமாக உயர்ந்து நிற்கும் அந்த ஒப்பற்ற பளிங்கு மாளிகையை அவர்கள் அங்குலம், […]
தளபதி விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு முதல் முறையாக அவருடன் இணைந்து தளபதி64 படத்தில் நடிக்கிறார். இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் சாந்தனு, தனது காதல் மனைவி கீர்த்தியுடன் தாஜ்மஹாலுக்கு குட்டி விசிட் அடித்துள்ளார். மனைவி கீர்த்தியுடன் தாஜ்மஹால் சென்றுள்ள நடிகர் சாந்தனு, க்யூட் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனு. இளம் வயதிலேயே தந்தையின் இயக்கத்தில் ‘வேட்டிய மடிச்சுக்கட்டு’ படத்தில் நடித்த இவர், தற்போது ஹீரோவாக பல […]
காற்று மாசு இல் இருந்து தாஜ்மஹாலை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் மிகப்பெரும் அடையாளமான தாஜ்மஹால் உத்தரபிரதேசத்தில் உள்ள ஆக்ராவில் அமைந்துள்ளது. உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக உள்ள தாஜ்மஹால்முழுக்க முழுக்க வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டது. தற்போது சுற்றுச்சூழல் சீர்கேட்டின் காரணமாக தனது இயல்பான நிறத்தை விடுத்து மஞ்சள் நிறத்தில் மாறி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் காற்று கடுமையாக மாசடைந்துள்ளது. இதையடுத்து மரங்களை […]
காதல் கதைகள் பல நம் இந்தியாவில் தோன்றியிருக்கிறது பல காதல் கதை இருந்தாலும் தாஜ்மஹால் என்ற அழகிய சின்னத்தை கொடுத்த ஷாஜகான் மும்தாஜ் காதல் கதையை யாராலும் மறக்க முடியாது. முகலாயர் ஆட்சியில் அரண்மனையில் வருடத்துக்கு ஒருமுறை சந்தை வளாகத்தை ஏற்படுத்தி அங்கு பல பொருட்களை விற்பனை செய்வார்கள் அங்குதான் ஷாஜகான் மும்தாஜ் காதல் தொடங்கியது சந்தையை பார்க்க வந்த சாஜகான் அங்கு இருந்த அழகான பெண் ஒருவரை பார்த்தார் பார்த்த உடனே அவளுடைய அழகில் மயங்கி […]